ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்!

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.

ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!

LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

https://i0.wp.com/img.thesun.co.uk/multimedia/archive/01002/Jihad_Jane_682_1002325a.jpg

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].

பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!

Explore posts in the same categories: ஃபாத்திமா ரோஸ், ஃபிதாயீன், அப்துல் கனில் லோன், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கோலீன் ல ரோஸ், சரீயத், ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு, ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, தியாகப் பலி, தியாகம், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் பெண்கள், ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்!”

  1. Mohammed Iqbal Sheriff Says:

    That the highly sophisticated progressive Americans could have been converted into this type of jihadis, it is wonder what would have happened happen in the case pf others!

    That they have been totally brainwashed, misled and misguided is evident from ther own speech and actions.

  2. அப்துல்லா Says:

    என்ன செய்வ்சது? அமெரிக்காவிற்கு ஏற்றபடி நாகரிகமாக உள்லது தீவிரவாதம். ஒஸாமாவே அமெரிக்காவின் உற்பத்திதானே?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: