ஓம், ஆமென் மற்றும் 786 இவற்றிற்குள் தொடர்பு உள்ளதா?
ஓம், ஆமென் மற்றும் 786 இவற்றிற்குள் தொடர்பு உள்ளதா?
ஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி?
By vedaprakash
ஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி?
ஓம் என்பது அ-உ-ம என்ற மூன்று எழுத்துகளால் உருவானது.
அரேபிய மொழியில் 786 என்ற எண் கடவுளைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.
அந்த மூன்று எண்கள் இதோ:
٧ | ٨ | ٦ |
7 | 8 | 6 |
८ | ७ | ६ |
அதே மூன்று எண்கள் சமஸ்கிருதத்தில்:
![]()
|
![]()
|
![]()
|
அரேபிர மொழியில் 786 எண்கள் இவ்வாறு உள்ளன. அவற்றைச் சேர்த்தால், கீழ் கண்ட உருவம் பெறப்படும்.
![]() |
![]() |
three-segments-joined-together
அரேபிய மற்றும் சம்ஸ்கிருத எழுத்துகளுக்குள்ள ஒற்றுமையைக் காணலாம். அதுமட்டமல்லது, உச்சரிப்பு சப்தத்திலும் உள்ள ஒற்றுமையைக் காணலாம்.
உள்ள ஓற்றுமையை அரிந்துக் கொள்வதற்காக அந்த மூன்று குறியீடுகளையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு சேர்த்துக் காட்டப்படுகிறது.
![]()
|
![]()
|
![]()
|
அலிஃப், லம், மிம்
![]()
|
![]()
|
![]()
|
மேலேயுள்ள மூன்று படங்களையும் பார்க்கவும்,
முதலாவது, விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது, உள்ள ஓம் என்ற எழுத்துருவம் இடது பக்கமாகத் திருப்பப்பட்டது.
மூன்றாவது, அதே தோற்றம் பொறிக்கப்பட்ட இந்தியாவின் பழங்கால நாணயத்தில் காணப்படும் சித்திரம். இது உஜ்ஜயினி குறியீடு / அடையாளம் எனப்படும். குறைந்தபட்சம் இரண்டு மலை, அதன் மீது பிறைச்சந்திரன் போல உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
கிருத்துவர்கள் “ஆமென்” என்கிறர்கள்.
ஓம்
குறிச்சொற்கள்: ஆலிஃப்-லம்-மிம், ஓம், தொடர்பு
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 3, 2010 இல் 8:34 முப
சுத்தி வளைக்காமல் விஷயத்திற்கு வாருங்கள்.
1. எல்லாமே ஒன்று என்றால், ஓம் என சொல்லிற்கு வீரமணி அப்படிப்பட்ட உடலுறவு – அது ஆண்-பெண்-புணர்ச்சி-குறியீடு அர்த்தத்தைக் கொடுத்தால், எல்லா மதங்களிலும் அதாவது இஸ்லாம், கிருத்துவம் என்பதிலும் அதே பொருளில் தான் வரும். அதற்கு பொறுப்பான வீரமணி பதில் சொல்லியாகவேண்டும்.
2. ஆகவே “விடுதலையின் ஆபாச சித்திரம்” என்று அந்த நாத்திகவாதிகள் சொல்வது அனைவருக்கும் பொறுந்தும்.
3. ஆராய்ச்சிமுறையில் அந்த நாத்திகர்ளுக்குத் சரியான தெரியவில்லை அல்லது நாங்கள் அவ்வாறு தான் பொருள்கொள்வோம் என்றால் அது அவர்களுடைய நிலைப்பாட்டைக் காட்டுகிறது.