மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.  அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.

  • காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
  • குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
  • அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
  • அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.  அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8].  மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?

[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]

© வேதபிரகாஷ்

12-08-2012


[1] A senior officer said the probe, given to the Crime Branch later in the evening, was zeroing in on a group that came from Nehru Nagar. “This group could not enter Azad Maidan, and there were reports that it was the first flashpoint,” the officer told TOI.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.

[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.

[5] As news of a minor scuffle outside reached the dais, the organisers decided to wrap up with a dua (seeking of divine blessings) led by Maulana Moin Ashraf Qadri of Madrassa Jamia Qadriya, Grant Road.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.

[7] Several newspersons, including photographers Shriram Vernekar and Prashant Nakwe from The Times of India, were beaten up and Vernekar’s camera was broken. Cops were singled out for specially violent treatment.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[13] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2

[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.

[17] Farah Naqvi, Assam calls for a human response, The Hindu, August 6, 2012. http://www.thehindu.com/opinion/op-ed/article3731625.ece

[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.

“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.

http://www.thehindu.com/news/national/article3754980.ece

Explore posts in the same categories: ஃபத்வா, அசாம், அச்சம், அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அத்வானி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அலி, அல்லா, அழுக்கு, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்துக்கள், இமாம், இஸ்லாம், உருது மொழி, உள்ளே நுழைவது, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குரூரம், குல்லா, கூட்டணி, சரீயத், சரீயத் சட்டம், சிட்டகாங், சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலார் அரசாங்கம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடியடி, தடை, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தூண்டு, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், பிஜேபி, மதவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்தனம், முஹம்மது, வங்காள தேசம், வங்காள மொழி, ஷியா, SMS

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

13 பின்னூட்டங்கள் மேல் “மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?”

  1. vedaprakash Says:

    Mumbai police probing conspiracy angle

    VINAYA DESHPANDE
    The Hindu Mumbai August 12, 2012
    http://www.thehindu.com/news/national/article3757117.ece

    PTI Those arrested in connection with the Azad Maidan violence being produced at the Quila Court in Mumbai on Sunday.

    PTI Policemen get duty instructions from their seniors after a high alert was issued following the violence in Mumbai on Saturday.
    More than a thousand people who sparked the violence at Azad Maidan here on Saturday were not a part of the protest groups, but probably came from the suburbs to cause riots, stated the internal police report accessed by The Hindu on Sunday. It said the mob of around 1,000 people was armed with petrol cans, plastic bottles filled with inflammable liquids, hockey sticks, iron rods and bamboos. The police, who have the CCTV footage and footage shot by camerapersons from different television channels with them, are in the process of identifying the perpetrators of the violence and are investigating claims of the riots being a planned conspiracy.

    According to the report, at around 3 p.m., when Maulana Gulam Abdul Kadri was giving a provocative speech, a mob of around 3,000 became agitated and came out of the Azad Maidan with banners, flags and bamboos in their hands and raised slogans. They were joined by a group of 1,000 young men who came out of the Chhatrapati Shivaji Terminus railway station. They raised slogans, used abusive language, and soon turned violent despite the police’s appeals for peace, the report stated. It is believed that the mob too wanted to join the protest.

    Senior police officials said they were in the process of ascertaining if any provocative speech was made from the dais that instigated the mob.

    Official sources said 17 speakers were on the dais during the protest. Only five had finished their speeches. When the fifth speaker — Maulana Kadri — was giving a provocative speech, he was allegedly stopped by a policeman. The speeches made by Maulana Niyamat Noori, Guddu Bhaiyya, Maulana Akhtar Ali, Maulana Amanullah Barkati and Maulana Gulam Abdul Kadri are under the police scanner. The police said that if their speeches were found to be provocative, they would be arrested and booked under Section 153(a) of the Indian Penal Code.

    According to the report, the rioters allegedly molested women constables on duty, snatched two Self-Loading Rifles and one service revolver, 160 live rounds of cartridges, including 150 rounds of SLR and 10 rounds of service revolver. They also desecrated the ‘Amar Jawan’ memorial at CST and tried to burn down police vans with policemen in them.

    “It was sheer luck that we were able to rescue the policemen from the vans. The mob had locked them in and was not allowing them to come out,” a senior police officer told The Hindu.

    On Sunday, the police recovered 19 of the 150 missing rounds of SLR cartridges abandoned in the neighbouring Thane district’s Mumbra area.

    The rest of the cartridges are yet to be recovered.

    No terror angle

    Senior police officials, however, denied any terror angle to the incident. They also denied there was intelligence failure. But according to sources, the Mumbai Police Cyber Crime Cell had information, two days ago, about objectionable and provocative pictures being uploaded on Facebook about “atrocities” against Muslims in Myanmar. Senior officials denied the reports. “We did not have any such information,” an officer told The Hindu.

    The police also claimed that adequate forces were present to control the mob. While the police had estimated that no more than 5,000 protesters would turn up, the organisers had given an estimate of 1,500 people.

    Mumbai Joint Commissioner of Police (Crime) Himanshu Roy said police were in control of the situation by 3.50 p.m, half an hour after the violence broke out.

    Arrests

    Meanwhile, the police on Sunday arrested 23 people on charges of arson, rioting, outraging the modesty of a woman, damaging public property and causing grievous injuries to people. They claimed that they were caught red-handed during the riots. None of the organisers have been arrested yet. The police will scrutinise the role of the organisers who belonged to the Madina Tulam Foundation, Raza Academy and some other Muslim organisations.

    The accused were remanded to police custody till August 19.

    • V. Narayanan Says:

      திடீரென்று மௌலானா குலாம் அப்துல் காதிரி (Maulana Gulam Abdul Kadri) என்பவர் கலவரம் தூண்டும் வகையில் பேசினார். உடனே ஆயிரம் பேர் கைகளில் பாட்டில்களில் எரிபொருள் (பெட்ரோல் பாம்?), ஹாக்கிக் கொம்பு, கொடிகள், மூங்கில் தடிகள் முதலியவற்றுடன் மைதானத்திற்கு வெளீயே வந்து கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்றால், எப்படி அவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு வந்தார்கள்?

      யார் அந்த மௌலானா குலாம் அப்துல் காதிரி? மற்றவர்களுக்கு அவரைப் பற்றி என்னத்தெரியும்?

      அப்படியென்றால், போலீஸார் எந்த சோதனையும் இல்லாமல் அப்படி ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை அனுமதித்தார்களா?

      யார் அப்படி சோதனை செய்ய வேண்டாம் என்று சொன்னது?

      புகைப்படங்களைப் பார்த்தால், முஸ்லீம்கள் வண்டிகளுக்குத் தீவைத்தபோது, அடித்து நொறுக்கியபோது, போலீஸார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது.

      அதாவது அவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தெரிகிறது.

      போலீஸாரையே மதிக்காத கூட்டம் எனும் போது, அதிகாரிகள் எப்படி அனுப்பி வைத்தார்கள்.

      கலவரம் ஆரம்ப்த்தவுடன், கலவரம் அடக்கும் போலீஸார் வந்திருக்க வேண்டாமா?

      அவர்கள் ரஎன்ன சேய்து கொண்டிருந்தார்கள்?

  2. vedaprakash Says:

    Inflammatory SMSs, pictures behind rioting?
    Times of India by Mateen Hafeez, TNN | Aug 13, 2012, 05.32AM IST

    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Inflammatory-SMSs-pictures-behind-rioting/articleshow/15469062.cms

    MUMBAI: Saturday’s violence that rocked south Mumbai and left Mumbai police flummoxed by the size of gathering may have been ignited by mass distribution of inflammatory text messages, video clips and photographs of killings in Myanmar. The violence that killed two persons and left 63 injured, shocked the Mumbai police’s special branch, which is termed as the intelligence wing of the city police.

    The police officials first claimed they were unaware of any such video being circulated among the youth and later on Sunday said the cyber crime investigation cell will examine these videos to find out the truth and whether they could be blocked.

    “The video clippings of killings of Muslims in Burma are today available with most of the young boys on their mobile phone. These are so provocative that youth would have definitely come to protest. Had the city police realized it, proper precautions and deployment of the force could have been done,” said a senior politician.

    The community leaders have also suggested that the police should start checking cell phones of young men and warn them for keeping such provocative video clippings. The mob that began with targeting the media crew insisted that the national press had completely ignored the Myanmar killing issue. “If a few NRIs are killed in America, the government expresses its concern, why does it keep quiet on the Burma genocide of Muslims?” asked a community leader. In one of the videos, a Burmese man is shown running for his life. The victim in the video is bleeding and dozens of people are beating him with rods while a policeman, carrying a firearm, is a mute spectator. These videos are being circulated through MMS and Bluetooth.

    The call for a protest was given by several NGOs on Saturday at Azad Maidan. While by 2.30pm there was uncontrollable crowd, additional forces were not deployed, said sources. The police estimated a gathering of 10,000-12,000 people. But the protesters gathered near Azad Maidan were more than 50,000.

    This is not the first time that police intelligence system completely collapsed. A few years ago, while Muslims were protesting against a Danish cartoonist for sketching the cartoon of Prophet Mohammed, the police thought an estimated crowed of around 20,000 people. However, the crowd was more than 1.5 lakh people.

    • V. Narayanan Says:

      இத்தகைய தூண்டுதல்கள் நிகழ்ந்துள்ளன என்றால், கலவரம் நிச்சயமாக தீர்மானித்து, திட்டமிட்டு நடத்தப் பட்டது தான்.

      இத்தனை குண்டுவெடுப்புகள், கலவரங்கள், கொலைகள், பலிகள் மும்பையில் நிகழ்ந்தும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால், அந்த உள்துறை அமைச்சர் நிச்சயமாக, முஸ்லீம்களுடன் செர்ந்து கொண்டு பிரியாணி சாப்பிடுவதற்குத்தான் லாயக்கு!

  3. vedaprakash Says:

    Mumbai violence seems pre-planned: Police
    Press Trust of India / Mumbai August 13, 2012, 04:06
    http://www.business-standard.com/generalnews/news/mumbai-violence-seems-pre-planned-police/43431/

    Police today arrested 23 people on charge of murder in the violence in Mumbai yesterday in which two persons were killed and 55 people, including 46 policemen, were injured, which appeared to be a “pre-planned” act.

    Besides the 23 people, who were booked under section 302 of IPC, the organisers, Raza Academy and Madina Tul Ilm Foundation, also faced similar charges, police said.

    The accused were produced in a local court today which remanded them in police custody till August 19.

    What prompted police to suspect that the violence was pre-meditated was that the word about the event was spread through Facebook, sources said, adding that the investigators might rope in the Cyber Crime cell to find out who posted the online messages and sent the SMSes.

    Police suspect the violence to be a “pre-planned” act as participants at the Azad Maidan rally came “prepared” to wreak havoc.

    As rioters carried sticks and rods with them, police are now probing from where the weapons were procured and where they were stored before the trouble started.

    “We are also investigating the source of petrol cans. The mob set the vehicles on fire in a much planned way,” a police official said.

    According to police, the CCTV footage showing the protesters pouring petrol on vehicles before torching them has been obtained and would be examined.

    A special team of Crime Branch, headed by an Assistant Commissioner of Police and consisting of 12 officers, will conduct the investigations.

    The rally, held yesterday afternoon at Azad Maidan in South Mumbai to denounce riots in Assam and also the alleged attacks on a minority community in Myanmar, turned violent with the mob pelting stones, torching vehicles and damaging buses, forcing police to open fire in which Mohammed Umar (22) and Altaf Shaikh (18) were killed.

    A war memorial outside the BMC office was also vandalised in yesterday’s incident.

    Meanwhile, two police rifles snatched away by the mob from police personnel yesterday were today found dumped, along with 19 rounds out of 160 rounds stolen, at Amritnagar in Mumbra, in neighbouring Thane district, police said. (More)

    • V. Narayanan Says:

      ஆஹா, இப்பொழுதுதான் தெரிகிறதாம்!

      வாழ்க இந்தியாவின் எச்சரிக்கை-ஜாக்கிரதைத் தன்மை!!

      வாழ்க இந்தியாவின் துப்பறியும் தன்மை!!!

  4. vedaprakash Says:

    Mumbai violence: Organisers, miscreants face murder charge
    Press Trust of India / Mumbai August 13, 2012, 04:21
    http://www.business-standard.com/generalnews/news/mumbai-violence-organisers-miscreants-face-murder-charge/43474/

    Twenty-three people, arrested in connection with violence at a rally at Azad Maidan here, and organisers of the protest have been slapped with murder charge, police said.

    Section 302 (murder) of the Indian Penal Code has been invoked against them, they said.

    The rally, to protest the riots in Assam and the alleged victimisation of Muslims in Myanmar, had been organised by city-based Raza Academy and some other groups.

    Two persons were killed and at least 55 others, including 45 policemen, were injured in the violence that erupted during the protest.

    The arrested were produced this afternoon before a court which remanded them in police custody till August 19.

    Asking for the custody of the accused, police said they wanted to find out if the violence was pre-planned.

    The weapons snatched by the mob from police personnel (2 self-loading rifles and a pistol) were yet to be recovered, they told the court.

    The defence counsel said the accused were not involved in the violence, and were arrested when they went back to pick up their motor-cycles parked near the scene of violence.

    • V. Narayanan Says:

      பார்ப்போம், இதனை ஏற்பாடு செய்த அமைப்புகள் எப்படி தண்டிக்கப்பட போகிறார்கள் என்று!

      கொலையுண்டவர்களுக்கு லட்சங்கள் கொடுத்து வழக்கை முடித்து விடுவார்கள்.

      கொலையுண்டவர்கள் “தியாகிகள்” என்று பாராட்டப் படுவார்கள்.

      அவர்களை வைத்து, இன்னொரு ஊர்வலம் / ஆர்பாட்டம் நடத்தி இன்னொரு கலவரத்தை நடத்துவார்கள்!!!

  5. vedaprakash Says:

    Intel report warned of Mumbai violence, 10,000-strong crowd
    Sagnik Chowdhury : Mumbai, Mon Aug 13 2012, 03:54 hrs

    http://www.indianexpress.com/news/intel-report-warned-of-mumbai-violence-10-000strong-crowd/987580/
    http://www.indianexpress.com/news/intel-report-warned-of-mumbai-violence-10-000strong-crowd/987580/2
    http://www.indianexpress.com/news/intel-report-warned-of-mumbai-violence-10-000strong-crowd/987580/0

    The Mumbai Police top brass seem to have been unprepared for yesterday’s violence in which two persons were killed and over 50 injured, despite a report from its intelligence wing that warned of possible “law-and-order problems”, a “charged atmosphere” and a crowd strength of “10,000 with an upward bias”.

    According to state government sources, days before the protest organised by some Muslim groups, Additional Commissioner of Police (Special Branch) Nawal Bajaj sent a confidential report to Mumbai Police Commissioner Arup Patnaik and Joint Commissioner of Police (Law and Order) Rajnish Seth warning that “law and order problems are expected” and calling for “heavy police bandobast”.

    The report said the Muslim community was “angry” at the recent developments in Assam and Myanmar and that there would be a “charged atmosphere” at the ground. It added that Muslims were told about the protest during Friday prayers and would turn up in large numbers.

    While the organisers had sought sanction for a gathering of 1,500 people for their protest to denounce the “atrocities” against Muslims in Assam and Myanmar, over 15,000 people turned up. The protestors turned violent, attacking police and media personnel, after a provocative speech from the dais.

    When contacted, Patnaik said, “It is not true that we were caught unawares. The fact that there could have been trouble prompted the joint commissioner of police (law and order) to camp at the protest site. However, it is true that we did not expect anyone to torch media vans. The trouble began when a group from outside the venue attacked the media van. It all happened within five minutes.”

    Bajaj and Seth could not be contacted.

    According to the Mumbai Police, around 650 police personnel were deployed around Azad Maidan for Saturday’s protest.

    Former police officers said the police were clearly unprepared for the violence. “There is no mathematical formula as such for what sort of deployment there should be for a certain number of protestors. However, in my opinion, the protest was planned on a very sensitive issue, and I would have even gone to the extent of denying permission for it. Any mob congregation is a potential threat to law and order, and one should prepare for the worst,” said former Mumbai Police commissioner M N Singh, who had denied permission to the BJP for staging rallies in the city after the Gujarat riots.

    Retired Mumbai Police chief Julio Ribeiro said, “A deployment of 650 policemen is not a small number. However, it was clear that the police were caught by surprise and were not prepared for the kind of violence that took place.”

    • V. Narayanan Says:

      போலீஸார் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக அல்லது அவர்களின் ஆணைகளை ஏற்று நடப்பவர்களாக, சட்டத்தின்படி நடக்காதவர்களா இருந்தால், இதெல்லாம் சகஜம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  6. V. Narayanan Says:

    26/11ற்குப் பிறகுக் கூட முஸ்லீம்கள் சிறிதும் கவலைப்படாமல், கிஞ்சித்தேனும் மனசாட்சியில்லாமல், கடுகளவில் கூட ஈரமில்லாமல், இப்படி கலாட்டா, கலவரம், முதலியவற்றைச் செய்து வருகிறார்களே?

    எந்த கட்சியும் இதைக் கண்டிக்காமல் இருக்கிறார்களே?

    எதோ எதுவுமே நடக்காதது போல நடந்து கொள்கிறார்களே?

    அதெப்படி?

  7. V. Narayanan Says:

    மும்பையில் நடந்த கலவரத்தில்
    பெண் போலீசார் மானபங்கம் 3 துப்பாக்கிகள் திருட்டு

    01:59:59Monday2012-08-13
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=22287

    மும்பை : மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறைக் கலவரத்தின் போது அமைதி ஏற்படுத்த முயன்ற பெண் போலீசாரை விஷமிகள் மானபங்கம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மும்பை ஆசாத் மைதானத்தில் அசாம் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது பெண் போலீசார் பலரை வன்முறையாளர்கள் மானபங்கம் செய்தனர் வன்முறைக்கும்பல் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை உயர் அதிகாரிகளுக்கு பெண் போலீசார் தெரியப்படுத்தியதும் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வன்முறையாளர்களில் சிலர் காவல் துறை அதிகாரிகள் சிலரின் ஆயுதங்களை பறித்து வானத்தை நோக்கியும் போலீசாரை நோக்கியும் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது. வன்முறையாளர்கள் மூன்று துப்பாக்கியை திருடிவிட்டனர். அதில் இரண்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. ஒரு துப்பாக்கி இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.

    இதனிடையே, மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சு ராய் கூறுகையில், ‘‘கலவரம் தொடர்பாக 23 பேர் கைதாகியுள்ளனர். வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு அளிக்கும்படி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புக்கு உத்தரவிடப்படும்’’ என்றார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: