இளைஞர்களை கவசமாக உபயோகப்படுத்தும் இந்திய விரோதி ஜிஹாதிகள்!

இளைஞர்களை கவசமாக உபயோகப்படுத்தும் இந்திய விரோதி ஜிஹாதிகள்!

காஷ்மீரத்தில் வழக்காம் போல தெருக்களில் ரகளை, கலாட்டா, கற்கள் எறிவது என்று ஆரம்பித்து விட்டன. எப்பொழுதெல்லாம், இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ, அப்பொழுதெல்லாம், இம்மாதிரியான கலாட்டா ஆரம்பிக்கப்படும். போலீஸ், பாதுகாப்புப் படை முதலியோர், அத்தகைய விஷமிகளை, கருங்காலிகளை, ஜாக்கிரதையாக கையாளவும் என்று அறிவுரை வேறு – அதாவது, அவர்கள் அடித்தால் கூட, திருப்பி அடிக்கக் கூடாது.

Paramilitary-with-restrain

Paramilitary-with-restrain

வீரமூள்ள ஜிஹாதிகள், கோழையான வீரர்கள் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? அரசு சொல்கிறது, அவர்கள் அப்படி கல் எரிந்து தாக்கினாலும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இரு!

kashmiri_protestors_rampage

kashmiri_protestors_rampage

அவ்வளவே தான், கேட்க வேண்டுமா, கிளம்பி விட்டார்கள்!

Youth-employed-for-stonepelting

Youth-employed-for-stonepelting

கல்லடித்தால் காசு! ஆமாம், இங்கு எப்படி லாரிகளில் கூட்டத்தை ஏற்றிவருகின்றனரோ, அங்கே அப்படி, ஒரு கலாட்டா, கலவரம் ஆரம்பிக்க வேண்டும் என்றால், உடனே தயாராக ஆட்கள் அனுப்பி வைக்கப்படும். எல்லாவற்றிற்கும் தனித்தனி ரேட்.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஒரு போலீஸ் அதிகாரி தனியாக மாட்டிக் கொண்டு விட்டார். அவ்வளவு தான், நமது சூரப்புலிகளின் வீரம் எல்லைகளைத் தாண்டி விட்டது! உடனே அந்த ஜிஹாதி பொறுக்கிகள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

restrained-police-attacked-mercilessly

restrained-police-attacked-mercilessly

முதலில், அந்த போலீஸ் அதிகாரி கர்களால் அடித்துத் துரத்தித் தனிமைப் படுத்தப் படுகிறார்.

Police-officer-attacked-cruelly

Police-officer-attacked-cruelly

அடித்துத் தள்ளப்படுகிறார். ஆயுதமே இல்லாத அந்த வீரர் கீழே விழுகிறார். ஒரு வீரனுக்கு இவ்வளவு கேவலமான நிலை வர வேண்டாம், ஆனால், துப்புக் கெட்ட அரசாங்கம் அவ்\அர்களைப் பொறுமையாக இரு, அடி வாங்கு என்று சொல்லி அனுப்புகிறது!

Police-beated-brutally

Police-beated-brutally

வீரரின் கையில் இருக்கும் பிளாஸ்டிக்-கொம்பும் கீழே விழுகிறது. அதையே எடுத்து, ஒரு இளைஞன் அந்த வீரனை அடித்து நொறுக்குகிறான்.

a-boy-attacks-the-police-wagon

a-boy-attacks-the-police-wagon

இதோ, இன்னொரு மாபெரும் வீரர், ஒரு கட்டையெடுத்துக் கொண்டு, ஒரு போலீஸ் வேனையே அடிக்க வருகிறான்!

Street-riots-police-to-watch

Street-riots-police-to-watch

சின்ன பையன்களுக்கு எப்படி இந்த தைரியம் வரும்? இது உண்மையான தைரியமா? சும்மா பார்த்துக் கொண்டு இரு, அவர்கள் அடித்தாலும், அடிக்காதே – என்றால், கேவலமாகி விட்டது. ஜிஹாதி பையன்களுக்கு வெஏறு விதமாக அர்த்தம் சென்றடைந்து விட்டதே. ஆஹா, தங்களைக் கண்டால், “இந்தியர்களுக்கு” பயம், அதனால் தான், பதில்குக்கு அடிக்காமல் இருக்கிறார்கள். ஆஹா, அல்லாவின் மகிமையே மகிமை என்று தனறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

Protecting-the-protest-or-protecting-from-protesters

Protecting-the-protest-or-protecting-from-protesters

பாவம், இப்படியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொந்து இருக்க வேண்டும் போலிருக்கிறது!

blind-Jihadi-attacking

blind-Jihadi-attacking

டேய், முட்டாள்! அறிவில்லை உனக்கு? நான் உங்காள்டா! என்னையே அடிக்க வருகிறாய்?

police-vehicle-attacked

police-vehicle-attacked

இந்த தடவையே தீவிரவாதிகளுக்கு பத்மஸ்ரீ விருதுகள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

இனி அடுத்த வருடம், இந்த காலிகளுக்கு பரமவீர சக்கர விருதுகள் கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!

Explore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அஹமதியா, இணைதள ஜிஹாத், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஒஸாமா பின் லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, செக்யூலார் அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர், ஜஹல்லியா, மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மத்ரஸா, முஜாஹித்தீன், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: