நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?
நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?
ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.
அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.
முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.
இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.
நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.
எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.
அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.
உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.
Explore posts in the same categories: அப்துல்லா, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அம்பேத்கர், அல்லா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமும் இந்தியாவும், ஈ. வே. ரா, கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, சுயமரியாதை, ஜின்னா, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தலாக், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பெரியார்தாசன், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மீலாதுநபி, முகமது நபி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பதுகுறிச்சொற்கள்: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், உண்மையான நாத்திகர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நாத்திக காஃபிர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோமின்-காஃபிர், மோமின்-காஃபிர் உறவு
You can comment below, or link to this permanent URL from your own site.
ஏப்ரல் 30, 2010 இல் 11:41 பிப
They cannot, as both have been totally hypocritic.
They would be fooling each other and all corrupting the society.
Actually, these people have been only spoiling the societies in the name of God and spreading the word of God.
the whole world knows how the christianity and Islam have ruined the civilizations, demolished many remples and places of worship of others, raped women, killed children and aged and so on.
So when they have no moral standards in their methodology, the false theology and fraudulent ideology would go together.
And all such nonsense has been available in India and in Tamilnadu partucular, and it is a good subject for researchers.
மே 4, 2010 இல் 10:38 முப
முடிந்தால், வாதத்திற்கு வரவும். இல்லையெண்ரால் சும்ம இருக்கவும். யாருஇம் எங்களை ஒன்றும் பன்னமுடியாது. இந்த தமிழ் அரசியல்வாதிகள் எல்லாருமே நாங்கள் சொல்றபடி ஆட வேண்டும். உங்களால் ஒன்னும் ஆட்டமுடியாது.
மே 4, 2010 இல் 3:04 பிப
அருமை, வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டதற்கு.
அதுதானே, முஸ்லீம்களும், திராவிட நாத்திகர்களும் கைக்கோர்த்துக் கொண்டு, இந்துக்களை எதிர்த்து வருகிறார்கள்.
வீரமணி போன்ற இந்து-விரோத நாத்திகர் அதனால்தானே, இஸ்லாமிய ஆத்திகராக இருக்கமுடிகிறது!
தமிழ் அரசியல்வாதிகள் எல்லாருமே சொல்றபடி ஆடுகின்றதை, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.