மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

தடை செய்யப் பட்ட தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (Tehrik-e-Taliban Pakistan) கடந்த லாஹூர் மற்றும் குவெட்டா குண்டுவெடிப்புக் கொலைகளுக்கு தனது பங்ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஷியாக்கள் கொல்லப்படுதல்: பலூச்சிஸ்தானின் தலைநகரான குவெட்டா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை அன்று 03-08-2010 தற்கொலை குண்டு வெடிப்பில், மறுபடியும் 60ற்கும் மேற்பட்ட ஷியாக்கள் கொல்லப்பட்டனர், 100ற்கும் மேலானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்[1]. இப்படி தொடர்ச்சியாக ஷியாக்கள் தாக்கப்படுவது, இஸ்லாத்தில் கூறப்படும் ஒருத்துவம், சகோதரத்துவம் முதலியவையெல்லாம் கேள்விக்குறிகளாகின்றன!

ஷியாக்களின் பாலஸ்தீன ஆதரவு: ஷியாக்கள் ரமதான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று, அல்-குத்ஸ் எனப்படுகின்ற நாள் அன்று கூடி, பாலஸ்தீன விடுதலைக்காக, அம்மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பது வழக்கம். அதுபொலவே சுமார் 2000 ஷியாக்கள் மீஜான் சௌக் என்ற இடத்தில் ஷியா இமாமியா மாணவர்கள் இயக்கம் சார்பில் கூடியபோது 3.30 அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல் ஆகும்[2].

ஷியாக்களின் மீதான தொடரும் தாக்குதல்கள்: பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பிரிந்தபோதே, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்துதான் சுதந்திரத்தை முஸ்லீம்கள் அடைந்தனர். அந்த ரத்தம் தோய்ந்த சுதந்திரம், ரத்ததத்தினாலேயே தொடர்வது போல உள்ளது. ஏனெனில், சுன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்கள் மற்றும் இதர முஸ்லீம்களைக் கொல்லும் வழக்கம் அப்பொழுதே ஆரம்பித்து விட்டது.

முந்தைய ஆட்சியாளர்களின் ஆதரவு: பாகிஸ்தானிய அதிகாரிகள் சுன்னி கொரில்லாக்கள் இயக்கமான ஷிபாஹ்-இ-சஹபா (Sipah-e-Sahaba) என்பதை குறைகூறுகிறார்கள்[3]. ஷிபாஹ்-இ-சஹபா என்றால் முகமது நபியின் நண்பர்களின் ராணுவம் என்று பொருளாம். அப்படியென்றால், முகபது நபியின் மைத்துனரான இமாம் ஹஜரத் அலியை பின்பற்றும் ஷியா முஸ்லீம்களை, இந்த நண்பர்கள் எப்படி, இப்படி கொடூரமாகக் கொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. முந்தைய ராணுவ ஆட்சியாளர் முஹமது ஜியா உல் ஹக் இந்த பயங்கரவாத இயக்கம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது[4].

Major attacks at mosques, religious events, and Islamic institutions in Pakistan since December 2007[5]:

Sept. 3, 2010: A suicide bomber attempted to storm a mosque in Mardan, but was stopped by security guards. One person was killed after he detonated his vest.

Sept. 1, 2010: Suicide bombers detonated during Shia religious processions in Lahore, killing 28 people.

Aug. 23, 2010: A suicide bomber detonated at a mosque in Wana, South Waziristan, killing 18 people.

July 1, 2010: Suicide bombers detonated at the Data Ganj Bakhsh shrine in Lahore, killing 41 people and wounding more than 170.

May 28, 2010: The Punjabi Taliban assaulted two Ahamadi mosques in Lahore, killing more than 70 people.

Dec. 18, 2009: A suicide bomber detonated inside a mosque frequented by policemen in Lower Dir, killing 12.

Dec. 4, 2009: A suicide assault team stormed a mosque in Rawalpindi that is frequented by Army officers, killing 40.

Oct. 20, 2009: A pair of suicide bombers detonated their vests at Islamabad’s International Islamic University, killing five.

June 12, 2009: A suicide bomber killed five Pakistanis, including anti-Taliban cleric Dr. Sarfraz Naeemi, in an attack on a mosque in Lahore during Friday prayers.

June 12, 2009: A suicide bomber killed six worshipers and wounded more than 90 in an attack inside a mosque in Nowshera. The attack collapsed the dome of the mosque.

June 5, 2009: A suicide bomber killed 49 worshipers in an attack on a mosque in a remote village in Dir.

April 5, 2009: A suicide bomber killed 24 worshipers and wounded more than 100 in an attack outside a Shia religious center in the Chakwal district in Punjab province.

March 27, 2009: A Taliban suicide bomber killed more than 70 worshipers and wounded more than 125 in an attack at a mosque in the Khyber tribal agency.

March 5, 2009: An attacker threw a hand grenade into the middle of a mosque in Dera Ismail Khan, wounding 25 worshipers.

March 2, 2009: A suicide bomber killed six people during an attack at a gathering in a mosque in the Pishin district in Baluchistan.

Feb. 20, 2008: A suicide bomber killed 32 Pakistanis and wounded more than 85 in an attack on a funeral procession for a Shia elder who was murdered in Dera Ismail Khan.

Feb. 5, 2009: A suicide attack outside a mosque killed more than 30 Shia worshipers and wounded more than 50.

Nov. 22, 2008: A bombing at a mosque in Hangu killed five civilians and wounded seven.

Nov. 21, 2008: A suicide attack on a funeral procession in Dera Ismail Khan killed 10 mourners and wounded more than 25.

Sept. 10, 2008: The Taliban attacked a mosque filled with Ramadan worshipers in the district of Dir in northwestern Pakistan. More than 25 worshipers were killed and more than 50 were wounded.

Aug. 19, 2008: A suicide bomber killed 29 Shia mourners and wounded 35 after detonating in the emergency ward of a hospital.

June 17, 2008: Four Pakistanis were killed and three wounded in a bombing at a Shia mosque in Dera Ismail Khan.

May 19, 2008: Four Pakistanis were killed in a bombing outside a mosque in Bajaur.

Jan. 17, 2008: A suicide bomber killed 10 and wounded 25 in an attack on a Shia mosque in Peshawar.

Dec. 28, 2007: A suicide bomber detonated in the middle of a mosque in Charsadda in an attempt to kill former Interior Minister Aftab Sherpao as he conducted Eid prayers. More than 50 were killed and more than 200 were wounded

Read more: http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php#ixzz0yWYNTMw4


[1] http://www.indianexpress.com/news/Shia-march-bombed-again–60-dead/677032

[2] http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[3]Pakistani officials have blamed Sunni guerrillas of the Sipah-e-Sahaba movement and allied militant groups for an increase in sectarian killings this year.

http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[4] Sunni militant attacks on other groups have risen steadily since the 1980s.In that decade, the military government of General Muhammad Zia ul-Haq secretly promoted the growth of Sipah-e-Sahaba, or Army of the Friends of the Prophet, and similar groups, according to Hassan Abbas, a Pakistani scholar at the New York- based Asia Society and author on Pakistani religious extremism.

[5] http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php

Explore posts in the same categories: ஃபிதாயீன், அல் - உம்மா, அல் - காய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அஹமதியா, அஹ்மதியாக்கள், ஆப்கானிஸ்தான், இமாம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர்கள், காதியான்கள், காந்தாரம், சுன்னி, ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான், பள்ளி வாசல், பழமைவாதம், பஹாய்க்கள், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மசூதி, மசூதி சாவு, மதரஸாக்கள், முகமது நபி, முஹம்மது, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, லஸ்கர்-இ-தொய்பா, ஹஜரத் அலி

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

11 பின்னூட்டங்கள் மேல் “மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!”

 1. vedaprakash Says:

  TTP claims responsibility for Quetta, Lahore attacks
  Press Trust Of India
  Islamabad, September 04, 2010
  First Published: 16:47 IST(4/9/2010)
  Last Updated: 16:49 IST(4/9/2010)
  http://www.hindustantimes.com/TTP-claims-responsibility-for-Quetta-Lahore-attacks/Article1-596017.aspx

  The banned Tehrik-e-Taliban Pakistan has claimed responsibility for suicide attacks on Shia processions in Quetta and Lahore that killed nearly 100 people and warned that the group would launch attacks in the US and Europe. Dreaded commander Qari Hussain, known as “ustad-e-fidayeen” (trainer of
  suicide attackers), told journalists in the country’s northwest on phone on Friday that the attacks in the two cities were carried out by Taliban suicide bombers.

  Though the Taliban are fighting the US and the Pakistan government, Shias were also the targets of the militants, he said.

  “Our war is against America and Pakistan,” Hussain said. Attacks on the pattern of the botched car bombing in New York’s Time Square will be carried out in Europe and the US soon, he said.

  More attacks in Europe and the US will prove that the Taliban are “still organised and active,” he said.

  Pakistani-American Faisal Shahzad, the militant behind the attempted car bombing in New York, was funded by the Taliban and trained at a camp in the country’s volatile tribal belt.

  Hussain said the US administration’s decision to place the Tehrik-e-Taliban Pakistan on a terrorist blacklist showed that America is scared of the militants.

  The bounty offered by the US for Taliban chief Hakimullah Mehsud and top commander Waliur Rehman proved that the Taliban had become “a headache for America,” he claimed.

  Fifty-nine people were killed when a suicide bomber blew himself up at a rally organised by Shia students in Quetta on Friday.

  Nearly 40 people died when two suicide attackers targeted a Shia procession in Lahore on Wednesday.

  • Rajan Gurukkal Says:

   It is a wonder as to in Taliban also, there are Sunni Taliban and shia Taliban.

   When iran exports terrorism, generalyy, it has to be considered as “Shia Taliban”, but now, as the Taliban has been against Shias, there could be more fanatic categories among the Talibans.

   Thus, talibanization of Taliban categories would be a doom for non-Sunni Muslims on the earth.

   It is not known, how they would be treated in Dar-ul-Islam, Dar-ul-Harab etc., as they are killed ilke this in Pakistan.

 2. vedaprakash Says:

  குவெட்டா ஊர்வலத்தில் பயங்கரம் தற்கொலைப்படை தாக்கி 42 பேர் பலி
  பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010,23:17 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=77038

  குவெட்டா : பாகிஸ்தானின் குவெட்டா நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய ஊர்வலத்தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில், 42 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். ஏற்கனவே வெள்ள பாதிப்பில் நிவாரணங்களை முழு வீச்சில் செய்ய முடியாமல் தவிக்கும் பாக்., அரசு, அடுத்தடுத்த குண்டு வெடிப்பில் அதிர்ந்து இருக்கிறது. அதே சமயம், பாகிஸ்தான் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு கீழிறங்கி வருகிறது.

  பாகிஸ்தானில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கிடையேயான மோதல் அடிக்கடி நடக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பெஷாவர் மற்றும் கராச்சி நகரில் ஷியா முஸ்லிம்கள் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை மூண்டது. பெஷாவரில் தற்கொலைப் படையைச் சேர்ந்த மூன்று பேர், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 37 பேர் பலியாயினர்.இந்த சம்பவத்தின் சலசலப்பு மறைவதற்குள், நேற்று குவெட்டா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடத்திய ஊர்வலத்தில் சன்னி பிரிவைச் சேர்ந்த தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 42 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.கடந்த ஆண்டு சன்னி பிரிவு தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

  பெஷாவரில் குண்டு வெடிப்பு : பெஷாவர் பகுதியில் நேற்று இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததில், ஒரு போலீஸ்காரர் உட்பட இருவர் பலியாயினர்.பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெஷாவர் அருகே மர்தான் என்ற இடத்தில் அகமதி பிரிவினரின் மசூதியை தகர்க்கும் நோக்கோடு, தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு நபர் தன் இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். மசூதிக்குள் நுழைய விடாமல் பாதுகாவலர்கள் தடுத்து விட்டதால், தற்கொலைப் படையைச் சேர்ந்தவன் உடல் சிதறி பலியானான். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தானில் உள்ள அகமதி பிரிவினர் மசூதிகளில் தொழுகை நடத்துகின்றனர்.

  ஆனால், இவர்களை பாகிஸ்தான் அரசு முஸ்லிம்களாக இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பெஷாவரின் புறநகர் பகுதியில் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை, பயங்கரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் குண்டு மூலம் வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

 3. Kamaluddhin Ahmed Says:

  சுன்னிகளின் அக்கிரமங்களை, அராஜகங்களை, கொலைகளை ஆண்டவன் நிச்சயமாக ஒரு நாள் கேள்வி கேட்கும் நாள் அருகிலேயே உள்ளது.

  முஸ்லீம்களின் மேலேயே, இப்படி ஜிஹாத் நடத்துவது, அவர்களது மேலாண்மை அடாவடித்தனத்தையே காட்டுகிறது.

  அல்லா யாருக்கும் உயர்வான அல்லது தாழ்வான இடத்தை கொடுக்கவில்லை. அவ்வாறு எந்த முஸ்லீம் குழுவும் அடுத்தவர்களின் மீது,

  • Rajan Gurukkal Says:

   Your response is incomplete, as you wanted to say something has been stopped abruptly.

   If the Sunni-Shia conflicts have been like this, how Muslims could brinmg peace to them and as well as to others on the earth?

   When they could not bring peace amomng themsels, it is doubtful that they could bring it to others.

   The killing of Muslims in TN mosque for the rights of prayers also raise many questiions, as evidently, one group of MUslims does nor want other Muslims tocome and pray in their mosue?

   Then what type of moswue, it is?

   To whom, it is meant fore?

   On what basis, i is segregated?

 4. W.F. Walter Fernades Says:

  I think the Sunni Muslims have been behaving like Hitler, Mussolini and other fascist leaders, as thet assert that they are the real brand of original Muslims and all other Muslims are duplicates or cheap variety.

  This, theological arrogance only have made them responsible for all terrorist activities on the globe ever since the advent of Islam as an organized religion.

  It is unfortunate that in spite of many intellectuals, sane people and good followers in Islam, they re not able to control the fundamentalist, fanatic, jihadi, terror type ones. In fact, these terror groups have been controlling the other leading to the present condition.

  The Sunni-Shia terror would be affecting other non-Muslims, as each terror group can conveniently target the other by killing many real kafirs (read Hindus etc) and one declared kafir (by the other group).

 5. Rajan Gurukkal Says:

  SAudi Arabs behave exactly like them as pointed out.

 6. Tahir Mahamood Says:

  The fact is that Sunnis cannot live peacefully with the Shias, though Shias might adjust with the Sunnis.

  The Sunnis have been more intolerant, aggressive and hostile to the Shias.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: