ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!

ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!ட்ட்

தியோபந்தின் ஃபத்வா பிரிவைச் சேர்ந்த, முஃதி அஸ்ரஃப் ஃபரூக்கி (Mufti Ashraf Farooqui) வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் அந்த நடத்தை  ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

திருமணத்திற்கு முன்பாக அப்படி ஒரே கூறையின் கீழ் சேர்ந்திருப்பது ஹராம் ஆகும். நிக்காஹ் கே பஹ்லே தன்ஹை மே மில்னா, பாதே கர்னா, கூம்னா-ஃபிர்னா, இஸ்லாம் மே ஹர்ரம் ஹை”.

சுன்னி உலேமா வாரியம் கல்யாணத்திற்கு முன்பாகவே ஒரே கூறையின் கீழ் வாழ்ந்ததால் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்துள்ளதாகவும், அதனால் முஸ்ளிம்களுக்கே பெரிய களங்கத்தை வரவழைத்துள்ளதாகவும் குற்றாஞ்சாட்டப் பட்டு, அந்த ஃபத்வா கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த வாரியம் அவர்களது நடவடிக்கை ஹராம் / விலக்கப்பட்டது / மறுக்கப் பட்டது / செய்யக் கூடாதது என்று அறிவித்து, முஸ்லீம்கள் யாரும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

“இந்த இருவரும் இப்படி சேர்ந்து இருப்பது, நடந்து கொள்வது, ஊடகங்களின் முன்பு நின்று கொண்டு பேட்டி கொடுப்பது…………இவையெல்லாமே ஹராம் தான்”, என்று மௌலானா ஹஸிபூல் ஹஸன் சித்திகி என்ற இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.

சோயப் சானியாவின் வீட்டில் ஒரு வாரம் மேலாக இருந்து தங்கிக் கொண்டு, அவர் சானியாவுடன் சேர்ந்து ஆடுவது மாதிரியும், உடற்பயிற்சி செய்வது மாதிரியெல்லாம் டிவிக்கள் காட்டுகின்றன. “இஸ்லாம் இம்மாதிரி கல்யாணத்திற்கு முன்பாக ஒரு ஆண்- ஒரு பெண் சேர்ந்திருப்பது அனுமதிபதில்லை. ஆகையால் இவ்வாறு சேர்ந்து வாழ்வது முதலியவையெல்லாம் திருமணத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படமாட்டாது”, என்றும் அவர் சொன்னார்.

இதே இஸ்லாமிய அறிஞர் மூன்று வருடங்களுக்கு முன்பு சானியா திருமணத்திற்கு முந்தைய செக்ஸை ஆதரித்து பேசியபோது, ஒரு ஃபத்வா கொடுத்துள்ளாராம். “இவர் தொடர்ந்து இப்படி செய்வது ஒரு பெரிய பாவத்தை செய்வது மாதிரியாகும். அது ஜீனா[ ‘zina’ (fornication)]வை ஊக்குவிப்பதாகும் இருப்பினும் சானியா இவையெல்லாவற்றையும் மறுத்துள்ளார்.

சோயப் இதற்கு முன்பே இஸ்லாமிய அறிஞர்களால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஆயிஷா சித்திக்கை Sமணந்து கொந்து, இல்லை சென்று சொன்னது…………..முதலிவற்றிற்காக சாடப்பட்டார்.

Explore posts in the same categories: ஃபத்வா, ஆயிஷா சித்திக், இமாம், இருக்கின்ற நிலை, ஏ. கே. கான், காதல் ஜிஹாத், குரான், சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், ஜீவானாம்சம், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தூய்மையான கற்பு, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, லவ் ஜிஹாத், ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!”

 1. vedaprakash Says:

  ‘Fatwa’ against Sania, Shoaib for living together before marriage
  PTI, Apr 11, 2010, 05.50pm IST
  http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Fatwa-against-Sania-Shoaib-for-living-together-before-marriage/articleshow/5784863.cms

  HYDERABAD: Tennis star Sania Mirza’s marriage with Pakistani cricketer Shoaib Malik has sparked another row with some religious scholars issuing a ‘fatwa’ or religious edict against their living and mingling freely even before the marriage is solemnised.

  Sunni Ulema Board, a group of religious scholars, said both the sportspersons were bringing disrepute to Islam and Muslim community through their actions.

  The board issued a ‘fatwa’ terming their actions ‘haram’ (forbidden) and asked Muslims to stay away from the April 15 marriage.

  “The kind of actions the two are indulging in like living together and addressing media together are ‘haram’ in Islam,” said Moulana Haseebul Hasan Siddiqui, a religious scholar.

  Shoaib has been staying at Sania’s residence here for more than a week and television pictures showed them dancing and doing physical exercises together.

  “Islam permits a man and woman to see each other only once before marriage and it does not allow them to live together and indulge in this sort of activities before marriage,” he said.

  He felt that all the actions of Sania and Shoaib were bringing a bad name to Islam and the Muslim community and advised invitees to stay away from their marriage as men and women would mingle freely there in total disregard of Islamic principles.

  “Muslims should stay away from such gatherings where men and women mingle freely in violation of Islamic principles,” he said.

  The religious scholar had also issued a ‘fatwa’ against Sania Mirza for favouring pre-marital sex three years ago. He had opined that Sania committed a big sin by promoting ‘zina’ (fornication). The tennis ace, however, denied making the remarks.

  Shoaib has already come under criticism from clergy for denying marriage with Ayesha Siddiqui even after admitting that he signed the ‘nikahnama’. The Pakistani star last week divorced Ayesha after the latter filed a case of cheating against him.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: