சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!

சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!

மற்றுமொரு கேரள தீவிரவாதி தமிழகத்தில் கைது[1]: கேரள மாநிலம் மூவாட்டுபுழா என்ற இடத்தில் கல்லூரி விரைவுரையாளரின் கையை தாலிபான் மாதிரியை பின்பற்றி வெட்டிய குழுவினரில் ஒருவரை – சம்சுதீனை காவல் துறையினர் இன்று (ஆக.20) கைது செய்துள்ளனர்[2]. மொத்தம் 49 பேர் குற்றாஞ்சாட்டப்பட்டு, அதில் 39 பேர் காணாமல் இருப்பதால், போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்கள்[3]. ஏற்கெனெவே, சம்சுதீன் பி.எஃப்.ஐ. எற்பாடு குற்றங்களில் ஈடுபட்டுள்ளான். 2001ல் அலுவாவில் பினானிபுரம் என்ற இடத்தில், கலாதாரன் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரைக் கொலை செய்தக் குற்றத்திற்காக, மற்றொருவருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்சுதீன்-உக்கடத்தில்-கைது
சம்சுதீன்-உக்கடம்-கோவையில்-கைது

ஜோஸப் கையை வெட்டிய கோஷ்டியில் ஒருவன்: தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சம்சுதீன் என்கிற அரக்கபாடி சாம்சுவை கோயம்புத்தூர் புறநகர்  பகுதியான உக்கடத்தில் நேற்றிரவு (ஆக.19) கைது செய்து இன்று மூவாட்டுபுழாவுக்கு கொண்டு வந்ததாக காவல் துறை கண்காணிப்பாளர் எஸ் பி முனிராஜன் தெரிவித்தார். கை வெட்டப்பட்ட டி ஜே ஜோசஃப் என்ற இந்த விரிவுரையாளர் கேள்வித் தாள் ஒன்றை தயாரிக்கும்போது, முஹமது நபி பற்றி தரக்குறைவான குறிப்புகளை எழுதினார் கூறி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்று அவரது வலது கையை சென்ற மாதம் 4ஆம் தேதி வெட்டியது.

மற்றவர்களும்கைது செய்யப்படலாம்: செய்யப்பட்டவரை விசாரித்ததில், தாம் இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்ததை ஒப்புக் கொண்ட சாம்சு, இதர ஆறு கூட்டாளிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல் துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக இந்திய மக்கள் முன்னணி தீவிரவாதிகள் 24 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிபதி ஹேமா தள்ளுபடி செய்தார்.

தமிழக-போலீஸ்-தப்பவிட்ட-கேரளக்குற்றவாளி
தமிழக-போலீஸ்-தப்பவிட்ட-கேரளக்குற்றவாளி


சென்ற வாரத்தில், கேரள போலீஸார், தமிழகத்தில், ஜோஸப்பின் கையை வெட்டியக் குற்றாவாளிகள்  பதுங்கி இருப்பதாக, ரகசிய செய்தி அனுப்பினர்.நியாஸ், என்ற குற்றவாளி சபரி எக்ஸ்பிரஸ்ஸில் கோயம்புத்தூர் வழியாக செல்வதாக செய்தி அனுப்பினர்.

ஆனால், தமிழக போலீஸாரோ, அவனுடைய புகைப்படம் இல்லாமல், அவனை கண்டு பிடிக்க முடியவில்லை என்று தப்பவிட்டு விட்டனர்.

இருப்பினும், அந்த ரெயில்  பாலக்காடு ஸ்டேஷனை அடைந்தவுடன், கேரள போலீஸார் பிடித்துவிட்டனர்.

இப்படி, தொடர்ந்து, “பாப்புலர் ஃபிரன் ட் ஆஃப் இன்டியா ஆட்கள்”, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள், தீவிரவாதிகள்…………….என தொடர்ந்து, தமிழகத்தில் வந்து மறைந்து தங்குவது, பிறகு செல்லும்போது அல்லது செய்தி வந்து அவைகள் கைது செய்யப்படுவது, தமிழகத்தில் அவர்கள் சுலபமாக இருக்கமுடியும் என்ற சூழல் இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, உள்ளூர் முஸ்லீம்களுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் தாராளமாகவே உதவுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

முன்பு, ஒருவன் நாகூரில் கைது செய்யப்பட்டான்.

முன்பு கூட, பங்களாதேஷத்திலிருந்து வந்து தங்கிய ஒரு பெண் தீவிரவாதி, வேலூரில், ஒரு கல்லூரி ஆசிரியர் உதவியுடனே, வீடு எடுத்துத் தங்கியிருந்தாள்.  அவலை சந்திக்க அவலுடைய காதலன் முதலியோர் வந்து சென்றுள்ளனர்.

கேரள போலீஸாரே, முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்து வந்தாலும், இப்பொழுது, பிரச்சினை பெரியாதாகி விட்டப் பிறகு, அவர்களைப் பிடிக்க போலீஸார், வேமாக செயல்படுவது தெரிகிறது.

என்.ஐ.ஏ வின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, ஓரளவிற்கு, போலீஸார், நடவடிக்கை எடுப்பது தெரிகின்றது.

[1] சென்ற மாதம், நாகூரில் ஒரு கேரள தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.

[2] http://www.dailypioneer.com/277395/First-crucial-arrest-in-prof-attack-case.html

[3] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/49-accused-in-attack-case-30-absconding-/articleshow/6325935.cms

Explore posts in the same categories: ஆர்.எஸ்.எஸ், உக்கடம், கோவை, சம்சுதீன், மூவாட்டுபுழா

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!”

  1. Joseph Verghese Says:

    It is very clear that these terror groups have been spoiling the secular fabric and nature of Kerala.

    Unless, the Muslim brethren seperate terror, particularly, the Jihadi type of terror from their life, they cannot live peacefully with others.

    Others also do not consider them as peace loving people, as their actions prove differently.

    India has been peace loving country for all religiouis believers and therefore, Muslims should change their attitude.

    Theyy should advice the fanatic members to change, eliminate the terror groups and punish the jihadis, as they do not deserve any sympathy, as they do not have any sympathy towards other humanbeings.

  2. S. M. Pakkiri Raja. Says:

    கோவையில்தான் எல்லாமே நடக்கும்போல இருக்கிறது!

    முன்பு குண்டுவெடிப்புகள் நடந்தன, அப்பாவி மக்கள் இறந்தனர்.

    ஆனால், அந்த அல்-உம்மா காரர்கள் மாறியதாகத் தெரியவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு, மறுபடியும், அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு, நாடகம்மாடுகிறார்கள்.

    எல்லாவற்றிற்கும், கருணநிதியைக்கேட்டுதான் செய்யவேண்டும், என்ற நிலையில், தமிழ்நாட்டு போலீஸார் உள்ளனர். பாவம், பிறகு, அவர்கள் என்ன செய்வார்கள்?

    கேரளா போலீஸாருக்கு வேறு வழியில்லை. முன்பு போல அரசியல் செய்யமுடியவில்லை.

    முந்தைய முதலமைச்சரின் போன் நெம்பர்களே, மதானியின் போனில் உள்ளனவாம். பெங்களூரில், குண்டு வெடித்த பிறகு, மதானி, அவரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறானாம்!

  3. Dawood Ali Miyan Says:

    Now, even Karunanidhi cannot do anything.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: