இது இந்தியத்தனமா, முஸ்லீம்தனமா, ஜிஹாதித்தனமா?

இது இந்தியத்தனமா, முஸ்லீம்தனமா, ஜிஹாதித்தனமா?

“காஷ்மீரம் இந்தியாவுடன் ஒப்புக்கொண்டு சேர்ந்துள்ளதே தவிர முழுவதுமாக இணைந்துவிடவில்லை”, என்று சொல்லியும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியர் அமைதியாக இருக்கும் வேளையில் காஷ்மீர இந்துக்கள் கேட்டதால், விழிந்து கொண்டனர் போலும்!

ஆமாம், தூங்கிக் கொண்டிருந்த சோனியாவை வைத்து சொல்ல வைக்கின்றனர், “காஷ்மீர் நிச்சயமாக விசேஷ அந்தஸ்துள்ள இந்தியாவின் ஒருமித்தப் பகுதிதான்”, என்று!

அதாவது இந்தியர்களுக்கு நாட்டுப் பற்று அந்த அளவிற்கு உள்ளது!

ஜிஹாத் பயங்கர-தீவிரவாதமும் முஸ்லீம் பெண்களும்: ஒருபக்கம் முஸ்லீம் பெண்கள் ஜிஹாதித்தனத்தைப் பற்றி கவலையுடன் இருக்கிறார்கள். மனைவியாக இருந்தாலும், தனது கணவனின் (சையத் தாவூத் ஜிலானி) ஜிஹாதித்தனத்தை பற்றி எச்சரித்துரைத்துள்ளதாக புகார் கூறுக்கின்றனர் முஸ்லீம் பெண்கள். கசாப்பின் தாயார், அவன் தன்னுடைய மகனே இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டுள்ளாள்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா

காஷ்மீர கல்லடி ஜிஹாதி பெண்களும், ஃபிதாயின் பெண்களும்: மறுபக்கமோ, காஷ்மீர மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் தெருக்களில் வந்து கல்லடிப்பதை பெருமையாக விளம்பரப்படுத்துகின்றனர். முன்னர் தற்கொலைக் குண்டுகளாக செயல்பட்ட பெண்கள்ம் இப்பொழுது கல்லடிக்க ஆரம்பித்துள்ளனர். “இந்தியாவே திரும்பப்போ” என்று வாசகங்களை எழுதுகின்றனறாம்! இதுதான் இந்திய நாட்டுப்பற்றா? பிறகு, இவர்கள் தங்கள்து குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருவார்கள்?

உச்சநீதி மன்றத்திற்கு செல்வோம் என்று சமந்தப்பட்டவர்கள் தீர்மானித்த பிறகு, உயர்நீதி மன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்றால்…: இங்கு தமிழ்நாட்டில், பாபர் வழக்குத் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிடப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் முஸ்லீம் பெண்கள் கலந்து கொண்டுள்ளர்கள் என்று புகைப்படம் வெளியிடுகிறார்கள்! அங்கோ சமந்தப்பட்டவர்கள், உச்சநீதி மன்றத்திற்குச் செல்வோம் என்று தீர்மானித்து விட்டனர். பிறகு சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிடப் போகிறேன் என்றால் என்ன அர்த்தம்?

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

முஸ்லீம் பெண்களை வைத்துக் கொண்டு, போராட்டங்களில் இடுபடுத்தி, ஏதோ அவர்கள் எல்லாம் கூட தாங்கமுடியாமல் தெருக்களில் வந்து விட்டன என்றுக் கட்டிக் கொள்வதைப் போல உள்ளது. ஆனால்,  அதன் பின்னே ஜிஹாதித்தனம் மத அடிப்படைவாதம் போர்வையில் வளர்ந்து, வளர்த்து வருவதைப் பார்க்கலாம்.

இது இந்தியத்தனமா, முஸ்லீம்தனமா, ஜிஹாதித்தனமா?

ஜெய் ஹிந்தா, இல்லையா?

Explore posts in the same categories: இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், ஜிஹாதித்தனம், ஜிஹாத் தன்மை, நாட்டுப் பற்று, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்தனம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

17 பின்னூட்டங்கள் மேல் “இது இந்தியத்தனமா, முஸ்லீம்தனமா, ஜிஹாதித்தனமா?”

  1. vedaprakash Says:

    KPs ask PM to clarify Centre”s stand on Omar”s Statement
    PTI | 10:10 PM,Oct 19,2010
    http://ibnlive.in.com/generalnewsfeed/news/kps-ask-pm-to-clarify-centres-stand-on-omars-statement/427927.html

    Jammu, Oct 19 (PTI) Lashing out at the Centre for being a silent spectator to Jammu and Kashmir Chief Minister Omar Abdullah’s statement regarding accession of the state with India, a Kashmiri Pandits’ body today asked Prime Minister Manmohan Singh to clarify government’s stand over the issue. “In the backdrop of Omar’s statement, we request you to kindly clarify the position of the government of India regarding the questions raised by the Jammu and Kashmir Chief Minister about accession,” President of Panun Kashmir, Ashwani Kumar said in a letter addressed to Singh. He said the statement was widely condemned by people across the country but it is baffling to understand why the Government of India has kept silence over the issue. The Chief Minister has categorically challenged the constitutional position regarding the merger of Jammu and Kashmir with the Union of India, he added in the letter. “We are seeking clarification by the Central Government regarding the Chief Minister’s uncalled for utterances about the well established constitutional and legal position of accession of the Jammu and Kashmir,” he said. “Silence and absence of reaction in this regard on behalf of the Government has further complicated the situation especially for the KP community which has first and natural claim on the territory of Kashmir and whose fate and future stands on a shaky ground,” he said. Omar had said in the Assembly that Jammu and Kashmir had only acceded and not merged with Union of India and could not be compared to Junagarh and Hyderabad.

    • M. Abdullah Says:

      Unfortunately, the Abdullah was an anti-Indian insurgent was made “Share” of Kashmir.

      His son Farooq Abdullah was living in England most of his times, till he came to India to make others feel his presence.

      His son Omar Abdullah conniving with Rahul Gandhi and Sonia, has been trying to fool Indians.

      But, now his true colour has come out.

      After all, these guys – Rahul, Sonia, Omar, Farooq, Mehbooba……………..or any other Congress fellow would sell India.

      Therefore, it is the duty of the true Indian Muslims to see that the fanatic, fundamentalist, terrorist, jihadi and other islamist category of Muslims do not spoil their future, as we have seen enough in India.

      As Obama is coming to India, these fanatics are rising the problems in Kashmir.

      Note, it is the Muslims, who are killing Muslims. Why this should happen?

  2. vedaprakash Says:

    Sonia snubs Omar: J&K integral part of India
    Thu Oct 21 2010, 01:09 hrs
    http://www.indianexpress.com/news/sonia-snubs-omar-j&k-integral-part-of-india/700349/0

    Taking a swipe at Jammu & Kashmir Chief Minister Omar Abdullah, without naming him, for his controversial remarks in the Assembly that the state had only acceded to India under certain conditions and not merged with it, Congress president Sonia Gandhi asserted that the state was “an integral part” of India and had a “special place in our polity”.

    Referring to violence and tension in J&K in the past few months, she noted that this situation arose after many years during which there was growing stability and successful democratic elections.

    “Jammu & Kashmir has a special place in our polity. It is an integral part of India and peace in this region is of paramount importance. While violence is not a solution and must be contained, the anger manifesting itself amongst Kashmiri youth in particular must also be addressed. We must respect their legitimate aspirations,” Sonia said in her letter to the Congress members in the latest issue of party mouthpiece Congress Sandesh .

    She said PM Manmohan Singh had taken “effective steps” to reach out by calling an all-party meeting in Delhi, which was followed by the visit of an all-party delegation led by the Home Minister. “We hope that continued dialogue and the concrete policy initiatives which have been announced by the government on September 4 will lead to an end to the ongoing cycle of violence,” said the Congress president. Incidentally, she did not make any reference to the party’s coalition partner National Conference or the CM in her letter.

    Crediting people of the country for receiving the Allahabad High Court verdict on Ramjanmabhoomi-Babri Masjid title suits “in a mature and peaceful manner”, she said the ruling “in no way condoned” the demolition of Babri Masjid, which was a “shameful and criminal” act for which the perpetrators must be brought to justice.

  3. vedaprakash Says:

    எட்டாவது படித்திருந்தால் போதும், ஓரளவிற்கு உடம்பு வாகு இருந்தால் போதும், வேறு எந்த தகுதியும் வேண்டாம் – உடனே போலீஸ் வேலை!

    ஆமாம், இங்கில்லை காஷ்மீர் மாநிலத்தில்!

    On-the-spot police recruitment begins in Jammu and Kashmir
    2010-10-20 19:50:00
    http://sify.com/finance/on-the-spot-police-recruitment-begins-in-jammu-and-kashmir-news-default-kkutOkebiig.html

    Jammu, Oct 20 (IANS) Chief Minister Omar Abdullah Wednesday launched an on-the-spot police recruitment drive in the backward area of Warwan in Jammu and Kashmir’s Kishtwar district as part of efforts to grant jobs in remote areas.

    It was after a gap of more than a decade that the drive was re-launched Wednesday. Omar’s father and former Chief Minister Farooq Abdullah had launched a special recruitment drive April 2000 immediately after the massacre of 35 Sikhs in Chittisinghpora in Anantnag district of south Kashmir.

    The on-the-spot recruitment offers an opportunity to the youth to get into police services without any formalities except for meeting the required physical standards.

    A team of senior police officers under the supervision of Director General of Police Kuldeep Khoda conducted the recruitment and completed the selection process Wednesday itself.

    Giving details of the drive while addressing a public gathering at Inshan Warwan, 250 km north of Jammu Wednesday, the chief minister said the ‘police department would continue to make such recruitment drives in other far-off areas’.

    Omar said that his ‘government has reduced the qualification criterion for the engagement of youth in police department from matric to middle (eight class) for the remote areas in the state’.

    ‘The middle-pass youth in the backward areas will also be eligible to be engaged under the new engagement policy for casual labourers recently announced by the government. A target of employing 50,000 youth has been fixed under this policy,’ he said.

  4. ashraf Says:

    ippa neega yannaa solla varinga… mandaiya podura vayasula nee pesa vanthutta… unnudaiya nokkam yannanu porichikiddom… nee yarunnu… yatha amaippunnu….

    • vedaprakash Says:

      நண்பரே, நீர் எழுதியுள்ளது இப்படியுள்ளது, “இப்ப நீக யன்னா சொல்ல வரீங்க……..மண்டையை போடுற வயசுல நீ பேச வந்துட்டா……….உன்னுடைய நோக்கம் யன்னானு பொரிசிகிடோம்………நீ யாருன்னு……….யதா அமைப்புன்னு……………”

      இதை இப்படி வாசிக்கலாம் என்று நினைக்கிறேன், “இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க……..மண்டையை போடுற வயசுல நீ பேச வந்துட்டா……….உன்னுடைய நோக்கம் என்னானு புறிஞ்சுக்கிட்டோம்………நீ யாருன்னு……….எந்த அமைப்புன்னு…………..”.

      முன்பு ஒரு அசிங்கமான, கீழ்த்தரமான பதிலை பதிவு செய்ததால் அதனை நீக்கிவிட்டேன். இப்பொழுதும் அநாகரிகமாக மரியாதை இல்லாமல்தான் எழுதியுள்ளீர்கள். அதாவது மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற பண்பாடில்லாத மனப்பாங்குடன் இருப்பது தெரிகிறது.

      நிச்சயமாக இந்திய மண்ணில் பிறந்த ஒருவன் இவ்வாறு பேச-எழுத முன்வருகிறான் என்றால், அதைப் பற்றி மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அத்தகைய எதிர்ப்பு எண்ணங்கள் வலுப்பட்டுள்ள மனம், அம்மனம் கொண்ட உடல், அவ்வுடல் செய்யப் போகின்ற காரியங்கள் முதலியவற்றை அறியலாம்.

      நீர் எங்கிருந்தாலும் நன்றாக, ஆரோக்யத்துடன் இருங்கள். அல்லா உமக்கும் எமக்கும் (எல்லொருக்கும் உண்மையான கடவுள் என்ற பட்சத்தில்) அமைதியைத் தருவாராக!

    • M. Abdullah Says:

      Asraf, you try to be a good Muslim.

      Then, you can criticize others.

      We, Indian Muslims (I do not about you) should try to be good Indians and good Muslims, that would solve all problems.

  5. W. H. P. Allappichai Says:

    If they just pick-up people like this on the road and appoint as policemen, what would be the rule of law?

    The presentday policemen are not liked by the people of Kashmir, hown they act and interact with these policemen without any training?

    Or they may conver Kashmir into Taliban so that the women would be subjected to all sorts of crimes……………………………..

    • vedaprakash Says:

      The name “Allahppichai” is interesting.

      Is it Muslim name or Hindu name?

      I understand that some Hindus too have such names.

      Coming to you response, I appreciate your concern. Definitely, the J & K government has been playing with fire.

      The yesterday event (21-10-2010) should an eyeopener for the Muslims who support jihadi-brand of terrorism, as they tried to kill Muslims themselves and the army has to come, flush out them and save the people.

      You must have seen how the women, men were running carrying their children to save their lives. It is the aermy that protected them.

      Suppose, if the army persons were ex-terrorist or having links with terrorists, what would havde happened to the innocent people?

  6. vedaprakash Says:

    பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை
    பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2010,23:29 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111249

    ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடை யே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரில், ஸ்ரீநகர் – பண்டிபூரா சாலையில் உள்ள மல்ரூ கிராமத்தில் ஒரு வீட்டில், மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியை பாதுகாப்புப் படையினரும், மாநில போலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர். பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த அந்த பகுதியில், பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மூன்று ராணுவ ஹெலிகாப்டர்களில், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டை பாதுகாப்புப் படையினர் கண்காணிக்கின்றனர்.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், போட்டோ கிராபர் காயமடைந்தார். தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மேலும், காஷ்மீரில், பிரிவினைவாத இயக்கத் தலைவர் மிர்வாயிஸ் மவுல்வி ஒமர் பரூக், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அனந்தநாக் மாவட்டத்தில், ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில், பிரிவினைவாதிகள் பேரணி மற்றும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதனால், நேற்று முன்தினம் மாலை முதல், காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில், 10 போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெறிச்சோடியது: காஷ்மீரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான தால் ஏரி, அங்கு நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி கிடந்தது. ஏரியை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

  7. M. Abdullah Says:

    Asrasf type Muslims should clarify as to why the Jaish Mohammed jihadis kill Indian Muslims?

    Why the Taliban Muslims kill Pakistani Muslims?

    And Pakistani Muslims kill each others?

  8. ashraf Says:

    sorry mr vedaprakash… neenga soolrathu nalla visayam thaan… hanaal nengal aluthugira vaarthaigal saeri illai…. muslimgalin manam pun padum allava… appadi aluthatheergal nalla visayathai aluthungal….

  9. M. Nachiappan Says:

    I do not think this asrasf has any sence at all.

    He did not respond and tell his background, though, he threatened you “ippa neega yannaa solla varinga… mandaiya podura vayasula nee pesa vanthutta… unnudaiya nokkam yannanu porichikiddom… nee yarunnu… yatha amaippunnu….”!

    Let him say who is he?

    Let him advise his fellowmen not to hurt the feelings of Hindus first.

    The Hindus had enough during the last 900 years because of their rule and later connived ruled with the British!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: