காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.
காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.
சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.
முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.
செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.
தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.
இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.
சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986
ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630
புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Explore posts in the same categories: அரசாங்கத்தை மிரட்டல், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள் ஒதுக்கீடு, உள்துறை சூழ்ச்சிகள், கராச்சி திட்டம், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காங்கிரசுக்கு எச்சரிக்கை, சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜமாத், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மேற்கு பாகிஸ்தான், ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன், வங்காள தேசம், ஷேக் முஜிபுர் ரஹ்மான்குறிச்சொற்கள்: அரசாங்கத்தை மிரட்டல், காங்கிரசுக்கு எச்சரிக்கை, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பங்களாதேசம், முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜூன் 29, 2010 இல் 11:57 பிப
The Muslims and the Congress have only one agenda – to destroy India – that is all.
See what has been happening in J & K, the police and protecting forces have been asked to watch how the fundamentalists go on rampage, keep quite even if they pelt stones, bear their beatings…………………….., bleed………………….., but the boys would be made as shield to run riot.
The pattern has been the xsame that was followed by the LTTE or Palestians and it cannot be taken as valour or so in india, as these anti-Indian forces have been waging war against India, eating crores of crores of rupees of all Indians.
Thus, they have been blood thirsty, blood-sucking…………………
ஜூலை 8, 2010 இல் 3:27 முப
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630
புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.