அபு ஜிண்டால் யார்?

மும்பைத் தாக்குதலில் ஒரு இந்தியர் தொடர்பு : சிதம்பரம் தகவல்
பிப்ரவரி 05,2010,00:00  IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6507
இந்தியாவிற்கு-எதிராக-ஜிஹாத்

இந்தியாவிற்கு-எதிராக-ஜிஹாத்

அபு சிண்டால் யார், அபு ஜண்டால் யார், அபு யார், என்பதைப் பற்றியெல்லாம் இந்தியர்களுக்கு அறிவிக்காமல், இந்த உள்துறைக் கூறுவது, கீழே பார்க்கவும்!
Front page news and headlines today
புதுடில்லி : “”மும்பைத் தாக்குதலில் இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம்,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலில், இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என, நம்பப்படுகிறது. இருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து குரல் மாதிரிகளைப் பெற்றுப் பரிசோதித்தால்தான் அதை உறுதி செய்ய முடியும். மேலும், தாக்குதலை கையாண்ட அந்த நபரின் பெயர் அபு ஜிண்டலாக இருக்கலாம் என, முடிவுக்கு வந்துள்ளோம். இருந்தாலும், அது அந்த நபரின் உண்மையான பெயர் அல்ல. குரல் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்காத வரை இந்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வர இயலாது.
Abu Jandal

Abu Jandal

அபு ஜண்டால், அபு ஜிண்டால், ……….என்றால் கொலைகாரன் என்று பொருளாம்!

சரி, இதே பெயரில் பலர் உள்ளனராம்!

பிறகு எப்படி நமது சிதம்பரம் ரகசியத்தைக் கண்டு பிடித்தது?

AbuJandal2 Nasser al Bahri, Abu Jandal, “The Killer”

His “career as a professional holy warrior” had begun.

மும்பைத் தாக்குதலை கையாண்ட அந்த நபரின் குரல் மாதிரிகளைத் தர பாகிஸ்தான் மறுக்கிறது. இருந்தாலும், உள்துறை அமைச்சராக இருக்கும் நான், இந்த விஷயத்தில் வதந்திகளைப் பரப்ப முடியாது. சம்பந்தப்பட்ட அந்த நபர், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவி, நீண்ட காலம் இங்கு தங்கியிருந்து, இங்குள்ளவர்களிடம் பழகி அதன்பின் சதி வேலையை அரங்கேற்றி இருக்கலாம். இல்லையெனில், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு, மும்பை தாக்குதலுக்கு அவர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அபு ஜிண்டால் என நம்பப்படும் அந்த நபரின் உண்மையான பெயர், சையது சபீயுதீன் அன்சாரியாக இருக்கலாம். அவுரங்காபாத் ஆயுத வழக்கு மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல முயன்ற வழக்கு போன்றவற்றில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

Photos: Brent Stirton / Gettty Images (left); Bryant MacDougall / AP
Osama Bin Laden’s former driver, Al-Bahri (left), was one of the first graduates of a Yemeni rehabilitation program. He calls it ‘completely useless.’ Right, Yemeni gun dealers wait for customers.

t

Explore posts in the same categories: அபு ஜிண்டால், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒசாமா பின் லேடன், ஒஸாமா பின் லேடன், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், குஜராத், கைது, சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன்

குறிச்சொற்கள்: , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் “அபு ஜிண்டால் யார்?”

  1. vedaprakash Says:

    Abu Jandal had been in a Yemeni prison for nearly a year when Ali Soufan of the FBI and Robert McFadden of the Naval Criminal Investigative Service arrived to interrogate him in the week after 9/11. Although there was already evidence that al-Qaeda was behind the attacks, American authorities needed conclusive proof, not least to satisfy skeptics like Pakistani President Pervez Musharraf, whose support was essential for any action against the terrorist organization. U.S. intelligence agencies also needed a better understanding of al-Qaeda’s structure and leadership. Abu Jandal was the perfect source: the Yemeni who grew up in Saudi Arabia had been bin Laden’s chief bodyguard, trusted not only to protect him but also to put a bullet in his head rather than let him be captured.

    Abu Jandal’s guards were so intimidated by him, they wore masks to hide their identities and begged visitors not to refer to them by name in his presence. He had no intention of cooperating with the Americans; at their first meetings, he refused even to look at them and ranted about the evils of the West. Far from confirming al-Qaeda’s involvement in 9/11, he insisted the attacks had been orchestrated by Israel’s Mossad. While Abu Jandal was venting his spleen, Soufan noticed that he didn’t touch any of the cookies that had been served with tea: “He was a diabetic and couldn’t eat anything with sugar in it.” At their next meeting, the Americans brought him some sugar-free cookies, a gesture that took the edge off Abu Jandal’s angry demeanor. “We had showed him respect, and we had done this nice thing for him,” Soufan recalls. “So he started talking to us instead of giving us lectures.”

    It took more questioning, and some interrogators’ sleight of hand, before the Yemeni gave up a wealth of information about al-Qaeda — including the identities of seven of the 9/11 bombers — but the cookies were the turning point. “After that, he could no longer think of us as evil Americans,” Soufan says. “Now he was thinking of us as human beings.”

    Soufan, now an international-security consultant, has emerged as a powerful critic of the George W. Bush — era interrogation techniques; he has testified against them in congressional hearings and is an expert witness in cases against detainees. He has described the techniques as “borderline torture” and “un-American.” His larger argument is that methods like waterboarding are wholly unnecessary — traditional interrogation methods, a combination of guile and graft, are the best way to break down even the most stubborn subjects. He told a recent hearing of the Senate Judiciary Committee that it was these methods, not the harsh techniques, that prompted al-Qaeda operative Abu Zubaydah to give up the identities of Khalid Sheikh Mohammed, the self-confessed mastermind of the 9/11 attacks, and “dirty bomber” Jose Padilla. Bush Administration officials, including Vice President Dick Cheney, had previously claimed that Abu Zubaydah supplied that information only after he was waterboarded. But Soufan says once the rough treatment began — administered by CIA-hired private contractors with no interrogation experience — Abu Zubaydah actually stopped cooperating. (Read “Dick Cheney: Why So Chatty All of a Sudden?”)

    The debate over the CIA’s interrogation techniques and their effectiveness has intensified since President Barack Obama’s decision to release Bush Administration memos authorizing the use of waterboarding and other harsh methods. Defenders of the Bush program, most notably Cheney, say the use of waterboarding produced actionable intelligence that helped the U.S. disrupt terrorist plots. But the experiences of officials like Soufan suggest that the utility of torture is limited at best and counterproductive at worst. Put simply, there’s no definitive evidence that torture works.

    The crucial question going forward is, What does? How does an interrogator break down a hardened terrorist without using violence? TIME spoke with several interrogators who have worked for the U.S. military as well as others who have recently retired from the intelligence services (the CIA and FBI turned down requests for interviews with current staffers). All agreed with Soufan: the best way to get intelligence from even the most recalcitrant subject is to apply the subtle arts of interrogation rather than the blunt instruments of torture. “There is nothing intelligent about torture,” says Eric Maddox, an Army staff sergeant whose book Mission: Black List #1 chronicles his interrogations in Iraq that ultimately led to the capture of Saddam Hussein. “If you have to inflict pain, then you’ve lost control of the situation, the subject and yourself.”

    Read more: http://www.time.com/time/magazine/article/0,9171,1901491,00.html#ixzz0gbbmYp2v

  2. Kuppusamy Says:

    நம்மிடையேதான் பெரிய-பெரிய பாப்பையாக்கள் எல்லாம் இருக்கிறார்களே அவர்களை விட்டால், கலக்கிவிடுவர்களே?

    இங்கு ஏன் வீணாக படம் காட்டுகிறீர்?

    நமக்கென்னத் தெரியும்?

    ஒருவேளை “ஜிண்டால்” என்றதும், ஏதோ இந்தியாவைச் சேர்ந்தது போல இருக்கிறது என்று “இந்தியர்” என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ?

    ஜிண்டால் கம்பெனிகள் எல்லாம் நிறையவே இருக்கின்றனவே?

    ஒருவேளை அந்த ப்ரம்பரையில் வந்தவனோ என்னவோ?

    • vedaprakash Says:

      ஆமாம், ரானா, ஹெட்லி………..விஷயங்களிலும் அவ்வாறுதான் இந்தியர்களை ஏமாற்றிவருகிறார்கள்.

      உள்ள இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதத்தை இப்படி நல்ல முஸ்லிம்கள் மறைப்பது ஏன் என்று விளங்கவில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: