இஸ்ரோவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தருகில் துப்பாக்கி சூடு!
இஸ்ரோவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தருகில் துப்பாக்கி சூடு!
பெங்களூர் ஏற்கெனவே இஸ்லாமிய தீவிரவாதம், மற்றும் ஜிஹாதி வேலைகளுக்கான மையமாக செயல்பட்டுவருகிறது. குண்டுவெடிப்பிகளின் இலக்காகவும் இருந்திருக்கிறது. பெங்களூர் புறநகரில் உள்ள இஸ்ரோ மையத்தில் மர்ம நபர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
Speaking about the shootout, Union Home Minister P Chidambaram said in Lok Sabha that there was no terror attack. “We have asked the CISF to do another security review. It was an amateurish attempt. The firing was done from a distance, which suggests an amateurish attempt. At the moment we can call it only as an attack; whether it’s a terrorist or somebody else we will know (later),” said Chidambaram. |
|||
|
பெங்களூர் புறநகரில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தை ஒட்டி இன்று காலை மர்ம நபர்கள் இருவர் நடமாடியிருக்கின்றனர். அவர்களது நடவடிக்கை சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் பிடிக்க முயன்றிருக்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பித் தாக்கியதும் அவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது[1].
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
இந்த மையத்தின் பாதுகாப்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின்கீழ் உள்ளது[2].
[1] தினமணி, இஸ்ரோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சண்டை, First Published : 16 Mar 2010 11:29:28 AM IST; Last Updated : 16 Mar 2010 04:54:04 PM IST
[2] தினமணி, இஸ்ரோவில் துப்பாக்கிச்சூடு: கர்நாடகாவிடம் அறிக்கை கோருகிறது மத்திய அரசு, First Published : 16 Mar 2010 03:57:56 PM IST
Explore posts in the same categories: இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாத், புனிதப் போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள்குறிச்சொற்கள்: இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், ஜிஹாதி தீவிரவாதம், பாகிஸ்தான், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஏப்ரல் 28, 2010 இல் 9:28 முப
பங்களூர், மங்அளூர், பீடார், முதலிய இடங்கள் இஸ்லாமிய தீவிரவாத்தில் திளைதுள்ளது. முன்பு சிமியின் அங்கத்தொனர்கள் எல்லாருமே பல நிலைகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களல் முஸ்லீம்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. துரதிருஷ்டமாக பணக்கார முஸ்லீம்கள் இவர்களுக்கு பனம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்.