ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?
ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?
முஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.
அல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.
ஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.
இப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயர்ந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.
ஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.
அதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
மிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்!
மண்டல் கமிஷன் தீர்ப்பில் இஸ்லாத்தில் உள்ள ஜாதி கட்டமைப்பு, ஜாதியம் முதலியவை எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.
அரேபியத்துவம், பழங்குடிகள் அமைப்பு, அவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள சமூக அடுக்கு முறைகள், மதம் மாறிய பின்னரும், நாட்டுக்கு நாடு அவை எவ்வாறு செயல் படுகின்றன என்பனவற்றை, முஸ்லிம் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இருப்பினும் ஆசார இஸ்லாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முஸ்லிம்கள் உறுதியாக அடித்துச் சொல்கின்றனர். அதாவது, அத்தகைய, ஜாதியம், ஜாதி அமைப்பு, ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்கிறார்கள்……..
இதையும் ஜிஹாத் என்கிறார்கள்!
Explore posts in the same categories: அடிமை, அடிமைத்தனம், அன்சாரி, அன்சார், அரேபிய குடி, அரேபியத்துவம், அரேபியா, இட ஒதுக்கீடு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாம், உள் ஒதுக்கீடு, எஸ்.சி, எஸ்.ஸி, எஸ்சி, குடிப்பிரிவு, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், நீக்ரோ, பழங்குடி, முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதிகுறிச்சொற்கள்: அரேபிய தொல் குடி, அரேபியத்துவம், ஆசார இஸ்லாம், இனம், இனவெறி, இஸ்லாமிய இறையியல், எஸ்.டி, எஸ்.ஸி, கருப்பர், குடி, குடிப்பிரிவு, சமூக கட்டமைப்பு, சாதி, ஜாதி, ஜாதியம், தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், நீக்ரோ, பழங்குடி
You can comment below, or link to this permanent URL from your own site.
ஏப்ரல் 13, 2010 இல் 1:47 பிப
http://www.pasmandamuslims.com/2010/03/reflections-on-muslim-reservation.html
http://www.ambedkar.org/culture/What_is_the_nature_of_Dalit_Muslim_Unity.htm
http://www.jstor.org/pss/4414283
http://www.twocircles.net/2010mar14/hyderabad_reservation_conf_muslim_leaders_launch_national_movement.html#comment-105218
http://www.cbcisite.com/cbcinews4104.htm