மூன்று முட்டாள்கள்: காஷ்மீரத்தில் கலாட்டா செய்யும் பெண்மணி!

மூன்று முட்டாள்கள்: காஷ்மீரத்தில் கலாட்டா செய்யும் பெண்மணி!

மெஹ்பூபா முஃப்தி என்ற பி.டி.பி தலைவி கலாட்டா செய்வதில் வல்லவர். ஒரு தடவை மைக்கையேப் பிடுங்கி சபாநாயகர் மீது வீசீ அடித்தார்!

AP Photo
Mufti wrenched a mike out of the speaker’s podium and threw it away, after which she and her party’s members were removed from the house.
throwing-mike-mehbooba

throwing-mike-mehbooba
Mehbooba-mufti

Mehbooba-mufti
இந்நிலையில் ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா மூவரையும் “மூன்று முட்டாள்கள்” என்ற திரைப்படத்தில் வரும் நபர்களைப் போலச் சித்தரித்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டதாம்!
Three-idiots-abdullahs

Three-idiots-abdullahs

இதுதான் அந்த படம்!
ஆனால் அந்த முஃப்டி முஹம்மது சையத், ருபையா சையத் மற்றும் மெஹ்பூபா சையத் இந்தியர்களை முட்டாள்களாக்கிய சமாச்சாரத்தை மறந்திருக்கலாம்!
ஆகவே, நினைவூட்டப் படுகிறது, இங்கே!
இந்தியர்களை ஏமாற்றிய மூவர்!

இந்தியர்களை ஏமாற்றிய மூவர்!
இந்தம்மா தீவிரவாதிகளிடம் இருந்தபோது, பிரியாணி சாப்பாடு தினமும் வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப் பட்டதாம்!

இந்தம்மா தீவிரவாதிகளிடம் இருந்தபோது, பிரியாணி சாப்பாடு தினமும் வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப் பட்டதாம்!
ஒமர் அப்துல்லா ரொம்பவே கோபப்படுள்ளாராம்!
முஃப்டி முஹம்மது சையத் அப்பொழுது உல்-துறை அமைச்சர். கேட்கவேண்டுமா ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு படுகுஷியாகி விட்டது! உடனே அவர்கள் ருபையா சையத் என்ற அவரது மகளைக் கடத்திக் கொண்டு போனது மாதிரி, ஒரு வீட்டில் வைத்திருந்தனர்!
தினமும் நன்றாக பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பப்பட்டது!! அதாவது, அவள் இருக்கும் இடம் தெரியும்!!!
பிறகு “பிணையாக” 180 தீவிரவாதிகள் விடுவிக்கப் பட்டு, மகளைத் திரும்பப் பெற்றனராம்!
இதை ஞாபகப்படுத்திக் கொண்டு சந்தோஷப்படலாம்!
Explore posts in the same categories: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, இந்தியர்களை ஏமாற்றுதல், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், ஜிஹாத், முஃப்டி முஹம்மது சையத், மூன்று முட்டாள்கள், மெஹ்பூபா முஃப்தி, ருபையா சையத்

குறிச்சொற்கள்: , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “மூன்று முட்டாள்கள்: காஷ்மீரத்தில் கலாட்டா செய்யும் பெண்மணி!”

  1. Kuppusamy Says:

    அந்த பொம்பள படா ஆளுதான், எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டு இப்படி நாடகம் ஆடுவதில் பெரிய வல்லவர்கள் தாம்!

    அந்த முவரை இந்தம்மா “மூன்று முட்டாள்கள்” என்றால், இந்த முன்று நபர்களும் மிகப்பெரிய முட்டாள்கள் அதாவது, இந்தியர்கள் எல்லோரையும் பிரியாணி கொடுத்து தீவிரவாதிகளை விடுவித்து, அந்த தீவிரவாதத்தினால், இன்று வரைக்கும் கழுத்தறுத்துக் கொண்டிருக்கும், aRivaaLikaL, ஆனால் இந்தியர்களை முட்டாள்களாக்கிவிட்டனர்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: