ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று இந்தியா கேட்வில்லை!

ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று இந்தியா கேட்வில்லை!

ஆமாம், சிதம்பரம் எப்படி கேட்கும், அது படு ரகசியமாயிற்றே? ஏதாவது சொன்னால், உடனடியாக நம்மூர் தமுமுக முதலியோர் அவரிடம் வந்து, எப்படி எங்களை அப்படி சொல்லலாம் என்றவுடன், ஓஹோ அப்படியா சரி, சரி, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்பாரே! என்ன தியோ பந்த் கூட்டத்தில் ஏதோ சொன்னிர்களாமே? இல்லை, நான் சும்மா அங்கு வேடிக்கைப் பார்க்கச் சென்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது. “வந்தே மாதரம்” பாடினால் என்ன, பாடாவிட்டால் எனக்கென்ன? ஆளை விடுங்கள் அப்பா என்பது ஞாபகம் வருகிறாதா? பிறகு, பாகிஸ்தானியர் சும்மா இருப்பார்களா?

Hafiz Saeed

பாகிஸ்தான் முன்னுக்குமுரணான, பொய்களை சாதாரணமாக சொல்வதை வக்கமாகக் கொண்டுள்ளது. அதுபோலத்தான், இதுவும். ஒசாமா பின் லேடன் இருக்கும் இடம் தெரியாது எனவும், தெரியும் எனவும் மாறி-மாறி பேசி வருகிறது. அவனை யார் உம் ஒன்றும் செய்யமுடியாடு, நெருங்கிவிட முடியாது என்றும் கூறுகிறது. ஆனால், தீவிரவாதத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. பாருங்களேன், நாங்களே தீவிரவாதத்தால் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்கிறது.

மார்ச் 2010: இப்பொழுது: Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi had said on Saturday that India has not demanded the arrest of Hafiz Saeed. ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[1] என்று குண்டு போட்டுள்ளது தமாஷக உள்ளது!

Explore posts in the same categories: அபு ஜிண்டால், அல்லா, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், கிழக்கு பாகிஸ்தான், சிதம்பர ரகசியங்கள், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மேற்கு பாகிஸ்தான், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று இந்தியா கேட்வில்லை!”

  1. F. W. Zurfilkhan Says:

    Paklistan cannot have any peace, unless, it minds to its own problems and issues.

    Now, as for as Pakistan is concerned, the situation has gone out of control.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: