ஐயோ-அதிர-பாத்: இரண்டு பேர் சாவு, சிகிச்சைத் தாமதத்தால்!

ஐயோ-அதிர-பாத்: இரண்டு பேர் சாவு, சிகிச்சைத் தாமதத்தால்!

Two die due to delay in getting treatment Staff Reporter

போலீஸார் மெக்கா மஸ்ஜித்தைச் சுற்றி ஒவ்வொரு அசைவினையும் படம் பிடிக்கிறாராம்!

வெள்ளிக்கிழமை அன்று – அதாவது – “புனித வெள்ளிக் கிழமை” அன்று ஹைதராபாதில் கேதாரிநாத்  (28) என்ற இதய நோயாளியும்,  மஞ்சுளா பாய் என்ற 55-வயதான மூதாட்டி இதய சம்பந்தமாக பிரச்சைனைகள் ஏற்பட்டபோதும், ஓர்-அடங்கு அமூல் இருந்ததால் மருந்துகள் வாங்கமுடியாமல், சிகிச்சைப் பெற தாமதம் ஏற்பட்டத்தினால் செத்துவிட்டார்களாம்!

கேதாரிநாத் விஷயத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது, வழியில் முட்கம்பிவளையங்கள் போடப்பட்டிருந்ததால், அவற்றை விலக்கி, வண்டி ஹாஸ்பத்திரிக்கு போய் செல்லும் முன்னரே உயிர் பிரிந்துவிட்டது.

கஷ்டப்பட்டு, முட்கம்பிகளை அகற்றி வண்டியை ஓட்டிச் சென்று, ஆஸ்பத்திரையை அடைந்த நண்பர்கள் கதறிவிட்டனராம்!

பார்க்கவே இதயத்தை கிழிப்பது மாதிரி இருந்ததாம்!

ஐயோ என்று கதறும் பாத்!

ஐயோ என்று அதிரும் பாத்!

ஐயோதரபாத்!

ஐதராபாத்!

Explore posts in the same categories: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், பாகிஸ்தான் தீவிரவாதம், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “ஐயோ-அதிர-பாத்: இரண்டு பேர் சாவு, சிகிச்சைத் தாமதத்தால்!”

 1. vedaprakash Says:

  ప్రశాంతంగా హైదరాబాద్‌: చిదంబరం
  ఆంధ్రప్రభ, – Wed, 31 Mar 2010, IST
  http://www.andhraprabha.in/breakingnews/article-94885

  న్యూఢిల్లి: హైదరాబాద్‌ నగరం ప్రశాంతంగానే ఉందని కేంద్ర హోంశాఖ మంత్రి పి. చిదంబరం అన్నారు. నగరంలో జరిగిన ఒక స్వల్ప ఘటనను ఆసరాగా చేసుకుని రౌడీ మూకలు చెలరేగిపోయాయని ఆయన అన్నారు. అల్లర్లకు పాల్పడిన 130మందిని ఆదుపులోకి తీసుకున్నట్లు ఆయన తెలిపారు. ఈ ఘటనలకు పాల్పడిన వారు భారీ మూల్యం చెల్లించుకోక తప్పదని ఆయన హెచ్చరించారు.

  శాంతిభద్రతలకు భంగం కలిగించిన వారిపై కఠిన చర్యలు తీసుకోవాల్సిందిగా మంత్రి ఆదేశించారు. ప్రస్తుతం హైదరాబాద్‌లో శాంతియుత పరిస్థితులు నెలకొంటున్నాయని చిదంబరం పేర్కొన్నారు.26/11 ముంబై ముట్టడి కేసులో ఉగ్రవాది కసబ్‌పై ప్రత్యేక కోర్టులో వాదోపవాదాలు పూర్తయ్యాయని, దీనికి సంబంధించి 650 సాక్షులను విచారించినట్లు చిదంబరం తెలిపారు

 2. vedaprakash Says:

  Two die due to delay in getting treatment

  Staff Reporter

  http://www.thehindu.com/2010/04/03/stories/2010040363130100.htm

  A policeman films every move around the Mecca Masjid in Charminar area on Friday.

  HYDERABAD:Two persons died of cardiac problems as they could not be rushed to hospital for timely medical attention on account of curfew in the old city on Friday.

  While Kedarinath (28) suffered a stroke, the other was also a heart-rending case of a 55-year-old woman developing cardiac complications, as her relatives could not buy the medicine during the curfew relaxation period on Thursday.

  Her condition deteriorated on Friday and the worst part was that she could not be rushed to the hospital, as police allegedly denied her relatives permission to move out.

  In case of Kedarinath, a resident of Kumarwadi near Chandrayangutta, his relatives carried him to the police station after he complained of severe chest pain.

  The police did indeed organise a vehicle to shift him to DRDO hospital in Kanchanbagh.

  But unfortunately, the vehicle could not race to the hospital as the entire stretch of the road was placed with barbed wire fencing to prevent movement of vehicles.

  As the relatives struggled to remove the fencing to allow the vehicle to move ahead, precious time was lost and he was declared dead on arrival at the corporate hospital in Kanchanbagh.

  The other case was equally pathetic. The condition of Manjula Bai (55) of Shibligunj near Hussaaini Alam had worsened as her relatives could not get her the prescribed medicines for a heart ailment.

  Even during the curfew relaxation time on Thursday, they could not get the medicines as they failed to mobilise the money to purchase the medicine.

  Her condition worsened on Friday morning and when her relatives tried to shift her to a nearby hospital, police reportedly denied them permission citing the reason of enforcement of curfew.

 3. K. Venkatraman Says:

  I wonder how the none of the secularists and other guys simply could keep quite without any feelings?

  Perhaps, they do not have any consciousness, feelings, pity, compassion………….nothing.

  they have been the real butchers!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: