முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்[4]. இந்நிலையில், பாத்திமா முசாபர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது[5].

கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கொடிபிடித்த பாத்திமா முசாபர் வெளியேற்றப் பட்டாராம்: ஒரு சீட்டு, காங்கிரஸுக்குக் கொடுக்கப் பட்டதற்கு, பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்”, என்றார். ஆனால், 24-03-2011 அன்று, கட்சியின் விரோதமாக செயல்படுவதற்காக, அவர் கட்சியிலிருந்து வெளியெற்றப் பட்டுள்ளார்.

பாத்திமா முசாபர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார் : இந்திய யூனியன் முஸ்லிம் லீலிருந்து, அதன் தமிழ்நாடு மாநில மகளிரணி அமைப்பாளரான பாத்திமா முஸபர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-  “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வரும் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் அவர்கள், கடந்த சில தினங்களாக இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் இயக்க முடிவுகளுக்கு மாறான செய்திகள் வெளியிட்டும் வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் இன்று முதல் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார். இயக்கத் தோழர்கள் இயக்கம் சம்மந்தமாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சாதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

யார் இந்த பாத்திமா முசாபர்? அஹமத் வோர்ட் டிராவல்ஸ் டூர்ஸ் & கார்கோ பிரைவேட் லிமிடெட்[6] என்ற கம்பெனியின் இயக்குனரான, இவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும், மறைந்த அப்துல் சமதின் மகளாவார். . கணவர் அல்ஹஜ் அஹமத் மேனேஜிங் டைரக்டர்[7]. ஏப்ரல் 2009ல் பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் இவர் சி.பி.ஐ.யினால் கைது செய்யப்பட்டார்[8]. பாஸ்போர்ட் வாங்குவதற்கு அதிகமாக பணம் வசூலித்ததாலும், அதனால் பாற்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு லஞ்சம் கொடுத்ததாலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்[9]. ரவிச்சந்திரன் தனியாக ஒரு பாஸ்போர்ட் அலுவலகமே நடத்தி வந்தனராம்[10]. இவர் அன்பழகின் மறுமகள்[11] என்றும் செய்திகள் கூறுகின்றன[12]. தயாநிதி மாறன் டெலிகம் அமைச்சரானதும், 2004ல் இவர் பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப் பட்டாராம். இதனால் அவரும் கைது செய்யப் பட்டார்[13]. கனிமொழிக்கு வேண்டியவர். ரம்ஜான் கஞ்சிக் கொடுக்கும் நோன்புக்குத் தப்பாமல் இப்பொழுதெல்லாம் வந்து விடுகிறார்.

அன்பழகன் என்பதால்தான் இந்த நாடகமா? அன்பழகனின் தியாகம், பாத்திமாவை நிச்சயமாக வருத்தமடையச் செய்திருக்கும். ஏனெனில், ஏற்கெனவே, அன்பழகனுடைய மறுமகளுக்கு – சுமதி ரவிச்சந்திரனுக்கு, இவரால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், மறுபடியும், தங்கள் கட்சியால், அவருக்கு தொந்தரவு ஏற்பட்டிருப்பத் கண்டு, விசுவாசத்தின் அடிப்படையில், எதிர்த்திருப்பார்.

வேதபிரகாஷ்

25-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4), https://islamindia.wordpress.com/2011/03/22/1370-three-plus-three-muslims-get-six/

[5] தினமலர், 25-03-2011, சென்னை, பக்கம்.2

[6] We are group of Young and Energetic Professionals from Travel Industry having decades of Experience. We feel the best way to serve is to serve personally. That is exactly what we specialise at AHMED WORLD TRAVELS TOURS & CARGO PVT LTD. Since 1989

http://www.ahmedworldtravels.com/

[8] According to a Superintendent of Police of the CBI, Fathima Muzaffar Ahmed, a travel agent of Ahmed World Travels, T.Nagar, allegedly demanded Rs.9,000 as bribe to be paid to the Regional Passport Officer from P.Lakshmanan of MGR Nagar, who had applied for a passport under the tatkal scheme. This was in addition to the prescribed fee and service charge of Rs.1,000.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=51752&SectionID=136&MainSectionID=134&SEO=&Title=

[10] Sumathi’s husband Ravichandran too has been arrested by the CBI. He stands accused of running a ‘parallel passport office’.

http://ibnlive.in.com/news/cbi-arrests-passport-officer-on-corruption-charges/91138-3.html

[12] The CBI’s anti-corruption wing has arrested the Chennai regional passport officer, who is the daughter-in-law of finance minister K Anbazhagan of Tamilnadu. Sumathi, an Indian Postal Service officer, was appointed RPO in 2004 with the blessings of then Union communications minister Dayanidhi Maran of the DMK.
CBI arrests minister kin who is the daughter-in-law of finance minister K. Anbazhagan

Explore posts in the same categories: ஃபாத்திமா முஸப்பர், சுமதி, பாத்திமா, பாத்திமா முசாபர், பாத்திமா முஸப்பர், முஹம்மத் அபூபக்கர், ரவிச்சந்திரன்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!”

  1. vedaprakash Says:

    பாஸ்போர்ட் அதிகாரி சுமதிக்கு 3 நாள் சிபிஐ காவல்
    வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2009, 17:32[IST]
    http://thatstamil.oneindia.in/news/2009/04/30/tn-court-orders-3-day-cbi-confinement-for-sumathi.html

    சென்னை: லஞ்சம் வாங்கி கோடி கணக்கில் சொத்து சேர்ந்த பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், அவரது கணவர் உட்பட மூன்று பேரை சிபிஐ காவலில் வைத்து மூன்று நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தத்கல் பாஸ்போர்ட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் அதிகாரி சுமதி மீது விதிமுறைக்கு புறம்பாக பாஸ்போர்ட் வழங்கியதாக இரண்டாவது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு உதவிய டிராவல் ஏஜென்சியை சேர்ந்த பாத்திமா, முஸாபர், சுமதியின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சுமதி, தானும், தனது கணவரும் கைது செய்யப்பட்டதால். தனது குடும்பத்தினர் கஷ்டப்பட்டு வருவதாகவும், அதனால் ஜாமீன் வழங்குமாறு கடந்த 25ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மனு செய்தார். இவரோடு சேர்ந்து மற்ற மூவரும் மனு செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாத்திமாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது. மற்ற மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

    இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் சுமதியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள், பணம், சொத்துப் பத்திரங்களைக் கைப்பற்றினர். இதையடுத்து அவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.

    சிபிஐ காவல் வேண்டாம்…

    இந்நிலையில் இது தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது தன்னை சிபிஐ காவலில் வைக்க வேண்டாம் என கூறி மனு ஒன்றை நீதிபதியிடம் கொடுத்தார் சுமதி.

    அதில், சிபிஐ அதிகாரிகள் என்னை கைது செய்தபோதே விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இனி விசாரிக்க எதுவும் இல்லை. சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டால் என்னை துன்புறுத்துவார்கள். எனவே நான் சிபிஐ காவலில் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்..

    இவரை தொடர்ந்து டாக்டர் ரவிச்சந்திரனும், முஸாபரும் சிபிஐ காவலுக்கு அனுமதிக்க கூடாது என் மனு செய்தனர்.

    சிபிஐ வக்கீல் கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் அவர்கள் மூவரிடமும் விசாரிக்க வேண்டியவை நிறைய உள்ளன. அவர்களை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில், அவர்கள் மூவரையும் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். பின்னர் மூவரையும் சிபிஐ அதிகாரிகள் வரும் மே 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

  2. vedaprakash Says:

    கைதான பெண் பாஸ்போர்ட் அதிகாரியின் சொத்து ரூ. 50 கோடி
    புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 11:59[IST]
    http://thatstamil.oneindia.in/news/2009/04/29/tn-cbi-seized-rs-50-crore-assets-from-passport-off.html

    சென்னை: லஞ்சம் வழக்கில் கைதான சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 50 கோடிக்கும் அதிகமான பணம், நகைகளை, சொத்துப் பத்திரங்கள், முதலீட்டுப் பத்திரங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரியாக உள்ள சுமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.

    இவருக்கு அரசியல் புள்ளிகளிடம் நல்ல செல்வாக்கு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி தான் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் யாரும் இருக்க கூடாது. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணி மாற்றம வழங்கியிருக்க வேண்டும். தனது அரசியல் செல்வாக்கு மூலம் இதை அவர் தடுத்துள்ளார்.

    இவர்கள் இருவருடன் தொடர்புடையதாக கருதப்படும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தும் பாத்திமா, முஸாபர், ராஜூ ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் நிராபரதி என இவர்கள் ஐந்து போரும் நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

    அதில் சுமதி, தானும், தனது கணவரும் இல்லாமல் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அதனால் தனக்கு ஜாமீன் வழங்குமாறும் என கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் சுமதியை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. மேலும் அவரது பல்வேறு வங்கி கணக்குகளை சோதனை செய்தது. அப்போது அவரது வங்கி லாக்கரில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத் தவிர தங்க மற்றும் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பல சொத்துக்களின் ஆவணங்களும் சிக்கின. நான்கு லாக்கர்களில் கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்கள், நகைகளின் மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவர் வேலை பார்த்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் ஊழியர் ஒருவர் கூறுகையில்,

    பாஸ்போ்ட் கேட்டு விண்ணப்பிக்கும் சாதாரண மக்களை மாதக்கணக்கில் தேவையில்லாமல் அலைய வைப்பார்கள். ஆனால் அவரது கணவர் ரவிச்சந்திரனின் கையெழுத்து உள்ள டோக்கனை கொண்டு வரும் டிராவல்ஸ் ஏஜெண்டுகளுக்கு மட்டும் 1 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். அவர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு பயங்கரமாக ஆட்டம் போட்டனர்.

    ஒவ்வொரு பாஸ்போர்ட்டுக்கும் ரூ. 15,000மாவது பெற்றுக் கொண்டுதான் கையெழுத்திடுவார். அவருக்கு சில போலீஸ் அதிகாரிகளும், முக்கிய அரசியல் புள்ளிகளும் துணையாக இருக்கின்றனர் என்றார்.

    சுமதியை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதால் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

  3. vedaprakash Says:

    சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்-பெண் அதிகாரி கைது
    சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2009, 15:04[IST]
    http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-cbi-raids-chennai-passport-office-woman-officia.html

    சென்னை: ஏஜெண்டுகளிடம் பணம் வசூலித்துக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக சென்னை பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் புரோக்கரும் கைதாகியுள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    ஒரு புரோக்கர் ரூ.13,000 வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வாங்கித் லட்சுமணன் என்பவர் சிபிஐயில் புகார் செய்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை பாஸ்போர்ட் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

    நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவரின் காரில் ரூ.5 லட்சம் பணம் இருந்ததாகவும் அதை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியாதகவும் தெரிகிறது. மேலும் இரவிலேயே அந்த அதிகாரியின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

    இந்த ரெய்டின்போது அங்கிருந்த 24 புரோக்கர்களும் சிக்கினர். டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் பாத்திமா என்பவரும் அடக்கம். இவர் தான் ரூ. 13,000 தந்தால் உடனே பாஸ்போர்ட் வாங்கித் தருபவர் என்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாஸ்போர்டுக்கு தான் வசூலிக்கும் பணத்தில் தான் ரூ. 4,000த்தை மட்டும் வைத்துக் கொண்டு ரூ.9,000த்தை பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

    அவர் கை கைட்டியதையடுத்து அந்த பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இன்று அவரை கைது செய்ததாகத் தெரிகிறது. இதை சிபிஐ உறுதி செய்யவில்லை.

    அதே நேரத்தில் பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முழு விசாரணை முடிவடையவில்லை. முடிந்த பிறகே இது தொடர்பான தகவல் தரப்படும் என்றார்.

  4. vedaprakash Says:

    ரூ. 9 ஆயிரம் லஞ்சம்: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கைது

    First Published : 26 Apr 2009 10:39:00 PM IST
    http://www.dinamani.com/edition/story.aspx?artid=51752&SectionID=136&MainSectionID=134&SEO=&Title=

    சென்னை, ஏப். 25: விதிகளை மீறி பாஸ்போர்ட் வழங்குவதற்காக ரூ. 9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், தனியார் டிராவஸ் நிறுவனம் நடத்தி வரும் பாத்திமா முசாபர் அகமது என்பவரையும் சி.பி.ஐ. போலீஸôர் கைது செய்தனர்.
    இது குறித்த விவரம்:
    அரசு நிர்வாகத்தில் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான தன்னார்வ இயக்கமான “பேக்ட் இந்தியா’ அமைப்பை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தட்கால் முறையில் உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை சில நாள்கள் முன்பு அணுகினாராம். அங்கிருந்த ஒரு ஊழியர் ரூ. 12 ஆயிரம் செலுத்தினால் தட்கால் முறையைவிட மிக விரைவில் பாஸ்போர்ட் பெற முடியும். அதற்கு, தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள அகமது வோல்டு டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியை அணுகுமாறு அவர் கூறினாராம்.
    இது குறித்து லட்சுமணன் சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியபடி, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி பாத்திமா முசாபர் அகமதுவை, பி. லட்சுமணன் அணுகினாராம். அவரிடம் உடனடியாக பாஸ்போர்ட் பெற ரூ. 13 ஆயிரம் செலவாகும் என்றாராம். இது அதிகம் என்று லட்சுமணன் கூறியதால் ரூ. 12,500 செலுத்துமாறு கூறினாராம் பாத்திமா. இதில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 2,500, தங்களுக்கு சேவைக் கட்டணம் ரூ. 1,000, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு தர வேண்டும் என்றனராம் பாத்திமா.
    இதன்படி விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்துக் கொண்டு வெள்ளிக்கிழமை பாத்திமாவின் அலுவலகத்துக்கு லட்சுமணன் சென்றார். அங்கிருந்து பாத்திமா சாஸ்திரிபவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு லட்சுமணனை அழைத்துச் சென்றாராம்.
    அங்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அறைக்கு சென்ற பாத்திமா, லட்சுமணனை முன்கூட்டியே தெரிவித்தபடி பாஸ்போர்ட் கட்டணமான ரூ. 2,500-ஐ அங்குள்ள கவுண்டரில் செலுத்துமாறு கூறினாராம். இதன்படி லட்சுமணனும் ரூ. 2,500 கவுண்டரில் செலுத்தி ரசீது பெற்று அதனை பாத்திமாவிடம் அளித்துள்ளார். ரசீதுடன் சேவைக் கட்டணம் ரூ. 1000 உள்பட 10, ஆயிரத்தை பாத்திமா வாங்கிக் கொண்டு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அறைக்கு சென்றாராம்.
    அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாத்திமாவை சுற்றி வளைத்தனர். அவரையும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியையும் அறைக்குள்ளேயே வைத்து டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த சமயத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையும் மேற்கொண்டனர்.
    இந்த விசாரணை மற்றும் சோதனைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்தது. சுமதி ரவிச்சந்திரனின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    இதையடுத்து விசாரணையில் தெரியவந்த விவரங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் சுமதி ரவிச்சந்திரன், பாத்திமா ஆகியோரை சி.பி.ஐ. வழக்குகளுக்கான முதன்மை நீதிபதி கே. நாதநாதன் முன்னிலையில் சனிக்கிழமை பிற்பகலில் ஆஜர் படுத்தினர்.
    கண்டிப்பு பிடிக்காததால்…: மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் டிராவல்ஸ் நிறுவன முகவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்தவும், ஊழியர்களின் பணியை ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தான் எடுத்ததாகவும், இது பிடிக்காத சிலர் தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டதா சுமதி ரவிச்சந்திரன் நீதிபதி நாகநாதன் முன்னிலையில் தெரிவித்தார். சனிக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால், எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர் படுத்தினர்.
    தன்னை சி.பி.ஐ. அதிகாரிகள் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும், பர்தாவை அகற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் நீதிபதியிடம் பாத்திமா புகார் தெரிவித்தார்.
    இதையடுத்து, இவர்கள் இருவரையும் மே மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகநாதன் உத்தரவிட்டார். சுமதி ரவிச்சந்திரன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறினார். இதன்பின், இருவரையும் புழல் சிறைக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர்.
    இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பாக சுமதி ரவிச்சந்திரனின் கணவரும் மாநகராட்சி டாக்டர் ரவிச்சந்திரன், டிராவல்ஸ் நிறுவன முகவர் ராஜு என்பவரும் கைது செய்யப்பட்டார்.
    சோதனையில்…: இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற சோதனையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சுமதி ரவிச்சந்திரனின் வீட்டில் இருந்து, ரூ. 5 லட்சம் ரொக்கம், ரூ. 1 கோடி சொத்துகளுக்கான ஆவணங்கள், வங்கிகளில் ரூ. 4 கோடி டெபாசிட் செய்ததற்கான ஆவணங்கள், 92 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அப்பழுக்கற்ற அரசு ஊழியர்…: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள சுமதி ரவிச்சந்திரன், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்றுக் கூறி சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உயர் வகுப்புக்குக்கான வீட்டு மனையை (மனை எண்: 1050, அரசாணை எண்: 216) தமிழக அரசு, அரசின் விருப்புரிமையின் அடிப்படையில் கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

  5. M. Nachiappan Says:

    இப்பொழுது எத்தனை முஸ்லீம்கள் தேற்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் அந்தந்த கட்சியின் பிரதிநிதிகளாக செயல்படுவார்களா அல்லது முஸ்லீம்களாக செயல்படுவார்களா என்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

  6. vedaprakash Says:

    DECCAN CHRONICLE, Chennai: Woman passport officer cleared of graft, | P ARUL, Published, Mar 27, 2017, 3:14 am ISTUpdatedMar 27, 2017, 6:48 am IST
    https://www.deccanchronicle.com/nation/in-other-news/270317/chennai-woman-passport-officer-cleared-of-graft.html

    Chennai: Google route map has comes to the rescue of a Regional Passport Officer and a woman travel agent arrested under corruption charges eight years ago by CBI.

    Relying on Google route map, the IX Additional Special Court for CBI cases, Chennai, has acquitted them from charges and also pointed out series of glaring goof ups in the arrest and prosecution.

    While acquitting them, judge G. Vijayalakshmi said the tainted investigation and the unfair chargesheet cannot be accepted by the court. The arrest of Regional Passport Officer (RPO), Sumathi Ravichandran, her husband Ravichandran, also a medical officer in Chennai corporation and two travel agents on charges of corruption on April 24, 2009 sent shock wave across the country.

    The case pertains to Sumathi and Fathima Muzaffer, director of MS Ahmed World Travels, Tours and Cargo Ltd, T. Nagar. Sumathi served as a Regional Passport Officer, Chennai from July 13, 2005 to April 24, 2008 on deputation. She was entrusted with the work relating to issuance passport under the regular and tatkal provisions.

    Fathima was dealing in submission of applications to passport authorities on behalf of applicants for passport and ticketing. CBI alleged that during 2008-09, Sumathi entered into a criminal conspiracy with Fathima and abused her official position to obtain pecuniary advantage against public interest by corrupt and illegal means.

    She fraudulently and dishonestly facilitated Fathima in submitting and issuing passport to applicants under tatkal scheme. When arrested, Sumathi and Fathima denied allegations and advocate M. Krishnamurthy, who appeared for Sumathi and V.S. Venkatesh for the latter, vehemently opposed the prosecution.

    Relying partly on the Google route map, the special judge acquitted them of charges. The judge’s contention was that P. Lakshmanan and his brother-in-law Hari could not have reached CBI office at the time specified even if they used the fastest route.

  7. vedaprakash Says:

    Madras High Court
    Mrs. Sumathi Ravichandran : vs State Rep. By on 5 March, 2013

    https://indiankanoon.org/doc/162920194/

    IN THE HIGH COURT OF JUDICATE AT MADRAS
    DATED: 05.03.2013
    CORAM:
    THE HONOURABLE MR.JUSTICE S.PALANIVELU
    Criminal Original Petition No.31145 of 2012

    Mrs. Sumathi Ravichandran : Petitioner/Accused-1

    Vs.

    State rep. by
    The Inspector of Police,
    CBI ACB, Chennai : Respondent/Complainant

    PRAYER: Criminal Original Petition filed under Section 482 of the Code of Criminal Procedure to set aside the order of the learned IX Additional Special Judge for CBI Cases, Chennai, insofar as it denies the right of the petitioner to peruse the sanction file passed in Crl.M.P.No.379 of 2012 in C.C.No.37 of 2011 date 26.09.2012 and permit the petitioner to peruse the sanction file.

    For Petitioner : Mr.N.R. Elango
    Senior Counsel for
    Mr.M.Krishnamoorthy

    For Respondent : Mr.N. Chandrasekaran
    Special Public Prosecutor for
    CBI Cases

    O R D E R
    1. The following are the allegations contained in the charge sheet filed by the respondent police in CC.No.37 of 2011 on the file of IX Additional Special Judge for CBI Cases, Chennai:

    1.(a) The petitioner was working as Regional Passport Officer, Chennai for the period from 13.7.2005 till 24.04.2009 on deputation. She was the authority, entrusted with the task of issuance of passports at Regional Passport Office, Chennai under regular and Tatkal provisions. During the period 2008-2009 the petitioner entered into a criminal conspiracy with one Fathima(A2), Director M/s. Ahmed World Tours and Travels Pvt. Ltd., and in pursuance of the same the petitioner official position to obtain pecuniary advantage to the said Fathima against public interest, by corrupt and illegal means, fraudulently and dishonestly and thus facilitated her in submission and issuance of passports to the applicants under Tatkal Provisions. It is further alleged in the charge sheet that on 22.4.2009 when P.Lakshmanan visited the Regional Passport Office to ascertain the process to obtain a passport expeditiously, he was told to approach M/s. Ahmed World Travels who would get it done directly from the Regional Passport Officer. When he approached Fathima (A2) Director of Ahmed World Travels, she demanded Rs.12,500/- as the total amount to be paid for the issuance of passport including passport fees of Rs.2,500/-. A2 also told him that out of the said amount, she has to pay an amount of Rs.9000/- to the petitioner.

    1.(b) On 22.4.2009 P.Lakshmanan, after submitting his passport application through A2 under Tatkal provision, made a written complaint before the respondent police. On the basis of the complaint, the investigating agency registered a case and initiated trap proceedings. In the presence of independent witness, an amount of Rs.12,500/- was received from the complainant by the staff of A2 on her direction, which included the amount of Rs.9000/- to be paid to the petitioner and the same was recovered.

    1.(c) When the CBI Team reached the Regional Passport Office, A2 was available in the office. She was intercepted and it was found that the money found on her was not the same as that given to her in the office. In a short period of 4 months ie., between January 2009 and April 2009, 88 Tatkal applications have been submitted through A2 and in all the applications endorsements have been made by the petitioner, mentioning the name of A2. The applicants acknowledged payment of service charges ranging between Rs.7000/- and Rs.15000/- to A2 and they were also told that payments were to be made to the then Regional Passport Officer, the petitioner. The petitioner by abusing her official position expedited the issue of the said passports with a dishonest intention and caused pecuniary gain to A2. The above acts of the petitioner and said Fathima constitute offence punishable u/s 120-B r/w Sec 8 of PC ACT 1983 and Sec.13(2) r/w 13(1) (d) of PC Act 1988.

    1.(d) It is stated in the petition filed before this Court that the charge sheet was taken on file by the learned IX Additional Special Judge in CC NO.37 of 2011 and P.W.1 was examined in chief and cross. In his cross examination P.W.1 has deposed that the sanctioning authority had initially refused to grant the sanction and only after the pressure from the PMO and the Department of Post the sanctioning authority accorded sanction without any additional materials being provided by the investigating agency. Since the sanction for prosecution which had been initially refused by the Sanctioning Authority was again subsequently given, based on the same materials, the petitioner filed a quash petition In Crl.O.P.No.16262 of 2012 before this Court and the same is pending. In the meantime, the petitioner filed a petition before the trial Court under Section 91 Cr.P.C. for production of sanction file.

    2. In the counter filed by the prosecution, it is stated as follows:

    2.(a) P.W.1, the sanctioning authority has stated in his deposition that since certain documents were not forthcoming from CBI, the file was sent to CVC under the assumption that CVC might have received the said documents. The CVC have after perusal of the entire records recommended for prosecution. On the basis of the said recommendation, the sanctioning authority granted the prosecution sanction. The mere fact that because the sanction was initially not accorded would not necessarily mean that the sanction order subsequently granted was not correct.

    2.(b) As deposed by P.W.1 the sanction was accorded by order and in the name of the President of India. Hence the sanction was issued by the Government of India. When the Government accorded sanction as per 114 (e) of the Indian Evidence Act, it raises a presumption that official acts have been regularly performed and hence it is statutory presumption. Further prosecution examined P.W.1 and adduced evidence that the copies of the documents statements of the witnesses were taken into consideration for issuing sanction order in this case. The petition filed by the petitioner is not maintainable and also barred as per Section 123 and 124 of Indian Evidence Act.

    2.(c) The sanction file mentioned in this petition contains the official records relating to the State and it also contains various confidential correspondence among CBI, CVC, the Ministry of Communication and Information Technology and also Ministry of Personnel and Training as the same are affairs of the state and the sanction file is the privileged document. Hence the petitioner is not entitled to summon the entire sanction file in this case. The petitioner already filed a petition u/s 239 Cr.P.C to discharge her from the case and the same was dismissed by the trial Court on 30.1.2012 and the revision preferred against the order before the High Court was also faced dismissal on 17.4.2012 and the present petition is only to cause unnessary delay and hamper the on going process of trial in this case. Hence this petition may be dismissed.

    3. After hearing both sides and analysing the circumstances, following the legal propositions laid down by the Honourable Supreme Court and this Court, the learned d IX Additional Special Judge for CBI Cases, Chennai has allowed the petition in part, directing the officer concerned to cause production of the sanction file from the concerned authority only for the perusal of the Court for its satisfaction and not for the accused or his authorized agent to look into it. This is the order under challenge before this Court.

    4. Points for consideration:

    1. Whether permission in favour of the petitioner by the Court would be prejudicial to public interest?

    2.Whether the authorised agent of the petitioner can be allowed to refer to the sanction file during cross examination of the sanctioning authority?

    Point Nos.1 and 2:

    5. As adverted to the earlier part of order, the petitioner who is A1 charged by the respondent under Section 120-B r/w Sec 8 of PC ACT 1983 and Sec.13(2) r/w 13(1) (d) of PC Act 1988. Trial was taken by the learned Special Judge and P.W.1 working as Assistant Director General, Vigilance Department, New Delhi was examined. He was working as Regional Passport Officer, Chennai during 2005-2009 on deputation. The President of India is competent authority to take disciplinary action against Group A officers of Indian Postal Service. The first accused viz., the petitioner falls under Group A officer. P.W.1 was examined in Chief and cross examined by A1 on 29.3.2012 and the case was posted for cross examination by A2. At that point of time, the petitioner filed application under section 91 Cr.P.C., praying the Court to send for file which contains particulars regarding grant of sanction for prosecution against her since P.W.1 had not brought the same at the time of adducing his evidence. Respondent raised stiff opposition for summoning of the file with regard to sanction. But the Court below after hearing both parties, on the strength of legal principles entertained the petition directing summoning of the sanction file from the authority concerned. However, it has added a rider that sanction file is only for the perusal of the Court for its satisfaction and not for the accused or his authorised agent to look into it. The petitioner getting aggrieved with the above said direction has preferred this revision.

    6. Mr.N.R. Elango, the learned Senior Counsel appearing on behalf of the petitioner would contend that inasmuch as the denial of the opportunity to the petitioner to look into the file is against the principles of natural justice and the same is also violative of the fundamental rights guaranteed by the Constitution under Article 21 and that in order to ensure effective defence, the petitioner may be permitted to peruse the file, that it is to be noted that the sanction for prosecution which was initially refused by the sanctioning authority was again subsequently given based on the same materials and it is the duty of the petitioner to indicate the conflict of views between two authorities to enable the Court to infer the non application of mind of the authorities concerned, that in the absence of new materials provided by the Investigating Officer, it is not appropriate on the part of the authority concerned to review the earlier order and that no kind of prejudice to public interest would arise in this case, if the petitioner were permitted to peruse the file.

    7. Contending contra, Mr.N.Chandrasekaran, the learned Special Public Prosecutor for CBI Cases would argue that inasmuch as the request is barred by the provisions under Sections 123 and 124 of the Evidence Act, it cannot be entertained, that in case the petitioner or his authorised agent looks into the file, it may lead to the prejudice to the affairs of the State since the sanction file contains confidential communications and reports from various authorities.

    8. In order to appreciate the point in issue, it is advantageous to extract Sections 123 and 124 of the Evidence Act which read as follows:

    “123. Evidence as to affairs of State.

    No one shall be permitted to give any evidence derived from unpublished official records relating to any affairs of State, except with the permission of the officer at the head of the department concerned, who shall give or withhold such permission as he thinks fit.

    124. Official communications.

    No public officer shall be compelled to disclose communications made to him in official confidence, when he considers that the public interest would suffer by the disclosure.”

    9. As far as Section 123 is concerned two questions are involved: (1) Whether the document in respect of which privilege is claimed, is really a document (unpublished) relating to any affairs of State? And (2) Whether disclosure of the contents of the documents would be against public interest? In order to be governed by this section the document should be privileged documents. The term “Privilege” is a narrow one unless it is fully satisfied of the paramountcy of public interest. The question of privilege under the cover of “affairs of state” needs very careful examination, especially in the matters relating to policies, trading or industrial activities of the Government.

    10. In P. Ramanatha Aiyar’s “Advanced Law Lexicon” 3rd Edition Volume 3 at page 3733, the term “privilege” has been explained on various contexts. A few instances relevant to the point are as follows:

    “The word “Privilege” has a variety of meanings, according to the connection or context in which it is used; but inherent in the term is the idea of something apart and distinct from a common right which pertains to all citizens or exists in all subjects, and the word cannotes some sort of a special grant from the sovereignty, some type of necessary special permission or consent which the sovereign in its discretion might have withheld or failed to provide, such as the right to do business as a corporation or the right to record a mortgage. Standing alone the word “privilege” carries the idea of permission, a permissive use, and while it is frequently defined in terms of a right or immunity granted, it is often said that a person takes privileges to which he may not be entitled.”

    “The Word “Privilege”, as used in its broad and comprehensive sense, means an advantage; a peculiar advantage; a peculiar benefit, favour, or advantage; a particular and peculiar benefit or advantage enjoyed by a person, company or class beyond the common advantage of other citizens; a favour granted, an option.”

    “A Privilege is a peculiar advantage an immunity.”

    “A privilege is a peculiar benefit or advantage; a right or immunity not enjoyed by others or by all; special enjoyment of a good or exemption from an evil.”

    “A privilege is a particular and peculiar benefit or advantage enjoyed by a person, company or class beyond the common advantage of their citizens”

    11. The Supreme Court observed: “Care has, however, to be taken to see the interests other than that of the public do not masquerade in the garb of public interest and take undue advantage of the provisions of Section 123” [State v. Sodhi Sukhdev ] AIR 1961 SC 493.

    12. It is for the Court to judge the question whether disclosure should be allowed or withheld in public interest.

    13. The learned Senior Counsel appearing for the for the petitioner in support of his contention placed much reliance upon a decision of the Honourable Supreme Court reported in 2012 (2) L.W.Crl.759[V.K. Sasikala v. State rep. By Superintendent of Police] wherein Their Lordships have elaborately dealt with the doctrine of “Perception of Possible prejudice” and observed that it may be on the part of the accused and not for the prosecution or for the Court to comprehend. The aforestated case is with regard to the denial of opportunity to the accused for access to unmarked and unexhibited documents in the custody of the Court, which were despatched to the court then and there. The short facts of the case go to show that the appellant/accused filed an application seeking certified copies of certain unmarked and unexhibited documents, in the custody of the Court which were forwarded along with report of the investigation under Section 173(5) Cr.P.C. In the said decision an earlier Judgment of Supreme Court in Sidhartha Vashisht v. State (NCT of Delhi) [(2010) 6 SCC 1] has been referred to, and Their Lordships have observed as follows:

    “If the present appellant has perceived certain difficulties in answering or explaining some part of the evidence brought by the prosecution on the basis of specific documents and seeks to ascertain if the allegedly incriminating documents can be better explained by reference to some other documents which are in the courts custody, an opportunity must be given to the accused to satisfy herself in this regard. It is not for the prosecution or for the Court to comprehend the prejudice that is likely to be caused to the accused. The perception of prejudice is for the accused to develop and if the same is founded on a reasonable basis it is the duty of the Court as well as the prosecution to ensure that the accused should not be made to labour under any such perception and the same must be put to rest at the earliest such a view, according to us, is an inalienable attribute of the process of a fair trial that Article 21 guarantees to every accused.”

    14. In the case of V.K. Sasikala, the trial Court has dismissed the application. Aggrieved against the order of the trial Court i.e., XXXVI Additional City Civil and Sessions Court, Bangalore, the accused preferred Criminal Petition before the Karnataka High Court, where the order of the trial Court was confirmed and the petition was dismissed. The accused took the matter to the Apex Court and the Honourable Supreme Court has allowed the accused to inspect the unmarked and unexhibited documents referred by her. As far as the above said decisions of Honourable Supreme Court are concerned, they have emerged on the circumstances wherein the proceedings under Sections 207, 173(5) and 313 Cr.P.C. were involved. But the point which has arisen in the case on hand is under Sections 123 and 124 of the Evidence Act. The case before the Supreme Court is with regard to the case records which were forwarded to the Court during investigation then and there which remain unmarked and unexhibited, barring the records supplied to the accused under Section 207 Cr.P.C. But in the case on hand, the dissension is with regard to the records which are being maintained by the sanctioning authority treating them as confidential. There is a world of difference between those two categories of documents. Hence, the petitioner cannot take recourse to the above said decsions.

    15. The learned trial Court Judge has observed, following the Judgment of this Court reported in 2011-2 L.W.(Crl.) 609 [Karanit Singh v. State rep by Inspector of Police, CBI/ACB, Chennai] wherein G.M.Akbar Ali.J., has elaborately discussed the matter by referring and following the settled principles by the Honourable Supreme Court. In this case also, a dispute with regard to the right available to the accused to peruse the file relating to sanction has arisen. Concluding the Judgment, the learned Judge has affirmed that the matters available in the sanction file is only to the perusal of the Court to satisfy itself that the sanctioning authority had applied his mind on the facts placed before him while according sanction and not for the accused or his authorised agent to look into it. I am in respectful agreement with the finding recorded by the learned Judge.

    16. Adverting to the facts of the present case, the sanction file would comprise communications, reports of various departments of Central Government and the notes recorded by the authorities such as officers of Chief Vigilance Office, Officers of the Deputy Director General of Vigilance Office and also Officers of Prime Minister. It goes without saying that the sanction file would be comprising of important documents which have to be treated as confidential and it is incumbent upon the authorities concerned and the Court also to safeguard the secrecy as such. They are not published official records as provided in Section 123 of the Evidence Act. As described in Section 123 of the Evidence Act, those records remain as evidence derived from unpublished public records relating to the affairs of the state and as per section 124 of the Evidence Act, in case of disclosure of such official information, certainly the public interest would suffer, since they were named to public officers with official confidence. In view of the above, it is held that the documents contained in sanction file are privileged documents.

    17. In the light of the observations obtained from the scrutinyof the materials available in this case, following the principles of Apex Court, I hold that the documents which are available in the sanction file would come under the purview of Sections 123 and 124 Cr.P.C.and disclosure of these documents would put the public interest in peril. In such a view of this matter this Court does not find any legal flaw nor infirmity in the order passed by the Court below which deserves to be confirmed and accordingly it is confirmed. The revision is devoid of merits which suffers dismissal. These points are answered as indicated.

    18. In fine, the Criminal Original Petition is dismissed.

    05.03.2013 Index :yes/no Internet:yes/no ggs To

    1.IX Additional Special Judge for CBI Cases, Chennai.

    2.The Public Prosecutor, High Court, Madras 600104.

    S. PALANIVELU, J.

    ggs Pre-delivery order in:

    CRL.O.P.No.31145 of 2012 05.03.2013

  8. vedaprakash Says:

    IndiaGlitz, Passport scam: former RPO acquitted and released
    Thursday, December 27, 2018, Aravindan

    https://www.indiaglitz.com/passport-scam-former-rpo-acquitted-and-released-tamil-news-226414

    Former Regional Passport Officer Sumathi Ravichandran was acquitted and released in connection with the ‘Tatkal’ passport scam which shook the conscience of the city almost a decade back.

    In 2009, Sumathi was arrested from her Shastri Bhawan Regional Passport Office by Anti-Corruption Bureau sleuths who acted on a tip off that both Sumathi and her husband Dr. Ravichandran were involved in a ‘massive scam’ of getting exorbitant money from the public for delivering passport to them via ‘Tatkal’ mode. It was reported at that time that the couple made millions by doing so.

    Sumathi’s residence was raided by the CBI which recovered more than Rs.50 lakhs in cash and many unaccounted jewellery. Later, the couple was arrested and charge-sheets were framed against them. Sumathi and Ravichandran were lodged in Puzhal Central Prison along with six others (including a woman named Fathima) who were apparently ‘passport brokers’ working for a reputed travel agency in the city.

    Sumathi was also tried for misappropriation of assets which were not in conformity with her known sources of income. The assets case, however, was dismissed by the Court in 2016 and she was acquitted from it. In the meantime, Sumathi has now been acquitted from the ‘Tatkal’ passport scam case too as a CBI Court set aside charges against her for want of sufficient evidence. She was released from prison yesterday.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: