காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: சென்னையில் த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்!

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: சென்னையில் த.மு.மு.., கண்டன ஆர்ப்பாட்டம்!

காஷ்மீரில் எந்த மனித உரிமை மீறல்கள்: காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, த.மு.மு.க.,வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்[1]. காஷ்மீரில் “மனிதர்கள்” என்றால் முஸ்லீம்கள்தான் என்ற ரீதியில், அவர்கள் பேசியது, கோஷமிட்டது, முதலியன ஜிஹாதிகளை விஞ்சியதாக இருந்தது. கோடிக்கணக்கான இந்துக்களும் அங்கிருந்தனர், என்று மறந்து, மறைத்துப் பேசியது வேடிக்கைதான்!

ஹுரியத்தை மிஞ்சிய தீவிரவாதம் தான் வெளிப்பட்டது: கோடிக்கணக்கான இந்துக்கள் கொலைசெய்யப் பட்டது, பெண்கள் கற்பழிக்கப்பட்டது, சித்திரவதை செய்யப்பட்டது, சிறுவர்களைக்கூட கொன்றது, வீடுகளைவிட்டு துரத்தப் பட்டது, இந்தியாவிலேயே அகதிகளாகா வாழ்வது………………என்ற பல உண்மைகளை மறைத்து “காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து”, த.மு.மு.க.,வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் கேவலமாக இருந்தது எனலாம், மனிதத்தன்மையே இல்லாதிருந்தது. ஏனெனில் மனசாட்சி இருந்திருந்தால் அவ்வாறு பேசியிருக்க மாட்டார்கள். ஹுரியத்கூட “இந்துக்கள் காஷ்மீரத்திரத்திற்கு திரும்ப வரவேண்டும்” என்று பேசிவருகிறது!

நாட்டுப்பற்று கொஞ்சம்கூட இல்லாமல் பொய்ப்பிரச்சார ரீதியில் கத்தியது: ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மத்திய அரசுக்கு எதிராகவும், ராணுவம் அத்துமீறி செயல்படுவதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இது அவ்வழியாக சென்றவர்களுக்கு வியப்பக இருந்தது. சிலர், “ஏன இது இம்மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எல்லோரும் பேப்பர் படிக்க மாட்டார்களா, டிவி பார்க்க மாட்டார்களா?”, என்று முணுமுணுத்தது மற்றவர்களின் காதில் விழத்தான் செய்தது.

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.சென்னையில்

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.சென்னையில்

“பாதுகாப்பு படையினரின் அக்கிரமம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது” ஹாஃபிஸ் சையது மாதிரி பேசும் முஸ்லீம்கள்: ஜவாஹிருல்லா பேசியதாவது: “காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. பாதுகாப்பு படையினரின் அக்கிரமம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் காரணமாக, மனித உரிமைகளை கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.பத்திரிகைகள் நான்கு நாட்களாக வெளிவரமுடியாத நிலை உள்ளது. “காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க புதுமையானத் தீர்வுகளை நாம் காண வேண்டும்என்று நம் பிரதமர், காஷ்மீர் பயணத்தின்போது கூறினார். அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கக்கூடாது. காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள மித மிஞ்சிய அரசுப் படைகளை வாபஸ் பெற வேண்டும். ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’, .இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.ஜவாஹிருல்லா

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.ஜவாஹிருல்லா

முஸ்லீம்கள் இப்படி கிணற்றுத் தவலைகள் போன்று இருப்பது நடிப்பா, சாமர்த்தியமா? ஆர்ப்பாட்டத்தில், ரஹமதுல்லா, ஜுனைது, ஜெயினுலாபுதீன், யாசீன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மற்ற விஷயங்கள் ஒன்றுமே தெரியாதது மாதிரி, முஸ்லீம்கள் பேசியது, கத்தியது, கொடி பிடித்தது அவர்களுக்கு உண்மையிலேயே காஷ்லீரத்தைப் பற்றித் தெரியாதா அல்லது தெரிந்தும் அவ்வாறு நடிக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது.


[1] தினமலர், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: .மு.மு.., கண்டன ஆர்ப்பாட்டம், ஜூலை 16, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40968

Explore posts in the same categories: அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒஸாமா பின் லேடன், ஔரங்கசீப், கராச்சி திட்டம், கலவரங்கள், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, ஜம்மு-காஷ்மீர், ஜவாஹிருல்லா, ஜஹல்லியா, ஜாகிர் நாயக், ஜின்னா, ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், த.மு.மு.க, தமுமுக, மத-அடிப்படைவாதம், மதகலவரம், முஜாஹித்தீன், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

10 பின்னூட்டங்கள் மேல் “காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: சென்னையில் த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்!”

  1. mohaideen Says:

    கஷ்மீரில் அன்றாடம் இந்திய ராணுவத்தால் அரங்கேற்றப்படும் மனிதஉரிமை மீறலை கண்டித்துதான் தமுமுகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் இதனை எந்த மனிதஉரிமை ஆர்வாளர்களும்,மனிதாபிமானம் உள்ளவர்களும் எதிர்க்கமாட்டார்கள். காரணம் கஷ்மீரில் ராணுவத்தால் தினம் தினம் சிறுவர்கள் உட்பட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் எந்த குற்றமும் செய்யாமல்சுட்டுகொள்ளப்படுகின்றனர். இது உங்கள் பார்வையில் மனிதஉரிமை மீறல் இல்லையா?

    கோடிக்கணக்கான இந்துக்கள் கொலைசெய்யப் பட்டது, பெண்கள் கற்பழிக்கப்பட்டது, சித்திரவதை செய்யப்பட்டது, சிறுவர்களைக்கூட கொன்றது, வீடுகளைவிட்டு துரத்தப் பட்டது, இந்தியாவிலேயே அகதிகளாகா வாழ்வது……………… என்று குறிப்பிட்டு இருகின்றீர்கள் நிச்சயமாக எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று தான். ஆனால் தமுமுகவினருக்கு அதை மறுக்க அல்லது மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் கஷ்மீரில் ராணுவத்தால் நடைபெறும் மனிதஉரிமை மீறலை கண்டித்துதான் கோஷமிட்டார்கள். அந்த மனிதஉரிமை மீறலில் அன்றாடம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்.

    சிலர், “ஏன இது இம்மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எல்லோரும் பேப்பர் படிக்க மாட்டார்களா, டிவி பார்க்க மாட்டார்களா?”, என்று முணுமுணுத்தது மற்றவர்களின் காதில் விழத்தான் செய்தது. என்று எழுதி இருகிறீர்கள் கஷ்மீரில் நடைபெறும் உண்மை சம்பவங்களையும், ராணுவத்தால் அரங்கேற்றப்படும் மனிதஉரிமை மீறலையும் பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் திட்டமிற்று மறைகின்றன என்பதை முதலில் விளங்கிகொல்லுங்கள்.

  2. mohaideen Says:

    உங்களது பதிலுக்கும் நன்றி.

    சரியாக சொன்னீர்கள் காஷ்மீரத்தில் (மனிதஉரிமை மீறல்) நடப்பது நேற்று, இன்றைய நிகழ்ச்சிகள் அல்ல.காலம் காலமாக கஷ்மீரில் இந்திய ராணுவம் ஈடுபடும் மனிதஉரிமை மீறலுக்கு எல்லையே இல்லை என்கின்ற அளவிற்கு தினம் தினம் இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்படுவது, சிறுவர்கள் மற்றும் இளைஜர்கள் சுட்டுகொள்ளப்படுவது போன்றவைகள் அதில் அடங்கும்.

    காஷ்மீரத்தில் எப்படி ஒவ்வொரு முஸ்லீமிற்கும் உரிமையுள்ளதோ, அதே மாதிரி ஒவ்வொரு இந்துவிற்கும் உரிமையுள்ளது. என்று சொல்லும் நீங்கள் கஷ்மீரில் ராணுவத்தால் இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் மனிதஉரிமை மீறலை மற்றும் கண்டிக்க மறுப்பது ஏன்?

    குறிப்பு:-(கஷ்மீரில் மட்டும் அல்ல இந்திய முழுவதும் எப்படிஒவ்வொரு இந்துவிற்கும் உரிமையுள்ளதோ, அதே மாதிரி ஒவ்வொரு முஸ்லீமிற்கும் உரிமையுள்ளது.)

    அப்பாவி மக்களை (இந்து,முஸ்லிம்,கிருஸ்தவர்கள்)எவர்கள் கொன்றாலும் அல்லது அவர்கள் மீது மனிதஉரிமை மீறலை திணித்தாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த உணர்வு ஏன் உங்களை போன்றவர்களுக்கு வருவதில்லை?

    இந்தியாவில் வாழும் அனைத்து சமய மக்களும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் மாற்று கருத்து இல்லை. இந்தியர்கள் என்ற உணர்வு முஸ்லிம்களாகிய எங்களுக்கு அதிகமாகவே இருக்கின்றது எனபது உங்களை போன்றவர்களுக்கு விளங்காதது ஏன்?

    • vedaprakash Says:

      நண்பரே,

      இது பொறுமையாக யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

      1. சரித்திரரீதியில் நீங்கள் குழப்புகிறீர்கள். “காஷ்மீரில் இந்திய ராணுவம்” எனும்போது 1947லிருந்துதான் வரும். ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைந்த பிறகு பிரச்சினையை பாகிஸ்தான் மதரீதியில் தொடர்ந்தது.

      2. அதே நேரத்தில் 63 ஆண்டுகளாக, பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருந்த இந்துக்கள் என்னவானார்கள் என்று உங்கள் மனம் எண்ணிப்பார்க்க மறுக்கிறது. அவர்களின் மனித உரிமை மீறல்கள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. சென்ற வாரத்தில் எப்படி ஒரு இந்து சிறுவன் தண்ணீர் குடித்ததற்காக, ஒட்டுமொத்தமாக இந்துக்குடும்பத்தினர் அனைவரும் அடித்து, உதைத்து, விரட்டியடிக்கப்பட்டனர் என்று ஒரு இடுகையில் எடுத்துக் காட்டியுள்ளேன். போலீஸார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். அப்பொழுது அந்த உணர்வு ஏன் உங்களை போன்றவர்களுக்கு வந்ததில்லை, வருவதில்லை?

      3. இந்திய நாட்டிற்கு எதிராக 63 ஆண்டுகளாக, எந்த காஷ்மீர மாநில இந்துவும் கலாட்டா செய்துவரவில்லை, கொலைகள் கொள்ளைகளில், மீறல்களை செய்துவரவில்லை. அவ்வாறு செய்து வருவது காஷ்மீர மாநில மற்றும் எல்லைகளைத்தாண்டியுள்ள முஸ்லீம்கள்தாம். அப்பொழுது அந்த உணர்வு ஏன் உங்களை போன்றவர்களுக்கு வருவதில்லை?

      4. ஏன் காஷ்மீர மாநில முஸ்லீம்கள், எல்லைகளைத்தாண்டியுள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு 63 ஆண்டுகளாக, இப்படி மனித உரிமை மீறல்களை செய்கின்றனர். அதனை உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தடுக்க வேண்டியதுதானே? குரல் எழுப்பவேண்டியதுதானே?

      5. இந்தியாவிற்கு எதிரான போராட்டம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலிய செயல்களை 63 ஆண்டுகளாக, செய்து வருவது, வளர்த்து வருவது முதலியனவும் குறிப்பிட்ட முஸ்லீம்கள் தான். அப்பொழுது அதைத் தடுக்கவேண்டும் என்ற அந்த உணர்வு ஏன் உங்களை போன்றவர்களுக்கு வருவதில்லை?

      6. கூட்டம் கூட்டமாக ஆட்களைக் கூட்டி வந்து காசு கொடுத்து கல்லடிக்க வைத்து, கலாட்டாவை ஆரம்பித்தார்களே, அப்பொழுது அந்த உணர்வு ஏன் உங்களை போன்றவர்களுக்கு வரவில்லை?

      7. அன்றைக்கு 10-15 பேர் சாகவேண்டும் என்றபோது, அந்த உணர்வு ஏன் உங்களை போன்றவர்களுக்கு வரவில்லை?

      8. இப்பொழுது கூட ஒமர் அப்துல்லா, எல்லைகடந்து தீவிரவாதிகளுக்கு வரும் பணத்தைத் தடுக்க வேண்டும் என்கிறார். அப்படியெறால் என்ன அர்த்தம்?

      9. இப்பொழுதுகூட அமைதி திரும்பும் போது, ஹுரியத்துடன் சேர்ந்து கொண்டு, கடைய்டைப்பு செய்கிறார்களே ஏன்? அதை இப்பொழுது முஸ்லீம்களே எதிர்க்கிறாற்களே. அதையெல்லாம் தாங்கள் ஏன் புரிந்துகொள்வதில்லை?

      10. தடைசெய்யப்பட்ட எல்லா ஜிஹாதி, தீவிரவாத, பயங்கரவாத, இந்திய-விரோத கோஷ்டிகளை எதிர்த்து, கண்டித்து ஒரு குரல் கூட வருவதில்லையே ஏன்? அதை எதிர்த்து தமுமுக மற்ற இயக்கங்கள் இந்திய நாட்டுப் பற்றுடன் ஆர்பாட்டம் நடத்துவதானே?

    • P. Ravichandran Says:

      இரண்டு கைகள் தட்டாமல் ஒலி வராது என்பது தெரியாததல்ல.

      கத்தியெடுத்தவன் கத்தியால் மடிவான் என்றால், இக்காலத்தில் துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் அழிவான் என்று சொல்லலாம். அதே மாதிரிதான் AK-47, ராக்கெட் லாஞ்சர், குண்டு, வெடி குண்டு, IED, etc.

      காஷ்மீரத்தில் உள்ளவர்கள் மஹாத்மா காந்தி போல அஹிம்சா போராட்டத்தை நடத்தவில்லை.

      மஹாவீர்ரைப்போல சாந்தத்தையும், அமைதியையும் கொண்டு வெள்ளையுடை உடுத்திக் கொண்டு உட்கார்ந்து கொள்ளவில்லை.

      புத்தரைபோல கொல்லாமைக் கடைப்பிடிக்கவில்லை.

      “எல்லை காந்தி” எனப்போற்றப் படக்கூடிய கான் அப்துல்லா கஃபார்கான் போல காந்தீயத்தைப் பின்பற்றவில்லை, உண்ணாவிரதம் இருக்கவில்லை.

      எம். சி. சாக்ளா போல சமரசம் பேசவில்லை, விரும்பவும் இல்லை.

      ஏன் இக்காலத்தைய அப்துல் கலாம் போலவும் இல்லை!

      இஸ்லாம் பெயரால் இந்தியாவைத் துண்டாடி பாகிஸ்தான் பெற்ற பிறகும், அங்கு அமைதியைக் காக்கத் தெரியாதவர்கள், முடியாதவர்கள், இங்கு அமைதியைப் பற்றி பேச வருகிறார்கள்; பேசுகிறார்கள்.

      எப்படி தான் வளர்த்துவிட்ட தீவிரவாதத்தால் பாகிஸ்தான் அவதி படுகிறதோ, அதே மாதிரிதான் காஷ்மீர மக்களும் அவதி வடுகிறார்கள்.

      ஆகவே, காஷ்மீர மக்கள், குறிப்பாக முஸ்லீம்கள் தீவிரவாதத்தை விடுத்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

      தமிழக முஸ்லீம்களும் அவர்களுக்கு அவ்வாறே அறிவுரைக் கூறவேண்டுமே தவிர, இப்படி வேறுவிதமாக பிரச்சினையை தீயூட்டி வளர்க்கக் கூடாது.

  3. mohaideen Says:

    கண்டிப்பாக இது பொறுமையாகயோசித்து பார்த்து உண்மை செய்திகளை பதவு செய்யும் விஷயம் எனபது உங்களது சிந்தனையின் மூலம் வெளிவந்ததற்கு நன்றி.

    சரித்திர ரீதியில் நீங்கள் குழப்புகிறீர்கள் என்று என்னை பார்த்து சொல்லிவிட்டு வரலாற்றயையே குழப்பி ஏதோ உங்கள் சுய கருத்தை திணிகின்றீர்கள். கஷ்மீரில் இந்திய ராணுவம் என்றால் 1947 லிருந்து என்று சொல்லும் உங்களால் அந்த ராணுவத்தால் அரங்கேற்றப்படும் மனிதஉரிமை மீறலை மறுக்க முடியவில்லை .ஏனென்றால் அந்த கொடும் செயல்களில் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமே.

    பிரச்சனையை பாகிஸ்தான் மதரீதியில் தொடர்ந்தது என்று சொல்கிறீர்கள். நாம் பாகிஸ்தானை பற்றி எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை. மனிதஉரிமை மீறலில் பாகிஸ்தான் அல்ல நேபாளம் ஈடுபட்டாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உங்கள் மனம் ஒத்துகொள்கிறதோ இல்லையோ, எங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும். மனிதஉரிமை செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபட்டாலும் குற்றம் குற்றமே. ஆனால் இங்கே பதிவு செய்யப்படுவதும், தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் ஜனநாயகத்தின் வல்லரசான இந்தியாவின் இராணுவத்தால் அப்பாவி முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுவதையும், சுட்டுக்கொல்லப்படுவதையும் தான் கண்டிக்கிறது. இதற்கு பதில் அளிக்காமல் அல்லது தகுந்த காரணம் சொல்லாமல் பாகிஸ்தான் மதரீதியில் பிரச்சனையை தொடர்ந்தது என்று எழுதி திசையை திருப்ப நினைகின்றீர்கள்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்,நேபாளம் போன்ற எந்த நாடாக இருக்கட்டும் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் சிறுபான்மையான மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவார்களையானால் மேலே குறிப்பிட்டது போல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை நாங்கள் மறைக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. ஒரு ஜனநாயக நாட்டின் இராணுவம் அப்பாவி மக்கள் மீது அத்துமீறி மனிதஉரிமை மீறலில் ஈடுபடுவதை தான் நாங்கள் கண்டிக்கின்றோம். உங்களை போன்றவர்கள் விமர்சிக்கின்றீர்கள்!

    கஷ்மீரில் ராணுவத்தாலும், மதவெறியர்களாலும் அன்றாடம் பாதிக்கப்படும் முஸ்லிம்கள் வீதிக்கு வந்து போராடினால் அதே ராணுவம் அவர்கள் மீது தடியடியையும், துப்பாக்கி சூட்டையும் நடத்துகின்றது. அந்த போராட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் கல்லெறிந்தால் அதை மனித உரிமை மீறல் என்கிறீர்களே! இந்திய ராணுவம் அநியாயமாக சுட்டு வீழ்த்துவது மட்டும் உங்கள் பார்வையில் ஜனநாயகமா? இந்த கடும் செயலை கண்டிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?

    இந்தியாவிற்கு எதிரான அத்தனை பயங்கரவாத செயல்களில் ஏதோ முஸ்லிம்கள்தான் செயல்படுவதை போல் முழு பூசணிக்காயையும் சோற்றில் வைத்து மறைக்க பார்கிறீர்கள். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம், தீவிரவாதம் கொலை கொள்ளைகள் போன்ற கொடும் செயல்களில் முழுக்க முழுக்க ஈடுபடுவது யார் என்று இன்றைய மீடியாக்கள் அம்பலப்படுத்திகொண்டு இருக்கின்றன. இந்த தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஏன் உங்களை போன்றவர்கள் விமர்சிக்க அஞ்சுகிறீர்கள்? முஸ்லிம்கள் மீது பலியை சுமத்துகின்றீர்கள்?

    முதலில் ஒன்றை விளங்கிகொள்ளுங்கள் போராடுவது என்றாலே கூட்டமாகத்தான் வரவேண்டும். இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார்கள், சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஜர்களின் குடும்பத்தார்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த சமுதாயத்தின் மக்கள் பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் போராட்டகளத்திற்கு வந்து போராடும் பொழுது கற்களை வீசுவது உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்றால் குஜராத்தில் அப்பாவி முஸ்லிமககளை கொன்று குவித்துவிட்டு இன்று ஆட்சிக்கட்டளில் இருக்கும் நரேந்திர மோடி போன்ற வெறியர்களை உங்கள் மனம் என்ன வென்று சொல்லும்? பாதிக்கப்பட்ட மக்கள் கற்களை வீசுவதை வன்மையாக கண்டிக்கும் நீங்கள் நேரடியாக தீவிரவாத செயலில் ஈடுபடும் குண்டர்களை கண்டிக்க மறுப்பது ஏன்?

    ஓமர் அப்துல்லாஹ் குறிப்பிடும் வார்த்தையை நன்றாக கவனியுங்கள். எல்லை கடந்து தீவிரவாதிகளுக்குதான் பணம் என்கிறார் (இது உண்மையா எனபது இன்னொருபுறம் இருக்கட்டும்) ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் அல்ல. தீவிரவாதிகள் எல்ல மதத்திலும் இருகிறார்கள் ஆனால் நீங்கள் ஏதோ முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிடும் உங்கள் மன உணர்வு எப்படி இருகின்றது எனபது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது!

    ஒரு சமூகத்தை திட்டமிட்டு இராணுவமும், மத வெறியர்களும் நசுக்குகின்றார்கள் அதை கண்டித்து பாதிக்கப்பட்ட சமுதாயம் சில இயக்கங்களோடு சேர்ந்து ஜனநாயக வழியில் கடையடைப்பு நடத்த முன்வந்து அல்லது கடையடைப்பையும் நடத்தினால் அதில் என்ன தவறு இருகின்றது என்று கூறுகின்றீர்கள்? எதையோ புரிந்து கொள்ள சொல்லுகின்றீர்கள். அதையெல்லாம் நாங்கள் புரிந்து கொள்வது இருக்கட்டும். எந்த ஒரு சமூகமோ அல்லது அரசு இயந்திரங்களோ ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபவதை பொதுவானவராக இருந்து கண்டிக்கும் மன வலிமையை உருவாக்கி கொள்ளுங்கள்.

    இந்திய அரசால் தடை செய்யபட்ட எந்த ஒரு தீவிரவாத இயக்கங்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ குரல் கொடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் தமுமுகவிற்கு ஒரு பொழுதும் ஏற்படாது. அது எங்களின் வேலையும் அல்ல. மாறாக எங்கள் சமூகத்தின் மீதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதும் திணிக்கப்படும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதே எங்களின் முதல் வேலை. தமுமுகவிற்கும், முஸ்லிம்களுக்கும் ஏதோ நாட்டு பற்று இல்லாதது போல எழுதி இருப்பது உங்களின் முஸ்லிம் விரோத போக்கை வெளிக்கொணர்வது போல் இருகின்றது?

    குறிப்பு : இந்திய நாட்டிற்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிராக எந்த தீவிரவாத செயல்களில் தேசவிரோதிகள் ஈடுபட்டாலும் அதனை முறியடிப்பதற்கும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் எங்கள் தாய் நாட்டை பாதுகாப்பதற்கும் தக்க நேரத்தில் தமுமுக போராடும் என்பதையும் இங்க பதிவு செய்கிறோம்.

  4. M. R. Pannerselvam Says:

    It is shame that the Muslims, particularly, the person who has been responding here talks about only one aspect of supporting and canvassing for the terroriss, forgetting everything.

    He does not want to think about the heinous atrocities committed on the Hindus there.

    when the Muslims of other states, say Kerala, Karnataka, AP etc., have been aiding and abetting jihadi terroris, how tey have been shltering them ?

    Even in TN, they have shletered such people.

    Say from Vellore, they helped the HUJI terrorists.

    From Nagore, now one Yunus of PFI has been arrested.

    Madani has been fueling such frenzy in both states., of course, in Karnataka too.

    Why cannot they advice their brohers, fellow citizens of India not to indulge in such anti-national activities, and terror crimes killing and bombing innocent peoople.

    In fact, in such teror attaks, the fanatic Muslims have killed Muslims also!

    Then,. why can’t the muslims repent and change?

  5. M. Dhandayuthapani. Says:

    These felllows should go to Kasmir and fight with the jihadis to bring peace to India.

    Really, it is funny that they should gather at Saidapet and shout!


பின்னூட்டமொன்றை இடுக