பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண புகைப்படம்!

பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண புகைப்படம்!

 

இந்தியாவின் மீதான கலாச்சார தாக்குதல்: FHM என்ற மாத பத்திரிக்கை அக்கால தமிழ் சரோஜாதேவி / கொக்கரக்கோ பொன்றதாகும்[1]. நிர்வாணம், செக்ஸ்[2], புரோனோகிராபி போன்றவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வருகிறது[3]. ஆங்கிலத்தில் வெளிவருவதால் பலருக்கு அந்த சங்கதிகள் தெரிய வராது. ஆனால், மேனாட்டு தாக்கம், நேரிடையாக ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டு விட்டதால், இனி இந்தியாவிலும் அத்தகையவை தயாரிக்கப் படும், விற்கப்படும் என்பதில் ஆச்சரியப் படுவதற்கு இல்லை[4]. பொறுப்பான ஆட்சியில் இருக்கும் மன்மோஹன் சிங், அவரை கைப்பவையாக வைத்து ஆட்சி புரிந்து வரும், கத்தோலிக்க சோனியா மெய்னொ உண்மையிலேயே இந்தியாவின் மீது அக்கரையுள்ளவராக இருந்தார் இவ்வாறான பத்திரிக்கை சுதந்திரம் கொடுத்திருக்க மாட்டார். ஆனால், இவற்றின் மூலம் தான் கோடான கோடி வியாபாரம் பல வழிகளில் செய்ய முடியும் என்றாகி விட்ட பிறகு மேன்மேலும் இத்தகைய தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

 

இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் இந்த நிர்வாண படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டுமாம்! பத்திரிக்கை ஆசிரியர் கபீர் சர்மா மறுபடியும் நிர்வாண புகைப்படம் உண்மையென்றும், அதனை

What has raised more eyebrows was her arm sporting the initials ISI – the acronym for Inter Services Intelligence, Pakistan’s spy agency[5].

Nuclear-armed India and Pakistan have gone to war three times and the ISI has been routinely accused by New Delhi of masterminding militant attacks on Indian soil.

Sharma said the idea had been to take an ironic swipe at India’s obsession with the ISI.

A tag line on the cover which points to the initials, reads: “Hand in the end of the world too?”

“People, especially young people in both countries, want to move past this kind of thinking,” the editor said.

“It’s a very powerful picture – it took a lot of guts for her to do that. It shows a powerful, sexy woman not afraid to speak her mind.”

பிரசுரிக்க நியாயப்படுத்தியும் விளக்கம் கொடுத்துள்ளார்[6]. “அணுசக்தி கொண்ட இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் மூன்று முறை போரிட்டுள்ளன. புதுதில்லி ஐ.எஸ்.ஐ.யை நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கெல்லாம் காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தியாவின் அத்தகைய மனப்பாங்கைத் துடைக்கத்தான் இப்படத்தில்வீணா மாலிக்கின் தோளில் ஐ.எஸ்.ஐ வார்த்தைகள் எழுதி, “இதுதான் உலகத்தின் முடிவா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறோம்”,” என்று சொல்லியிருப்பதிலிருந்து குட்டு வெளிப்பட்டு விட்டது. இந்த நிர்வாண படத்தைப் பார்த்து இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் என்ன, எப்படி, எவ்வாறு கடந்த காலத்தை மறந்து கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

 

எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது[7]: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர்  மற்றும்

இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?

துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

முதல் நிர்வாணப்படத்தின் விவரம்: முன்னமே சொன்னபடி, இரண்டு நிர்வாண புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. இது முதல் படம் –

  1. இடுப்பின் கீழ் கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு, அதன் மீது, ராணுவத்தினர் அணியும் பெல்டை அணிந்துள்ளார்.
  2. மேலே நிர்வாணமாக உள்ளார். இடது கையை வலது தோள் கீழே பிடித்துக் கொண்டு மார்பகங்களை லாவகமாக மறைத்துள்ளார்.
  3. இடது தோள்பட்டையில் ISI / ஐ.எஸ்.ஐ. என்று கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது.
  4. வலது கையை மடக்கி உயர்த்தி பிடித்துள்ளார். இதனால் வலது மார்பகத்தை லாவகமாக மறைத்துள்ளார்.
  5. வலது கையில் ஒரு கையெரி குண்டை வைத்துக் கொண்டு, பற்களால் கடிப்பது போல பிடித்துள்ளார்.
  6. இடது பக்கத்தில் “Hand in the end of the world too?” என்று அச்சிடப்பட்டுள்ளது. “கையில் இருப்பது உலகத்தின் முடிவாகுமா?” – இக்கேள்வி கையினால் எழுதப்பட்ட கோடு ISI / ஐ.எஸ்.ஐ.யை நோக்கி குறியிடப்பட்டுள்ளது.

 

இப்படித்தான் இக்கால இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பதிலுக்கு, யாதாவது ஒரு இந்திய நடிகையை, உதாரணமாக கத்ரினா கைபை இப்படி நிர்வாணமாக நிற்க வைத்து, தோள்பட்டையில் சி.பி.ஐ / ரா என்று எழுதி புகைப்படம் வெளியிடுவார்களா?

 

வேதபிரகஷ்

05-12-2011


[4] சென்ற வருடம், பப், இளைஞிகள் குடி, கும்மாளம் முதலியவற்றை சோனியா மெய்னோ, ரேணுகா சௌத்ரி, அம்பிகா சோனி முதலியோர் ஆதரித்து பேசியுள்ளதை கவனத்தில் கொள்ளவும். அப்பொழுது, இவர்களது ஆபாசத்தை, விரசத்தை, கொக்கோகத்தை, ராம் சேனாவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொண்டது. இல்லை ஒருவேளை ராம்சேனாவே சோனியாவின் உருவாக்கமோ என்றும் சந்தேகம் எழுகின்றது. இப்பொழுது எப்படி ராம்தேவ், அன்னா ஹஜாரே போன்றோர் எல்லாம் சோனியாவின் கைப்பாவை என்றும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் / ஆதாரவாளர்கள் என்றும் மாறி-மாறி பரஸ்பர குற்றச்சாட்டுகள் செய்திகள் வந்டு கொண்டிருக்கின்றனவோ, அதுபோல இந்த நாடகமும் இருக்கலாம்.

Explore posts in the same categories: ஃபத்வா, அச்சம், அடையாளம், அம்மணம், அழகிய இளம் பெண்கள், ஆபாசமான வார்த்தை, ஆபாசம், இச்சை, இடுப்பு, இமாம், இஸ்லாம், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காமம், காஷ்மீர், குண்டு தயாரிப்பு, கையெறி குண்டுகள், கொக்கோகம், சுன்னத், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், டைம், தாலிபான், தூண்டு, தூய்மை, தொடை, தோள், நாணம், நிகாப், நிர்வாணம், பச்சோந்தி, பர்கா, பர்தா, பழமைவாதம், பாகிஸ்தானியப் பெண்கள், பாகிஸ்தான், பிடி, புனிதப் போர், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், மார்பு, முலை, முஸ்லீம், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், வெடிகுண்டுகள், ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

5 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண புகைப்படம்!”


  1. […] இஸ்லாம்-இந்தியா Just another WordPress.com weblog « பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண&… […]

  2. Dr.A.Anburaj Says:

    இது போன்ற செய்திகளை வெளியிட்டு தங்களின் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். யார் நிா்வாணமாக இருந்தாலும் அது தவறுதான். இந்து ஆலயங்களில் உள்ள நிா்வாண சிலைகளையும் நீக்க வேண்டும்.

    • vedaprakash Says:

      நன்றி.

      ஆனால், பதிவு செய்யப்பட்டதின் நோக்கம், இஸ்லாமிய பாகிஸ்தானின் முரண்பட்டை எடுத்துக் காட்டத்தான்!

      இந்து ஆலயங்களில் உள்ள நிர்வாண சிலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: