அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

அமர்நாத் யாத்திரைத் தொடங்கியது: ஸ்ரீநகர், ஜூலை.1, 2010: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது. 7000த்துக்கும் மேற்பட்டோர் பல்தால் பகுதியிலிருந்து தங்களின் யாத்திரையைத் தொடங்கியதாகவும், 1,100 பேர் பல்தால் செல்வதற்காக மணிகாம் முகாமிலிருந்து புறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து யாத்ரீகர்களும் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்தால், மணிகாம் மற்றும் யாத்திரைப் பாதையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உரடங்கு மற்றும் தெரு கலாட்டா-கலவரம் சாக்கு வைத்துக் கொண்டு தாக்க திட்டம்: ஜூலை 10, 2010: தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்க திட்டமிட்டிருப்பதாக, அவர்களின் ரகசிய உரையாடல்களினின்று அறியப்படுகிறது[1]. காஷ்மீரத்தில் மற்ற இடங்களில் கலாட்டா செய்து, திசைத் திருப்பி, அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்கவிருப்பதாக, அதே மாதிரியான, தீவிரவாதிகளின் பேச்சுகளை இடைமறித்து, ரகசியமாகக் கேட்டபோது தெரியவந்துள்ளது[2]. இதனால், யாத்திரிகர்களுக்கு பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[3].

தீவிரவாதிகள் தாக்குவது, பக்தர்களைக் கொல்வது என்பது அவர்களைப் பொறுத்த வரைக்கும் வாடிக்கையான விஷயம்: ஜிஹாதி, இஸ்லாமிய, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு இந்துக்களைக் கொல்வது என்பது புண்ணிய காரியமாகக் கருதுகின்றனர். ஏனெனில், அவஎகளைப் பொறுத்த வரைக்கும் காஃபிர்களைக் கொல்வது, குரானின் படி அவ்வாறு கருதப்படுகிறது என்பர். உதாரணத்திற்கு, 2002ல் நடந்த நிகழ்சி கீழே கொடுக்கப் படுகிறது.

kashmir-siva-temple-2010

kashmir-siva-temple-2010

ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது: ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும், பக்தர்கள் கவலைப்பட்டனர். அமர்நாத் சங்கர்ஸ சமிதி பந்திற்காக 03-07-2010 அன்று அழைப்பு விடுத்தது[4]. பிரச்சினை வேண்டாம் என்று போலீஸார் அந்த பக்தர்கள் மற்றும் பிஜேபி.காரர்களை கைது செய்தது. முழுவிவரங்கள் வெளியிடாமல், சென்ஸார்ஷிப் அமூலில் உள்ளதை இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. காஷ்மீரத்தில் கோவில்கள் தாக்கப் படுவது, இடிக்கப்படுவது, இஸ்லாமிய தீவிரவாதிகள்-ஜிஹாதிகளுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது[6].

Siva-temple-NO-ADMISSION-2010

Siva-temple-NO-ADMISSION-2010

கோவிலின் மீது “அனுமதி இல்லை” என்று எழுதி மிரட்டுவது தான் காஷ்மீர் முஸ்லிம்கள், இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் லட்சணம்! மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள், தங்களது அருமை-பெருமைகளை மட்டும் இணைதளங்களில் போட்டு, பாராட்டிக் கொள்கிறார்களே, இத்தகைய கொடுமைகளுக்கு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்? குறிப்பாக தமிழ்-முஸ்லீம்கள் கூட கண்டு கொள்ளாமல் இருப்பது, அவர்களது ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கைத்தான் காட்டுகிறது

இதே போக்குதான், அமர்நாத் யாத்திரை விஷயத்திலும் உள்ளது. அமர்நாத் யாத்திரையினால், கோடிகளில் பலனடைவது முஸ்லீம்கள்தான். கடைகள் வைத்திருப்பது, யாத்திரிகர்களை குதிரை மீது ஏற்றி அழைத்துச் செல்வது, தங்க இடம் கொடுப்பது………………….என்று எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.


[1] http://www.hindustantimes.com/Terror-attack-feared-during-Amarnath-Yatra/Article1-563611.aspx

[2] http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails100710k.php

[3] The Hindu, Government sounds alert for Amarnath Yatra, dated 10-07-2010, http://www.thehindu.com/news/national/article509523.ece

[4] http://www.telegraphindia.com/1100704/jsp/nation/story_12644189.jsp

[5] http://www.groundreport.com/Business/Hindu-organisations-condemned-the-action-of-the-go_2/2925456

[6] http://www.kashmir-information.com/Atrocities/Temples/temples3.html

Explore posts in the same categories: அமர்நாத் யாத்திரை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், சிவன் கோவில் தாக்கப்பட்டது, ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, யாத்திரைக்குப் பாதுகாப்பு

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் “அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!”

 1. vedaprakash Says:

  Govt picks up terror chatter, sounds high alert for Amarnath Yatra
  TNN, Jul 11, 2010, 03.24am IST
  http://timesofindia.indiatimes.com/India/Govt-picks-up-terror-chatter-sounds-high-alert-for-Amarnath-Yatra/articleshow/6153187.cms

  NEW DELHI: With intelligence inputs indicating that militants may use the unrest in the Kashmir valley to target pilgrims who are bound for the two-month-long Amarnath Yatra, the Centre has issued a high alert even as National Conference leader Farooq Abdullah met Prime Minister Manmohan Singh and home minister P Chidambaram on Saturday.

  The alert comes following intercepts of several conversations between militants operating in J&K and across the border. Farooq Abdullah’s meeting with the PM and Chidambaram comes amid speculation that the former was trying to lobby for another term as chief minister in the troubled border state.

  However, the Congress dismissed the suggestions. Party spokesperson Shakeel Ahmed denied any information on the issue. “I have no information on the deliberation he had with them. He is a senior NC leader and a Union minister. It could have been to discuss the situation in Kashmir. Nothing much should be read into it. Farooq Abdullah had played a major role to make Omar Abdullah the chief minister,” Ahmed said.

  Omar has convened an all-party meeting in Srinagar on Monday to discuss the present law and order situation. In fact, the Congress went a step ahead to back the J&K government’s handling of the situation, saying all stakeholders must walk the “extra mile” to restore normalcy there.

  “It’s a tough situation and the coalition government is doing whatever it can to bring normalcy there. Obviously, this state of turmoil impacts governance,” Manish Tewari, party spokesperson said.

  Meanwhile, official sources said that the attention of the security forces was concentrated on the prevailing unrest in the Valley. “We have asked everyone to be on high alert,” an official said.

  So far, around 2.90 lakh pilgrims have registered for the pilgrimage to the Amarnath shrine. The Yatra will conclude on August 25.

 2. vedaprakash Says:

  2002ல் தமிழக பக்தர் உள்பட 9 அமர்நாத் யாத்ரீகர்கள் சுட்டுக் கொலை: ஜூன் 8, 2002 [IST]
  http://thatstamil.oneindia.in/news/2002/08/06/amarnath.html

  காஷ்மீரில் பகல்காம் அருகே இன்று அதிகாலை முகாமில் தூங்கிக் கொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்களை நோக்கி அல்-மன்சூரியா என்ற புதிய அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் ஒரு தமிழக பக்தர் உள்பட 9 யாத்ரீகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . கடந்த ஜூலை 19ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்குப் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பாதுகாப்புக்களையும் மீறி கடந்த வாரம் ஸ்ரீநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் கிரனைட் வெடிகுண்டுகளை வீசினர். இதில் காரில் சென்று கொண்டிருந்த இரண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

  ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சராமாரியாகச் சுடப்பட்டனர்: இந்நிலையில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு பகல்காம் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கியிருந்த ஒரு முகாமில் தீவிரவாதி திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினான். அப்போது அமர்நாத் யாத்ரீகர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி அந்தத் தீவிரவாதி சுமார் ஒரு மணி நேரம் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டான். கிரனைட் குண்டுகளையும் அவர்கள் மீது தீவிரவாதிகள் எறிந்தான். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனாலும் அதற்குள்ளாகவே ஒன்பது அமர்நாத் யாத்ரீகர்கள் தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டுக்கு அந்த இடத்திலேயே பலியாகிவிட்டனர். தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்தியன் வங்கி ஊழியர் டி. பாலச்சந்திரன் (40) என்ற பக்தரும் பலியானார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்தத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அருகிலுள்ள மலைப் பகுதிகளில் ஒளிந்து கொண்டுள்ள மற்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-ஏ-தொய்பா உருவாக்கியுள்ள புதிய பிரிவான அல்-மன்சூரி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
  தாக்குதலில் சுமார் 30 அமர்நாத் யாத்ரீகர்கள் பலத்த குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்: அமர்நாத் யாத்ரீகர்களைத் தாக்க மாட்டோம் என்று காஷ்மீரைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தத் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர். இந்தத் தாக்குதலில் சுமார் 30 அமர்நாத் யாத்ரீகர்கள் பலத்த குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் கவலைக்கிடமாக உள்ள 15 பேர் உடனடியாக விமானம் மூலம் ஸ்ரீநகர் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை பின்னர் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சமன்லால் குப்தா மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே ஜம்மூவிலிருந்து 2,082 பக்தர்கள் கொண்ட 18வது அமர்நாத் யாத்திரை குழு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் கிளம்பியது. இதுவரை 86,000க்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் குகையை அடைந்து சிவலிங்க தரிசனம் செய்துள்ளனர்.
  ஒரு ராணுவ வீரர், 2 தீவிரவாதிகள் கொலை: இந்நிலையில் குப்வாரா பகுதியில் உள்ள ராஷ்ட்ரீய ரைபிள்ல் படையினரின் முகாமுக்குள் தீவிரவாதிகள் இன்று காலை புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த முகாமின் வாயிற்காவலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உள்ளே நுழைந்தனர். ஆனால் அதற்குள் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இந்தத் தீவிரவாதிகள் என்று தெரிகிறது. இன்று காலை 6.30 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

 3. M. R. Pannerselvam Says:

  What the elite muslims, moderate musalmans, modern mohammedans, humanright-supporting muslims and others say about it?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: