காஷ்மீரத்தில் நடக்கும் கலாட்டா!

காஷ்மீரத்தில் நடக்கும் கலாட்டா!

தினமும் காஷ்மீரத்தைப் பற்றி யாதாவது செய்தி வரவேண்டும் என்று தீர்மானமாக உள்ளது போன்றுள்ளது. அங்கு சட்டசபையில் உறுப்பினர்கள் செய்யும் கலாட்ட கொஞ்ச-நஞ்சம் அல்ல. ஏற்கெனெவே பெண்ணாக இருந்தாலும் மைக்கைப் பிடுங்குவது, அர்டிப்பது……முதலிய வேலைகளை மெஹ்பூபா முஃப்தி என்ற பெண்மணி செய்து காட்டியுள்ளார். கேட்கவேண்டுமா, இப்பொழுது ஆண்களும் ஆரம்பித்து விட்டனர்:

Two legislators being marshalled out of the Jammu and Kashmir Assembly after an uproar over inter-district recruitments, in Jammu on Wednesday.

PTI Two legislators being marshalled out of the Jammu and Kashmir Assembly after an uproar over inter-district recruitments, in Jammu on Wednesday.

நேற்று இப்படியொரு காட்சி!

எவ்வளவு சொல்லியும் கேட்காதலால் இரண்டு சட்ட சபை உறுப்பினர்கள் வெளியேற்றாப் படுகின்றனர்!!

Explore posts in the same categories: காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், ஜம்மு-காஷ்மீர்

குறிச்சொற்கள்: ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “காஷ்மீரத்தில் நடக்கும் கலாட்டா!”

  1. Mohammed Iqbal Sheriff Says:

    The two political parties should make Indian state Jammu & Kashmir by concentrating on indusries, IT and other fields instead of engaging only in terror.

    They spolied the setting up of HMT factory there by killing engineer and other. Had it been allowed to grpow, more indusries – particularly, electronic would have grown like anything and J & K would have been the best place on the earth inviting lot of foreign investment.

    Today, unfortunately, it exports and imports only terror, that too, in the name of jihad, Islam etc., bring bad nae to Islam.

  2. அப்துல்லா Says:

    இது ஏதோ நம்ப ஊர் ஜெயலலிதா-கருணநிதி குடுமிப்பிடி-குழாயடி சண்டை மாதிரி ஆகிவிட்டது. முதலில் மக்களுக்கு என்ன செய்யலாம் என்ரு இவர்கள் பார்க்க வேண்டும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: