நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!

நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!

இடம்: ஆங்கன்பத்ரி, எல்லைப்பகுதி Aanganpathri (Line of Control)

சீதோஷ்ணாநிலை: பூஜ்யத்திற்கும் கீழாக Sub-zero temperature,

பருவநிலை: பனி பொழிந்துக் கொண்டிருக்கிறது massive snowfall and

காற்று: மிகவும் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. high velocity winds

இதெல்லாம் ஹவல்தார் எம். குமார் வேலு என்பவருக்கு முற்றிலும் புதியமானவை, அந்நியமானவை!

ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.

ஆனால் இன்று அவர் எல்லாவற்றையும் சந்தித்து 12 அடி ஆழமான பனி,  10,500 அடி உயரம், பயங்கரமான எல்லைப் பகுதி, விடியற்காலை 4 மணி – இவை எல்லாவற்றையும் பொறுட்படுத்தாமல், காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த குமார் வேலு சொல்கிறார்: “நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!”

“எல்லையில் சுமார் 42 தீவிரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. 34 பாகிஸ்தான் ஆக்கிரமில் உள்ள பகுதியில் உள்ளன”, என்கிறார் மற்றொரு வீரர் – குர்தீப் சிங். இவர் பிரிகடைர் ஜெனரல் (brigadier general of staff (BGS) of the Jammu based 16 Corps) ஆவார்.

இந்நிலையில் தான், நேற்று (04-04-2010, இரண்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து உள்ளே திருட்டுத் தனமாக நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்தகைய பாகிஸ்தானுடன் தான், சானியா மணம் புரிந்து கொள்ளத் துடிக்கிறாள். ஆனால், அதே தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் கேட்கிறான், “சானியா, யாரை மணந்தால் என்ன?” என்று. இங்குதான் அந்த மர்மம், துரோகம், கழுத்தரப்புத் தன்மை………………..முதலியவை எல்லாமே உள்ளன.

யார் தியாகி, யார் வீரர், யார் போராளி?

அப்படி சொல்லிக் கொண்டு அலையும் கூட்டங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

Explore posts in the same categories: இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தமிழ் இந்து, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மேற்கு பாகிஸ்தான்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!”

  1. K. Venkatraman Says:

    What is the use of a Tamilian or Punjabi to say so?

    A Muslim or every Muslim of india should come and say and behave accordingly.

    Then, where could we have had that bloody Kashmir problem?

    Would the Muslims invite the Hindus to come back and allow them to live in their houses at least?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: