பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?

பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?


வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர்.  பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.

நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2].  இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,

நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு.

இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.

 

உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்

யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது.

கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7].   மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.

 

26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.

 

எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர்  மற்றும்

இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?

துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,

இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது.

வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.  ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].

வேதபிரகாஷ்

05-12-2011


[4] வேதபிரகாஷ், முகமதுஆசிப்பும், காதலிவீணாமாலிக்கும்ஊடல்!ஆசிப்மீதுநடிகைவீணாமோசடிபுகார், https://islamindia.wordpress.com/2010/04/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5/

Explore posts in the same categories: அச்சம், அம்மணம், இடுப்பு, இமாம், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஃபிர், காஷ்மீர், சுன்னத், சுன்னி, ஜிஹாத், ஜெய்ஸ்-இ-மொஹம்மது, தலிபான், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தொடை, தோள், நாணம், நிகாப், நிக்கா, நிர்வாணம், பயிர்ப்பு, பர்கா, பர்தா, பழமைவாதம், புளூஃப்ளிம், பெண்கள் சுன்னத், பேஷன் ஷோ, போஸ், மடம், மார்பு, முகமது ஆசிப், முலை, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம்கள், மூளைசலவை, லவ் ஜிஹாத், வாசிம் அக்ரம், வாசிம் அக்ரம் மாலிக், வீணா, வீணா மாலிக், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், ஷியா, ஷியா-சுன்னி, ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

7 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?”

  1. vedaprakash Says:

    Veena Malik’s ‘nude picture’ evokes mixed reaction

    ANITA JOSHUA, ISLAMABAD, December 3, 2011
    http://www.thehindu.com/news/international/article2684549.ece

    Humour and anger were available in fair measure across Pakistan as reports reached here about actor Veena Malik reportedly posing nude for the cover of an Indian magazine.

    Though the cover has been the buzz on social networking sites since Friday afternoon, the local media was slow to pick up the story and even then the ‘ghairat brigade’ (honour brigade) was not out in strength with daggers drawn.

    Given that her previous appearance on Indian television’s Big Boss season had got her into trouble back home, many found it difficult to believe the cover picture was real. It must have been morphed seemed to be the general belief and so when her public relations manager claimed that the photographs were not hers, many bought that version. In fact, the dominant sentiment was that if the photograph was hers, then Ms. Malik probably had no intention of returning to Pakistan, knowing full well that there would be a lynch mob waiting for her. Worse still, was the fact that the bare-all photograph has ISI tattooed on her arm.

    In an interview to Geo News, Ms. Malik said she had done a bold shoot for FHM magazine but it was not a nude shoot. As for the ISI tattoo on her arm, she said it was the magazine editor’s idea to take a dig at the general Indian tendency to blame everything that goes wrong in India on the ISI. Maintaining that she would take recourse to legal action as her photographs had been doctored, Ms. Malik said she was well aware of her limitations and had never in her life done a nude shoot. Meanwhile, the magazine’s website on Saturday changed the cover of the December edition though it still featured her in a different pose. This time, the “Pakistani WMD” — as the magazine chose to call her — is caught in the act of pulling the pin out of a grenade.

    And, once again Twitter was abuzz with some among Pakistan’s tweeting community expressing disgust, the liberal lot saluting her for the courage in doing what she wanted, and others making light of it with sarcasm. Commenting on the latest FHM cover, one tweeter said “Veena Malik would make a terrible ISI agent considering how much she reveals” while another wondered if cricketer-turned-politician Imran Khan’s Pakistan Tehreek-e-Insaf would invite her to the party fold now that she had revealed all her assets.


  2. […] இஸ்லாம்-இந்தியா Just another WordPress.com weblog « பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொ… […]

  3. vedaprakash Says:

    வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் ஒரிஜினல்தான்-எப்எச்எம் விளக்கம்
    செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 6, 2011, 17:31
    http://tamil.oneindia.in/movies/news/2011/12/06-veena-s-nude-pic-not-morphed-fhm-aid0091.html

    பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கின் நிர்வாணப் படம் மார்பிங் செய்யப்பட்டதல்ல, ஒரிஜினல் படம்தான் என்று எப்எச்எம் பத்திரிக்கை விளக்கம் அளித்துள்ளது.

    எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக் முழு நீள நிர்வாண கோலத்தில் இருப்பது போலவும், தனது முன்னழகை இரு கைககளாலும் மறைத்தபடியும், தோள்பட்டையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பெயரைப் பொறித்தபடியும் அவர் காட்சி தருவதாக உள்ளது.

    இந்த அட்டைப் படம் டிசம்பர் மாத பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

    இது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீணா மாலிக்குக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், இது மார்பிங்செய்யப்பட்ட படம், நான் இப்படி போஸ் தரவே இல்லை. இதற்காக எப்எச்எம் நிறுவனம் எனக்கு ரூ. 10 கோடி நஷ்டம் தர வேண்டும் என்று கூறி அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா மாலிக்.

    ஆனால் இந்தப் படம் ஒரிஜினல்தான், மார்பிங் செய்யப்பட்டதல்ல என்று எப்எச்எம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பத்திரிக்கையின் எடிட்டர் கபீர் சர்மா கூறுகையில், வீணா மாலிக்கின் புகார்கள் அபத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. அவருக்கு இதுதொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதால் இப்படி மாற்றிப் பேசுகிறார் என்று கருதுகிறோம்.

    அவரது புகைப்படம் அசல்தான். அதை நாங்கள் மார்பிங் செய்யவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அதேதான் இந்தப் புகைப்படத்திலும் உள்ளது. அவரது உடல் அழகு மிகவும் ஆச்சரியகரமானது, வியப்புக்குரியது. அவரது அழகு இயற்கையானது. இதனால்தான் அவரது நிர்வாணப் படத்துக்காக அவரை நாங்கள் அணுகினோம்.

    இந்தப் புகைப்படம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தப் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மிகவும் தைரியம் வேண்டும். அது இருந்ததால்தான் வீணா மாலிக் போஸ் கொடுத்தார். ஆனால் தற்போது அவர் பயப்படுகிறார் என்றார் சர்மா.

    வீணா மாலிக் தனது நிர்வாணப் போஸை மறுத்து பேட்டி அளித்ததுமே கபீர் சர்மா பேட்டி அளிக்கையில், வீணா நிர்வாண போஸ் கொடுத்தது உண்மைதான். இதை நிரூபிக்க அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது எடுத்த விதம் விதமான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியது நினைவிருக்கலாம். தற்போது அந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  4. vedaprakash Says:

    ஆபாச படம்: இந்திய பத்திரிகைக்கு பாக். நடிகை நோட்டீஸ்
    புதுடெல்லி, செவ்வாய், 6 டிசம்பர் 2011( 13:22 IST )
    http://tamil.webdunia.com/newsworld/news/national/1112/06/1111206013_1.htm

    தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததாக கூறி ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என “எப்எச்எம் இந்தியா” என்ற பத்திரிகைக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் இடம் பெற்றிருந்தது.

    இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து தான் இப்படி ஒரு போஸே கொடுக்கவில்லை என்று வீணா விளக்கம் அளித்தார்.

    ஆனால் எப்எச்எம் இதழ் அதை மறுத்தது. வீணாதான் இப்படி போஸ் கொடுத்தார். மேலும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ என்ற எழுத்து நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும், இந்த போஸுக்காக அவருக்கு பெரும் தொகையும் கொடுக்கப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்தது.

    இந்த நிலையில் எப்எச்எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா.அதில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. இதனால் எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது.எனவே இதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

  5. vedaprakash Says:

    இந்திய பத்திரிகை மீது பாக். நடிகை ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=362330

    மும்பை: மார்பிங்க் மூலம் தனது படத்தினை அட்டைபடத்தில் ஆபாசமாக வெளியிட்ட இந்திய பத்திரிகை மீது பாகிஸ்தான் நடிகை ரூ. 10கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் பிரபல நடிகை வீனாமாலிக்,33. இவர் அந்நாட்டு டி.வி. சானல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மாடலிங் செய்தும் வந்தார். இந்தியாவின் எப்.எச்.எம். என்ற மாத பத்திரிகை ஒன்றிற்கு மாடலிங்க் போஸ் தருவதற்காக கடந்த மாதம் இந்தியா வந்தார் வீனா மாலிக். டிசம்பர் மாத ‌பதிப்பின் அட்டைப்பட கவர்ஸ்டோரிக்காக போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரது கவர்ஸ்‌டோரி ஆபாச படமாக வெளிவந்ததுடன் அந்த பத்தரிகையின் இணையதளத்திலும் வெளியானது.

    இந்நிலையில் அந்த பத்திரிகையின் கவர்ஸ்டோரியில், வீனா மாலிக், நிர்வாண நிலையில், இடது கையில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் படம் வெளியிடப்பட்டிருந்து. சர்ச்சைக்குரிய இந்த படத்தினால் தங்கள் நாட்டை வீனா மாலிக் அவமதித்துவிட்டதாக பாகிஸ்தான் கூறியது.
    இது குறித்து மும்பை நடக்கவுள்ள ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கா மீண்டும் இந்தியா வந்த வீனா மாலிக் கூறுகையில், அப்படி ஒரு போதும் நான் நடிக்கவில்லை. படத்தில் இருப்பது நான் இல்லை. மார்பிங்க் மூலம் எனது படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து அந்த பத்திரிகை மீது ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார்.
    இந்த விவகாரம் தொடர்பாக எப்.எச்.எம். பத்திரிகையில் தலைமை ஆசிரியர் கபீர் ஷர்மா கூறுகையில், வீனா மாலிக் சம்மதத்துடன் தான் படம் வெளியிடப்பட்டது. அதற்கான வீடியோ ஆதராங்கள் எங்களிடம் உள்ளன. கடந்த நவம்பர் 22-ம் தேதி இணையதளத்தில் பார்த்தப்பின் பின் படம் நன்றாக வந்திருப்பதாகவும் எங்களை பாராட்டினார். வழக்கை சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: