குல்ஷன்குமார் கொலையாளி சிறையில் தாக்கப்பட்டான்: அபு சலீமை முஹமது தோஸா சிறையிலேயே தாக்கினான்!

குல்ஷன்குமார் கொலையாளி சிறையில் தாக்கப்பட்டான்: அபு சலீமை முஹமது தோஸா சிறையிலேயே தாக்கினான்!

அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான்[1]. அடுத்த வாரத்திலேயே, இன்னொருவன் தாக்கப்படுகிறான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே இன்று காலை (சனிக்கிழமை 24-07-2010) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கினான்[2]. கழுத்திலும், தோளிலிலும் ரத்தம் சொட்டச்சொட்ட, மருத்துவமனைக்கு அபு சலீம் எடுத்துச் செல்லப்பட்டான். அபு சலீம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு, 1997 குல்ஷன்குமார் கொலை[3] முதலிய வழக்குகளுக்காக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். முஹமது தோஸாவும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியாவான். இது வெறும் சிறைச் சண்டையா[4] அல்லது திட்டமிட்ட கொலை சதியா என்று போலீஸார் திகைத்துள்ளனர்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட் டாளி அபு சலீம். போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த அபு சலீம் கைது செய்யப்பட்டு, இவரது காதலி மோனிகா பேடியுடன் டில்லிக்கு 2006ம் ஆண்டு அழைத்து வரப்பட்டார்.


[1] வேதபிரகாஷ்,அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான், https://islamindia.wordpress.com/அப்துல்-கய்யூம்-செய்க்-க/

[2] Read more at: http://www.ndtv.com/article/india/abu-salem-attacked-by-dawood-men-in-mumbai-jail-39419?cp

[3] http://ibnlive.in.com/news/abu-salem-attacked-by-dawood-henchman-in-jail/127408-3.html?from=tn

[4] http://www.ibtimes.com/articles/38058/20100724/mustafa-dossa-dawood-ibrahim-abu-salem-gang-war-india-attack.htm

Explore posts in the same categories: அனீஸ் இப்ராஹிம், அபு சலீம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குவைத், கைது, கொலை வழக்கு, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜேவித் ஷேய்க், தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், துபாய், நதீம் சைஃபீ, புனிதப் போர்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் “குல்ஷன்குமார் கொலையாளி சிறையில் தாக்கப்பட்டான்: அபு சலீமை முஹமது தோஸா சிறையிலேயே தாக்கினான்!”

  1. Nazir Hussain Says:

    What you have mentioned is only tip pf the ice-berg and many other details are not known to India.

    India cannot access Dawood Ibrahim and he would continue to trouble India just like Osama bin Laden through other agencies operating from Afganisthan and Pakistan.

  2. M. Dhandayuthapani. Says:

    In between, the media plants such sensational news to divert the cruel face of Islam in India.

    When worst thing happens, it is compensasted with “Hindu terrorism” news!

    Allchannels rehash the same stuff again and again, but nothing new fact comes!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: