மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.

Explore posts in the same categories: அடிப்படைவாதம், அப்சல் குரு, அரேபியா, அலி, அலி சகோதரர்கள், அல் - உம்மா, அல் - காய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அஹமதியா, அஹமது ஷா புகாரி, அஹ்மதியாக்கள், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம், இமாம் அலி, இமாம் கவுன்சில், இமாம் செக்ஸ், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உரூஸ், உறவினர், கல்லடி ஜிஹாத், கல்வத், கல்வீச்சு, காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சன்னி, சன்னி ஜமைதுல் உல்மா, சமரசப்பேச்சு, சமஸ்கிருதம், சவுதி, சவுதி அரேபியா, சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூபித்துவம், செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலித் முஸ்லீம்கள், தலிபான், வாஹாபி, வாஹாபி இயக்கம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு”

  1. L. K. Raghuraman Says:

    சுருக்கமாக சொல்வதானால், இந்திய, இந்து பழக்க வழக்கங்களை அறவே துடைத்தொழிக்க வேன்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

    அதற்கு இவர்கள் பேசாமல், பாகிஸ்தானிற்கு அல்ல, சவுதி அரேபியாவிற்கே சென்று விடலாம்.

    ஏனென்றல், ஒரு வேளை, அங்கு அல்லா அவர்களை நன்றகப் பார்த்துக் கொள்வான் போல!

    • K. Deenadayalan Says:

      அங்கு போனால், சீகிரம் இவர்களுக்கு சொர்க்கம் கிடைத்து விடும்.

      அதனால் தான், இங்கிருந்து கொண்டு இந்துக்களின் கழுத்துகளை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

      அங்கிருந்தால், இவர்களது குடும்பத்தாருக்கு, மனைகளுக்கு, பிள்ளைகளுக்குக் கூட எந்தவிதமான உத்தரவாதம் இல்லை.

      தலிபான்கள், ஜிஹாதிகள் அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு என்ன்னவேண்டுமானாலும் செய்வார்கள், இவர்கள் ஒன்றும் செய்ய முடியாது,

      ஆனால், இங்கே தங்களைப் பொறுத்த வரைக்கும் (முஸ்லீம்களாக) அமைதியாக (இஸ்லாத்துடன்) வாழ்கிறார்கள் ஆனால் மற்றவர்களின் (காபிர்களின்) அமைதியைக் கெடுத்து விட்டார்கள், கெடுத்து வருகின்றார்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: