உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

Advertisements
Explore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அடி உதை, அடிப்படைவாதம், அமைதி என்றால் இஸ்லாமா, அரசு நிதி, அரேபியா, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, அஹ்மதியாக்கள், ஆஜ்மீர், ஆவி, இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இரட்டை வேடம், இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உருது மொழி, உருவ வழிபாடு, உரூஸ், உலமாக்கள், கஞ்சி குல்லா, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், காபா, குரான், குரு, குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், சரீயத் சட்டம், சாதர், சிதைப்பு, சுன்னி, சுன்னி சட்டம், சுன்னி-ஷியா, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தொழுகை, நரபலி, நாகூர் தர்கா, புகாரி, புதைத்தல், புத்தகம், புனிதப் போர், மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரம், முப்தி, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் நரபலிகள், மௌலானா புகாரி, ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரிகள், ரத்தம், ரத்தம் குடித்தல், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹதீஸ், ஹராம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!”

  1. vedaprakash Says:

    At Ajmer, Pak PM prays for ‘world peace’
    Salman Khurshid Hosts Lunch, Says ‘There Was No Official Talk’
    PRESS TRUST OF INDIA
    http://www.greaterkashmir.com/news/2013/Mar/10/at-ajmer-pak-pm-prays-for-world-peace–60.asp

    Ajmer/Jaipur, Mar 9: Pakistan Prime Minister Raja Pervez Ashraf Saturday prayed at the Ajmer Sharif shrine for peace in his country during his short visit to Ajmer and Jaipur, where External Affairs Minister Salman Khurshid hosted lunch for him but no bilateral issue including terrorism was discussed.
    Ashraf, accompanied by a 40-member delegation, including 20 family members, was received at the Sanganer Airport in Jaipur by Rajasthan government officials and straight drove to the lunch venue, Rambagh Palace.
    After their over one-hour long luncheon meeting, Khurshid said, “This was a private visit. It was a pilgrimage (for Ashraf). This was not the occasion nor did I have the authority to discuss such issues.”
    He was replying to a question by a newsman whether terrorism was discussed with his guest. “We have taken up such issues. We will do it in future. Today it was a private visit. There was no official talk. We will do it at the appropriate time,” Khurshid said.
    Khurshid said the lunch for Ashraf was hosted as a matter of courtesy and in keeping with the post he holds. “We agreed for his programme and everything was done in this backdrop,” he said.
    On opposition parties, including the BJP, questioning the need to welcome the Pakistan Prime Minister, Khurshid said, “They just have to look at their own history and they would know why.”
    The brief trip of 62-year-old Ashraf to the 13th century shrine hit a sour note following a boycott by the Dargah’s spiritual head in protest against the recent “brutal killing and beheading” of Indian soldiers by the Pakistani Army.
    Opposing the Pakistan premier’s visit, local lawyers, some BJP activists and representatives of markets associations staged protests and shouted anti-Pakistan slogans. “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors’ book after spending 30 minutes at the shrine.
    Ashraf’s visit comes at a time when there is a chill in bilateral ties over the ceasefire violations at the LoC. An Indian soldier was beheaded by Pakistani troops while the mutilated body of another was found in January.
    New Delhi had lodged a strong protest over the beheading of an Indian soldier and brutal killing of another.
    According to official sources, Ashraf thanked Indian leadership for facilitating his “journey of faith” to the Ajmer Sharif.
    The Pakistan Prime Minister and Khurshid discussed each other’s personal interest and also shared their experiences and views about other shrines including Data Durbar in Lahore. “There was usual lunch-time talks. No substantive talks on Indo-Pak issues were held,” they said.
    Ashraf’s visit was unlike his President Asif Ali Zardari’s trip who came on a day-long visit last April and made a three-hour stopover in New Delhi before flying to Ajmer.
    Singh had hosted lunch for the visiting Pakistani President and two leaders also held comprehensive talks on bilateral issues. Prime Minister Ashraf has a close relationship with Bilal Chishti, the ‘Pir’ of the shrine at Ajmer.
    Chishti met Ashraf twice in Islamabad last year, in December and August. During the meeting in August, Chishti invited the premier to visit Ajmer.
    Ashraf accepted the invitation and said he would visit Ajmer at “the first available opportunity.”
    The shrine in Ajmer is revered by many people in Pakistan, including top political leaders.

    Lastupdate on : Sat, 9 Mar 2013 21:30:00 Makkah time
    Lastupdate on : Sat, 9 Mar 2013 18:30:00 GMT
    Lastupdate on : Sun, 10 Mar 2013 00:00:00 IST

    • Rakladas Banerji Says:

      The present India rulers have become stooges to the western Raj, under the Catholic Sonia and therefore, they have no gets to act on any provocation or exigence.

      They cannot get angry, shame or irritation, as they have become so numbed to be the real slaves of the Italian sonia.

      As lomg as Sonia is there in India, Indians would be living this type of life only.

  2. vedaprakash Says:

    Ashraf prays at Ajmer
    MOHAMMED IQBAL
    http://www.thehindu.com/news/national/other-states/ashraf-prays-at-ajmer/article4491681.ece

    PTI Pakistan Prime Minister Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chishti in Ajmer on Saturday.
    TOPICS
    Rajasthan
    Jaipur

    diplomacy
    India-Pakistan

    Khurshid hosts lunch for Pakistan PM in Jaipur

    Pakistan Prime Minister Raja Pervez Ashraf on Saturday paid obeisance at the historic dargah of Khwaja Moinuddin Chishti in Ajmer in a tense atmosphere marked by protests over skirmishes between soldiers on the Line of Control that soured bilateral relations.

    Mr. Ashraf met External Affairs Minister Salman Khurshid in Jaipur, where the latter hosted a lunch for him, but there were no official talks between the two sides. The Premier’s journey from Islamabad to Ajmer along with his wife Nusrat Pervez and a 40-member delegation was described as his “private visit.”

    Mr. Ashraf and his entourage arrived at Sanganer airport here by a Pakistan Air Force aircraft and left for Ajmer, situated 130 km from the Rajasthan capital, in three choppers of the Indian Air Force. He went straight from the Ghooghra helipad outside Ajmer to the 13th Century shrine in the heart of the city and offered supplications at the tomb of the Sufi mystic.

    Lawyers’ groups, Bharatiya Janata Party activists and representatives of market associations staged protests and raised anti-Pakistan slogans when Mr. Ashraf was inside the dargah. Demonstrations were also staged by Karni Sena activists when he was having lunch with Mr. Khurshid at the Rambagh Palace Hotel.

    Mr. Ashraf offered a 42-metre multicoloured velvet ‘chadar’ and floral tributes at the Sufi saint’s mausoleum. Khadim Syed Bilal Chishti performed ‘ziarat’ for the visitors. Tight security was provided around the dargah and the cavalcade was taken on a different route to avoid the protesters. Police also used mild force to disperse the activists agitating en route.

    Expresses gratitude

    In his impressions written in the visitors’ book, 62-year-old Mr. Ashraf prayed for peace in the world and peace and prosperity in Pakistan. “I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.

    Though Mr. Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate, ‘Sajjadanashin’ (spiritual head) of the shrine Syed Zainul Abedin boycotted his visit, saying Pakistan had not taken action against its Army personnel who beheaded an Indian soldier and mutilated the body of another after crossing the LoC.

    Mr. Khurshid told journalists after the Premier left for Ajmer that this was an occasion of pilgrimage for Mr. Ashraf and the issue of terrorism was not discussed with him.

    • Rakladas Banerji Says:

      The idiotic Indian cannot understand what two Muslims meet together, that too, under the prevailing conditions.

      This salman has been the most fundamentalist mohammedan just hiding behind the clean-shaven fact, just to fool bloddy Indians.

      He said that he would fill up his pen with blood for Islamic cause, but he did not tell with whose blood.

      When he was eating halal biriyani and other food with the killers of Indian soldiers, here in Bengal i.e, East Bengal, Bangladesh, the Hindus are killed by the Muslim butchers.

      And the shameless Mukherji comes here to enjoy times with his wife.

      And thus goes the life of the coolie-Indians.

  3. vedaprakash Says:

    Pakistan PM Raja Pervez Ashraf prays at Ajmer Sharif
    Last Updated: Saturday, March 09, 2013, 18:43
    http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

    Ajmer/Jaipur: Pakistan Prime Minister Raja Pervez Ashraf on Saturday prayed at the Ajmer Sharif shrine for peace in his country during his short visit to Ajmer and Jaipur, where External Affairs Minister Salman Khurshid hosted lunch for him but no bilateral issue including terrorism was discussed.

    Ashraf, accompanied by a 40-member delegation, including 20 family members, was received at the Sanganer Airport in Jaipur by Rajasthan government officials and straight drove to the lunch venue, Rambagh Palace.

    After their over one-hour long luncheon meeting, Khurshid said, “This was a private visit. It was a pilgrimage (for Ashraf). This was not the occasion nor did I have the authority to discuss such issues.”

    He was replying to a question by a newsman whether terrorism was discussed with his guest.

    “We have taken up such issues. We will do it in future. Today it was a private visit. There was no official talk. We will do it at the appropriate time,” Khurshid said.

    Khurshid said the lunch for Ashraf was hosted as a matter of courtesy and in keeping with the post he holds.

    “We agreed for his programme and everything was done in this backdrop,” he said.

    On opposition parties, including the BJP, questioning the need to welcome the Pakistan Prime Minister, Khurshid said, “They just have to look at their own history and they would know why”.

    The brief trip of 62-year-old Ashraf to the 13th century shrine hit a sour note following a boycott by the Dargah’s spiritual head in protest against the recent brutal killing and beheading of Indian soldiers by the Pakistani Army.

    Opposing the Pakistan premier’s visit, local lawyers, some BJP activists and representatives of markets associations staged protests and shouted anti-Pakistan slogans.

    “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.

    Ashraf’s visit comes at a time when there is a chill in bilateral ties over the ceasefire violations at the LoC. An Indian soldier was beheaded by Pakistani troops while the mutilated body of another was found in January.

    New Delhi had lodged a strong protest over the beheading of an Indian soldier and brutal killing of another.

    According to official sources, Ashraf thanked Indian leadership for facilitating his “journey of faith” to the Ajmer Sharif.

    The Pakistan Prime Minister and Khurshid discussed each other’s personal interest and also shared their experiences and views about other shrines including Data Durbar in Lahore.

    “There was usual lunch-time talks. No substantive talks on Indo-Pak issues were held,” they said.

    Ashraf’s visit was unlike his President Asif Ali Zardari’s trip who came on a day-long visit last April and made a three-hour stopover in New Delhi before flying to Ajmer.

    Singh had hosted lunch for the visiting Pakistani President and two leaders also held comprehensive talks on bilateral issues.

    Prime Minister Ashraf has a close relationship with Bilal Chishti, the ‘Pir’ of the shrine at Ajmer.

    Chishti met Ashraf twice in Islamabad last year, in December and August. During the meeting in August, Chishti invited the premier to visit Ajmer.

    Ashraf accepted the invitation and said he would visit Ajmer at “the first available opportunity”.

    The shrine in Ajmer is revered by many people in Pakistan, including top political leaders.

    PTI

  4. K. Deenadayalan Says:

    பார்த்தீர்களா,
    சொந்த ஊரில் பிடுங்க முடியவில்லை,

    இங்கு வந்து அமைதி, பிரார்த்தனை என்கிறான்.

    முஸ்லீம் என்றாலும் ஷியாவை குண்டு போட்டுக் கொல்கிறான்;

    முஸ்லீம் என்றாலும் அஹமதியாக்களை விரட்டிக் கொல்கிறான்;

    முஸ்லீம் என்றாலும் கைதியான்களை ஓட-ஓட அடித்துத் துரத்தியுள்ளான்;

    மற்ற முஸ்லீம்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

    அவர்களது மசூதிகளைக் கூட தரை மட்டமாக இடித்துத் தகர்த்தெரிந்துள்ளனர்.

    இதுதான் இஸ்லாமிய பாகிஸ்தானின் லட்சணம்.

    ஆனால், எல்லோருமே முஸ்லீம்கள் தாம்,

    குரான் தான் அவர்களுக்கு வேதம்,

    அல்லாதான் கடவுள்,

    முஹம்மதுதான் இறைத்தூதர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: