ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!
ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!
சரித்திரம் படித்தவனுக்கு ஞாபகம் இருக்கலாம், அதாவது எப்படி ஔரங்கசீப் குரானை கைப்பிரதிகள் எடுத்து விற்றான் என்றெல்லாம் புத்தகத்தில் படித்திருந்ததலிருந்து.
ஆனால், குரான் எடுபடாது, குறள் எடுபடும் என்று கிளம்பியிருக்கிறார், ஒரு ஔரங்கசீப், சங்கத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து! அவர்தான் மாபெரும் ஷேக் மைதீன்!
திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை. செம்மொழி சீசனில் கிடைப்பதை அள்ளிக்கொள்ளலாம் என்று ஆரம்பித்தாரோ என்னமோ?
குறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.
இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முஸ்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாதிரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும் இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.
இதே ஒரு குப்பன், சுப்பன் குரானை அச்சடித்து, விற்று அதில் கிடைக்கும் லாபத்தைப் பங்கிட்டுக் கொடுப்பேன் என்று கிளம்பியிருந்தால், முஸ்ளீம்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
Explore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்துக்கள், இரட்டை வேடம், இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமும் இந்தியாவும், ஔரங்கசீப், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குரானா-குறளா, குரான், குறளா-குரானா, குறள், கேவலப்படுத்திய முஸ்லீம்கள், கைது, சிதம்பர ரகசியங்கள், செம்மொழி மாநாடு, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், திருக்குறள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், மதுரை, மிதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், ஷேக் மைதீன்குறிச்சொற்கள்: அசிங்கப்படுத்திய முகமதியர், இரட்டை வேடம், ஔரங்கசீப், குரானா-குறளா, குறளா-குரானா, குறள், கேவலப்படுத்திய முஸ்லீம்கள், செம்மொழி மாநாடு, திருக்குறள், மதுரை, ஷேக் மைதீன்
You can comment below, or link to this permanent URL from your own site.
மே 17, 2010 இல் 11:52 பிப
I shied a relief that this cheat did not try with Vedas, Bhagawat Gita etc., to fool Indians and Hindus.
Perhaps, as the dravidian fanatics have been just like muslim counterparts, they believe all sorts this cock-and-bull-stories and invest crores in that bogus Tirukkural business.