ஒரு பாகிஸ்தானியனைக் கொன்றதற்காக 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை!

ஒரு பாகிஸ்தானியனைக் கொன்றதற்காக 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை!

யுனைடெட் அரேம் எமிரட்ஸ் UAE என்ற அமீரகத்தில் குடித்தகராரில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும் விரோதம் ஏற்பட்டு சண்டைப் போட்டுக் கொண்டதில் ஒரு பாகிஸ்தானியன் இறந்துவிட்டதால் 17 இந்திய “குடிமகன்களுக்கு ஷார்ஜா ஷரியா கோர்ட்டில் (Sharjah Shariah Court) மரண தண்டனை (death sentence) விதிக்கப்பட்டிருக்கிறதாம்!

அந்த மேதகு இந்தியக் குடிமகன்கள் எல்லோருமே 17 முதல் 30 வயது இளைஞர்களாம்!

பாவம், வில் ஹியூமிடம் சென்றிருந்தால் அந்த வயதில் அவன் வேறுமாதிரியான தண்டனைக் கொடுத்திருப்பான்!

Explore posts in the same categories: காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குடிமகன்கள், கைது, சரீயத், சரீயத் சட்டம், சாராயம் காய்ச்சுபவர்கள், ஷார்ஜா ஷரியா கோர்ட்

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: