கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

பாகிஸ்தானில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கான்பூரில், ஞாயிற்றுக் கிழமை (15-01-2012 அன்று) இமாம் ஹுஸைன், (மொஹம்மது நபியின் பேரன்) இறந்த 40 வது தினத்தை அனுஸ்டிக்க ஷியா முஸ்லீம்கள் ஊர்வலத்தை நடத்தினர்[1]. அப்பொழுது, தீவிரவாத சன்னி முஸ்லீம்களால் குண்டு வெடிக்கப் பட்டதில், 20 பேர் கொல்லப்பட்டனர்,  30ற்கும் மேலானோர் காயமடைந்தனர்[2]. 20% மக்கட்தொகையுள்ள, ஷியாக்களின் மீது தாக்குஇதல் நடத்துவது, குண்டு வைப்பது, கொல்வது முதலியன வழக்கமாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. எல்லோரும் மூஸ்லீம்களஸென்று சொல்லிக் கொண்டாலும், இப்படி சன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்களைக் கொன்று வருவது வினோதமே. ஒரே கடவுளை நம்பும் முஸ்லீம்கள் எப்படி, இப்படி அரடித்துக் கொல்கிறாற்கள் என்று தெரியவில்லை.

நாற்பது நாட்களுக்கு முன்னமும், பின்பும்: சரியாக நாற்பது நாட்களுக்கு முன்பு, 06-12-2011 அன்று இதே மாதிரி குண்டு வெடிக்க வைத்து முஸ்லீம்கள் கொலைசெய்யப்பட்டனர், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3]. கொடுத்துள்ள பட்டியலில், இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, எதற்கு இத்தனை கொலைவெறி? தாத்தா மற்றும் பேரன்களைப் பின்பற்றுவதிலும் கூட இப்படி மத-சண்டைகள், கொலைகள் இருக்குமா?

வேதபிரகாஷ்

16-01-2012


[1] The explosion hit the gathering in Rahim Yar Khan district where Shias were marking the 40th day of mourning of the death of the Prophet Mohammad’s grandson Imam Hussain, Al Jazeera’s Zein Basravi reported from Islamabad.

[3] வேதபிரகாஷ், , இமாம்ஹுஸைனின் 700வதுதியாகத்திருநாள்அன்றுகுண்டுவெடிப்பு: 54 ஷியாமுஸ்லீம்கள்சாவு, 160ற்கும்மேல்காயம்தாலிபன்களின்கொடூரம்!, https://islamindia.wordpress.com/2011/12/06/shias-killed-in-suicide-bomb-attack-in-afghanistan-2011/

Explore posts in the same categories: 786, அரேபியா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ரப் அலி, அஹமதியா, இமாம், இமாம் அலி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், காஃபிர், காபா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரான், சகோதரர், சன்னி, சுன்னி, சுன்னி-ஷியா, ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தியாகப் பலி, தியாகம், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மசூதி, மசூதி இடிப்பு, மசூதியில் குண்டு தயாரிப்பது, மசூதியில் கொலை, மசூதியை இடித்தல், முகமது அலி, முகமது நபி, முஹம்மது, ஷியா, ஷியா சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: