காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்
காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்
காபா, காபத்துல்லாஹ், என்றெல்லாம் வழங்கப்படுவது முஸ்லீம்களின் வழிப்பாட்டு ஸ்தலமாகும். ஆனால், இதைப் பற்றி பல தகவல்கள், விவரங்கள், சரித்திரத்திற்கு புறம்பாக பிரச்சார ரீதியில் பரப்பப் படுகின்றன. இது எல்லோரும் நினைப்பது போல இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதல்ல. இஸ்லாத்திற்கு முந்தியிருந்த பலவற்றை இஸ்லாத்தில் தகவமைத்துக் கொண்டவற்றில் இதுவும் ஒன்றாகும் என்பதே உண்மையாகும்.
மெக்காவில் விக்கிரங்கள் இருந்ததைப் பற்றி பலவிதமான விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் கொடுக்கின்றனர். மெக்கா ஒரு பழமையான வானியல் சாத்திர நோக்கு மையமாக இருந்ததினால், அந்த 360 விக்கிரங்கள் 360 பாகைகளைக் குறிப்பதற்காக அமைக்கப் பட்டிருந்ததாகவும், ஆனால், அந்த 360 விக்கிரங்களையும் முகமது நபி உடைக்க ஆணையிட்டு இவ்வாறே உடைக்கப் பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மத்தியில் இருந்த ஒரு பெரிய விக்கிரகத்தை மட்டும் அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விட்டுவைத்ததாகவும், ஆனால் அந்த விக்கிரகமும் பலமுறை தாக்குதல்களுக்கு உட்பட்டதாலும், எரிக்கப்பட்டதாலும், பல துண்டுகளாகின. அவ்விடத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்ரும் உள்ளனர். பிறகு, மறுபடியும் உள்ளே கொண்டு வந்து வைத்துள்ளனர். அரேபியர்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்னும் அதனை “கடவுளாக” அல்லது “இறைச்சின்னமாக” மதித்து வழிபட்டு வந்துள்ளனர். இப்பொழுது, அவ்வாறில்லை என்று மறுக்கப் படுகிறது.
தலைமை தேவதை ஜிப்ராயில் மூலம் பெறப்பட்ட பெரிய கருப்புக் கல் – ஹட்ஜெரா எல்–அஸௌத் (Hadjera el-Assouad) எனவும் வழங்கப்படுகிறது. அதன் அதிகபட்ச விட்டம் 30.5 செ.மீ அதாவது ஒரு அடிக்கு சிறிது நீளமாக உள்ளது.
உடைந்த துண்டுகள் வெள்ளியில் பதிக்கப் பட்டு வைத்துள்ளன.
உள் அமைப்பு
காபாவின் படங்கள் பலவித விவரங்களைத் தருகின்றன.
அந்த காபாவிற்குள் என்ன இருக்கும் என்று பல முஸ்லீம்களுக்கே இன்று வரை தெரியாமல் இருக்கிறது.
இடைக்காலத்திலிருந்து, இப்பொழுதுவரை பல படங்கள், சித்திரங்கள் இருந்தாலும், அவற்றுள் எஞ்சிள்ளவை சிலவே.
1940ல் வெள்ளம் வந்தபோது, வெள்ளத்தில் மூழ்கியபோது எடுத்த படங்கள், சில விவரங்களைக் கொடுக்கின்றன.
அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் இப்பொழுது உள்ளனவா என்று தெரியவில்லை.
உள்ளேயும் நீர் போனபோது, திறந்து சுத்தம் செய்தபோது, சில முஸ்லீம்கள் எல்லாவற்றையும் பார்த்திருப்பார்கள்.
ஒவ்வொரு நூறு ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
கிருத்துவர்களைப் போன்றே எதிர்மறை மற்றும் உடன்பாட்டு முறையிலான பிரச்சார யுக்திகளை இதில் பயன்படுத்துவது தெரிகின்றது. அதாவது, பக்திமான் போன்று சிரத்தையுடன் மாயைகளையும் கட்டுக்கதைகளையும் பரப்புவது. எதிர்ப்பதைப் போன்றும், மேன்மேலும் விவரங்களை கொடுத்து குழப்புவது. அதாவது, இல்லை என்று ஆரம்பித்தால், இருக்கிறது என்று வந்து விடுவர்கள் பலர். அதன் மூலம், அதிக தகவல்களைப் பெறலாம். மேலும், நமக்குத் தெரியாமல் அப்படி ஆதாரங்கள் உள்ளன என்று எடுத்துக் க்ஆட்டினால், அதையும் அழித்து விட்டு, தமது கொள்கைகலுக்கேற்றபடி செயல்படலாம், என்றெல்லாம் திட்டங்களுடனும் செய்ல்படுவர்.
Explore posts in the same categories: காபத்துல்லாஹ், காபா, ஜிப்ராயில், மக்கா, முகமது நபி, முஹம்மது, மெக்கா, ஹஜ், ஹஜ் பயணம், ஹஜ் மானியம், ஹதீஸ்குறிச்சொற்கள்: காபத்துல்லாஹ், காபா, ஜிப்ராயில், மக்கா, மு, முஹமது, மெக்கா
You can comment below, or link to this permanent URL from your own site.
மே 23, 2010 இல் 5:17 முப
Long back, I read one book, “The Pre-Islamic Arabia” in the Madras University library, which mentions about the details of the Arabian peninsular, where first Hindu religion was predominant till Buddhism was introduced.
Till medieval period, Hindus were there in small pockets throughout such areas, as evident from the historical records.
Even till 19th-20th centuries, they were there, till the menace of “IslamiZation” came to suppress, oppresse and erase out all the pre-islamic past.
மே 23, 2010 இல் 5:17 முப
Incidentally, that book is missing now in the library, which I would like to add!
மே 23, 2010 இல் 4:34 பிப
There has been an intersting paper, “Ka’ba Attacked by “Muslims” in the HARRA INCIDENT (63 A.H./683 A.D.)” by Yasin T. al-Jibouri , see at:
http://www.scribd.com/doc/22749016/Kaaba-Attacked-by-so-called-Muslims-in-the-HARRA-INCIDENT-63-A-H-683-A-D
ஜூன் 14, 2010 இல் 10:26 முப
காபாவை முஸ்லீம்கள் எதிர்ப்பதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால், முகபது நபி ஏற்றுக்கொண்டதை அவருக்குப் பின்வந்தவர்கள் எதிர்த்தால், அது நபிகளையே எதிர்ப்பதாகும். அங்குதான் பிரச்சினை வருகிறது. இதை முஸ்லீம்கள் அறிந்து கொண்டால், நபிகளைவிட உயர நினைக்க மாட்டார்கள்.
பிப்ரவரி 16, 2012 இல் 11:14 முப
dai saithan allah is one islam is true god warnig of you u learn islam then unsrestand to became muslim appadi maravillai enral naragathai ethiparthiru kafir
பிப்ரவரி 17, 2012 இல் 12:55 முப
“டேய் சைத்தான் அல்லா ஒன்று இஸ்லாம் கடவுள் உன்னை எச்சரிக்கிறார் இஸ்லாத்தைக் கற்றுக் கொள் பிறகு முஸ்லீமாக மாறுவதற்கு புரிந்து கொள் அப்படி மாறவில்லை என்றால் நரகத்தை எதிர்பார்த்திரு காஃபிர்”
என்று அல்லாவின் அடிமை எழுதியுள்ளது. அதாவது, உண்மையான பெயரை மறைத்து மிரட்டியுள்ளது.
“Oh Satan allah is one islam is true god warnig of you u learn islam then unsrestand to became muslim if not hell is waiting for you Kafir,”
thus the ananymous “Slave of allah” has threatened. This is very typical mentality of fundamentalist, fanatic muslim. Instead of understanding each other or the crimes committed in India against Hindus, this type of threatening would no foster any friendship between Hindus and Muslims in India or elsewhere.