காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?

காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?

பெண்களும் கல்லடிக்கிறார்கள்: காஷ்மீர் தெருக்களில் நடக்கும் கல்லடி கலாட்டாவில் பெண்களும் இறங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் ருக்ஸானாக்களா, மெஹ்பூபா முஃப்திகளா என்று இனிமேல்தான் தெரியவரும். முன்பு, கல்லடி கலாட்ட வீரர்களுக்கு ஒருநாலைக்கு ரூ.300/- முதல் 600 வரை பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல, ஒருவேளை பெண்களுக்கும் அளிக்கப் படுவதால், வீட்டிற்குல் சும்மா கிடப்பதைவிட, இவ்வாறு கல்வீசி காசு சேர்க்கலாம் என்து இறங்கி விட்டார்களா என்று அவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

போலீஸாரை, பாதுகாப்பு வீரர்களின் மீது கல்லடிப்பது ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா: ஏற்கெனெவே பிரச்சினையாகி, இப்பொழுதுதான் அமைதி திரும்பியிருக்கிறது, என்ற நிலையில், உடனே வெள்ளிக்கிழமையிலிருந்து 30-07-2010, இப்படி புதிய தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கல்லடிப்பதிலிருந்து, அவர்கள் வேடிக்கைக்காக அடிக்கவில்லை, ஏதோ தீர்மானமாக, ஒரு குறிக்கோளுடன் அடிப்பதாக, முகபாவம் நன்றாகவே காட்டுகிறது. முன்பு மனித குண்டுகளாகவே செயல்பட்ட ஜிஹாதி-பெண்கள், இப்படி, கல்லடி ஜிஹாதிகளாக மாறுங்கள் என்ற், யாராவது, ஆணையிட்டிருக்கிறார்களா என்பதும், இனிமேல்தான் தெரியவரும்.

Woman-also-stonepelt

Woman-also-stonepelt

பெண்களை முன்னிருத்தி போராட்டம் செய்வது, பின்னிருந்து ஆண்கள் ரகளையில் ஈடுபட்டு, கலவரத்தை உண்டாக்குவது, பிறகு கட்டு மீறும்போது, துப்பாக்கி சூடு என்றாகும்போது, ஏதாவது சாவு என்றாகும் போது, மனித உரிமைகள் மீறல்……………..என்றெல்லாம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, மறுபடியும் கலாட்டா செய்வது………………இனி இதை “கல்லடி ஜிஹாத்” என்று கூட சொல்லலாம்!

Explore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊரடங்கு உத்தரவு, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குடிசைத் தொழிலான கல்வீச்சு, நிகாப், பர்கா, பர்தா, பாகிஸ்தான், புனிதப் போர், மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

11 பின்னூட்டங்கள் மேல் “காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?”

  1. vedaprakash Says:

    காஷ்மீரில் மீண்டும் பதட்டம் : போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
    காஷ்மீர் மாநிலத்தில் நிலவரம் இன்னும் சீரடையவில்லை. ..
    பதிவு செய்த நாள் : ஜூலை 31,2010,08:52 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51673

    ஸ்ரீநகர் : காஷ்மீரில் தடையை மீறி பிரிவினைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாரமுல்லா மாவட்டம் பத்தான் பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்‌டேஷனுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். போலீசார் உள்ளே மாட்டிக் கொண்டனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  2. W. F. Periyardasan Says:

    As already poited out, it appears that they get everything free from Government of India, and thus, now the women have also come out on the roads to stone-pelt and run-riot.

    Perhaps, the Indian authorities have been cooking biriyani and supplying to them dauily and ths, they just eat, watch Pakistan, Al-Jasheeera and other TVs and then come out for specific hours for stone-pelting and rioting.

    Note those ladies, they do not have any fear, but their faces show mischevous expressions and thus, it is clear that it is all stage-managed to get international publicity.

    Just 10-15 days back, they used boys as shield or rather allowed them top stone-pelt and run-riot and now they use women.

    Definitely, some women would be killed in such action-reaction activities and then, it would be twisted to “human right violation”!

    Then, some old men would be made to to the same mischief and the secuirity and other armed be askeed to keep quite with their lathis, etc.

    They would stone-pelt and run-riot, perhaps bring petrol and pour on them. And they have to keep restrain.

    At one stage, when they try to lit, they may have to use force and then again the same “human right violation” drama would be re-enacted!

  3. Abdul Gaffur Says:

    In the name of Allah, we fight jihad, till the whole kafirs are killed and the karfiri is wiped out from the earth.

    The day of judgment is coming, oh kafirs, be ready for facing the swords of Islam.

    Get redeemed and accept Allah or perish and get boiled in the heaven. The fires are ready for you.

  4. mohaideen Says:

    கஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்!

    வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்கூட கவலைப்படாத ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட கவலைப்படுமளவுக்கு கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் காரணமாகியுள்ளன.

    கஷ்மீரின் கட்டுப்பாடு ஆட்சியாளர்களின் கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை அங்கிருந்துவரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

    கடந்த ஜூன் 11 ஆம் தேதி துவங்கிய மோதலும், இரத்தக்களரியும் ஆட்சியாளர்களின் செப்பிடி வித்தைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளன.

    கடந்த ஆறுவாரங்களுக்கிடையே போலீஸின் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனாகும்.

    முப்பதைத்தாண்டாத 18 வயதிற்கும் 19 வயதிற்குமிடைப்பட்ட இந்த தேசத்தின் குடிமகன்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர்.

    மோதல் மற்றும் போராட்டம் காரணமாக கஷ்மீரின் முக்கிய நகரங்களெல்லாம் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக்கிடக்கின்றன. போராட்டக்காரர்களை நோக்கி உமர் அப்துல்லாஹ்வின் போலீஸ் நடத்தும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டால் நிலைமை மேலும் மோசமாகிவருகிறது.

    தற்போதைய நிகழ்வுகளுக்கு என்னக்காரணம்? தினமணி போன்ற பத்திரிகை உலக பாசிஸ்டுகள் ஏ.சி அறையில் உட்கார்ந்துக் கொண்டு எழுதுவதுபோல் பாகிஸ்தானிலிருந்து வீசப்படும் கரன்சி நோட்டுகளா? நிச்சயமாக இல்லை எனலாம்.

    கஷ்மீரின் இத்தகையதொரு சூழலுக்கு காரணமே எச்சில் துண்டுகளுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் மூன்று அப்பாவி இளைஞர்களை தயவுதாட்சணியமில்லாமல் சுட்டுக் கொன்றதாகும்.
    அத்தோடு அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைக் குத்தி குழித்தோண்டி புதைக்கவும் செய்தனர். ஆனால் உண்மைகள் வெளியானபொழுது போலீசின் வாதங்கள் பொய்த்துப் போயின.

    சில்லரைகளைக் கொடுத்தும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையை ஆசைக்காட்டியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம் என திட்டமிட்டவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.

    நாள்தோறும் கூடுதலான இளைஞர்கள் அரசுக்கெதிராகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர்.

    கஷ்மீரின் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாத முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கையாலாகத்தனத்தால் ராணுவத்தின் பொறுப்பில் கஷ்மீர் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கஷ்மீர் வந்தபொழுதும் நிலைமை சீராகவில்லை என்பதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மோதல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.

    கஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கஷ்மீர் பள்ளதாக்கில் ஓரளவு செல்வாக்குள்ள அமைப்புகள் கூட கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற குரல் எழுப்பியது மீர்வாய்ஸ் ஃபாரூக்கோ அல்லது சையத் அலிஷா கிலானியோ அல்ல. மாறாக, கஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாஹ்தான் அந்த நபர்.

    உண்மையில் பிரிவினைவாதிகள்தான் கஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை சொல்லாமல் சொல்லுவதுதான் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கை வெளிப்படுத்தும் உண்மையாகும்.

    டெல்லியில் இருந்துக் கொண்டு கஷ்மீரின் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

    துப்பாக்கிக் குண்டுகளால் ஒரு சமூகத்தை அச்சுறுத்தி அடிபணியவைக்க முடியாது என்ற உண்மையை ஒரு ஜனநாயக அரசை புரியவைக்க வேண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானதாகும்.

    இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் காஸ்ஸாவை சற்று ஏறெடுத்துப் பாருங்கள் மேலே கூறியவற்றின் உண்மை புரியவரும்.

    • vedaprakash Says:

      சகோதரரே,

      இந்திய முஸ்லீம்கள், இந்தியர்களாக இருந்திருந்தால், காஷ்மீரம் ஸ்விட்சர்லாந்து ஆகியிருக்கும்.

      ரோஜாக்கள் பூத்துக் குலுங்கியிருக்கும்.

      எச்.எம்.டி. இஞ்சினியர் கொல்லப்படாமல் இருந்திருந்தால், எல்லா மின்னணு தொழிற்சாலைகளும், காஷ்மீரத்தில் தான் இருந்திருக்கும்.

      ஆனால், எப்பொழுது அந்த பொறியாளர் தீவிரவாத்தத்தால் கொல்லப்பட்டாரோ, அப்பொழுதே உலகம் நன்றாக புரிந்து கொண்டு விட்டது, அங்குள்ள முஸ்லீம்கள் அடிப்படைவாதம், தீவிரவதம், பயங்கரவாதம் என்று காலத்தைத் தள்ள முடிவுசெய்து விட்டார்கள் என்று!

      கல்லடி, பதிலடி, ………………
      கல்லடி-எரியூட்டல், புகைக்குண்டு வீச்சு, ………..
      கல்லடி-எரியூட்டல்-அரசு ஊழியர்களை அடித்தல் கொல்லுதல், துப்பாக்கிச்சூடு, அப்பாவி மக்கள் இறத்தல், ………………………
      நடு-நடுவே ஊரடங்கு, ……………………….
      சாவு-ஊர்வலம், ஆர்பாட்டம், ………………
      கல்லடி-எரியூட்டல்-அரசு ஊழியர்களை அடித்தல்……………………

      இப்படி சுழற்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து வருவது எதற்காக?

    • M. Dhandayuthapani. Says:

      Now, why not advice your people to be Indians first and then behave like Muslims?

      Why that terrorist Madani is supported, inspite of his terror activties?

      Why you keep quite about the Kashmir happenings now?

      The TMMK and other fundamentyalist, fanatic groups can come out and ask the anti-India forces there!

      But they are not doing!

    • Annie Thomas Says:

      மற்ற விஷயங்களுக்கெல்லாம், குய்யோ-முறையோ என்று ஓலமிடும் இவர்கள், இந்த கர்ண கொடூரமான செயல்களை அறிந்தும், ஏன் நீதிமான்கள் / நியாயவான்கள் அமைதியாகவே இருக்கின்றார்கள்?

      பெண்களின் உரிமைகள் பற்றி வியாக்யானம் செய்யும், ஜாகீர் நாயக் ஏன் ஆப்கானிஸ்தானத்திற்கு சென்று மீட்டிங் போடக் கூடாது?

      மற்ற முஸ்லீம்களும் ஏன் அங்கு சென்று, இத்தகைய பெண்கொடுமைகளைத் தடுக்கக்கூடாது?

      காஷ்மீரத்தில் கல்லடிக்கும் வீராங்கனைகள் அங்கு ஏன் இப்படி மூக்கறுபட்டு சாகிறார்கள்?

      அந்த முஸ்லீம் பெண்களுக்கு என்ன அத்தகைய வீரத்தை கற்றுக் கொடுக்கவில்லையா அல்லது அங்குள்ள ராணுவ வீரர்கள், இந்தியர்களைப் போல பேட்களாக இல்லாமல், பதிலுக்கு திரும்ப கல்லடிக்கின்றனரா?

      உண்மையிலேயே தமிழகத்தில் வாய் கிழிய பேசும் முஸ்லீம் உரிமை வீரர்கள் இதற்லு பதில் சொல்லியாஇ வேண்டாம்.

      இல்லை என்றால், ஒன்று ஆப்கானிஸ்தானத்திற்கு செல வேண்டும் இல்லை, வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

  5. K. Venkatraman Says:

    Mr. Mohaideen – it is not known as to you are an Indian or otherwise.

    As an Indian, first ask your terrorists, fundamentalists, and all other jihadists to behave as Indians.

    If you are not an Indian, makem them understand that they are citizens of India and behave accordingly.

    If you are a Pakistani, Sri Lankan, then, do not teach them “seperatism”, as they would teach you.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: