திருமணத்திற்கு முன் பாலியல் உறவு மலேசியாவில் 3 பெண்களுக்கு பிரம்படி தண்டனை!

திருமணத்திற்கு முன் பாலியல் உறவு மலேசியாவில் 3 பெண்களுக்கு பிரம்படி தண்டனை!

கோலாலம்பூர், பிப். 20-02-2010:  மலேசியாவில் முதல் முறையாக மூன்று பெண்களுக்கு, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதற்காக, அந்நாட்டு இஸ்லாமிய சட்டப்படி பிரம்படி கொடுக்கப்பட்டது.  புதன்கிழமை 17-02-2010 அன்று “கல்வத்” என்ற குற்றத்திர்காக (“khalwat” or illicit contact with the opposite sex) சிறைக்குவெளியே அவர்களுக்கு தந்தனைக் கொடுக்கப்பட்டது . பிரம்படி தண்டனை பெற்ற பெண்கள் தங்களுக்கு நடந்தது நன்மையான செயல் தான் என்று நியாயப்படுத்தி உள்ளனர். ஆனால், இந்த தண்டனை சட்டவிரோதமானது என, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மலேசிய-பெண்கள்-இஸ்லாமயமாக்கல்

மலேசிய-பெண்கள்-இஸ்லாமயமாக்கல்

இதில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்களின் உண்மையான பெயர் மற்றும் படங்கள் இன்றி, பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தி: தான் பள்ளி செல்லும் பருவத்தில் கர்ப்பமடைந்ததகவும், தன் செயலுக்கு வருந்துவதாக, 17 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அதே போன்று மற்றொரு பெண், தன் தந்தை குடும்பத்தை விட்டு சென்ற பின், குடும்ப பொறுப்புகளை ஏற்ற நிலையில், திருமணமாகாமலே, தனக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பிரம்படி-தண்டனை-விளக்கப்படுகிறது

பிரம்படி-தண்டனை-விளக்கப்படுகிறது

இந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேருக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் உசேன் அறிவித்தார். இந்த பெண்கள் முழுமையாக உடை அணிந்த நிலையில், முகத்திற்கு பர்தா போன்றதை அணிந்து உட்கார்ந்திருக்கும் போது, அவர்களுக்கு தலா ஆறு பிரம்படி தரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய-பெண்கள்-பிரம்படிபடுதல்

மலேசிய-பெண்கள்-பிரம்படிபடுதல்

“இஸ்லாம் மயமாக்கல்”  என்ற முறை வேகமாக அமூல் படுத்தப்படுவதால், அச்சட்டமானது, அனைவருக்கும் பொறுந்தும் என்ற நிலை வரும். ஆகவே, பள்ளிகளில் பிரம்படி தண்டனை எப்படி கொடுக்கப்படும் என்று விவரிப்பார்களாம். என்னெனில், ஒருவேளை பெண்கள் அடிபடவேந்தும் என்றால் அதற்கு தயாராக இருக்கவேண்டுமாம்!

பக்கத்து-நாடான-இந்தோனேசியாவில்-பிரம்படி-தண்டனை-அமூல்

பக்கத்து-நாடான-இந்தோனேசியாவில்-பிரம்படி-தண்டனை-அமூல்

வளைகுடா நாடுகளில் பரவலாக உள்ள அத்தகைய சட்டம், பலதர மக்கள் வசிக்கும் மலேசியாவில் அமூல் படுத்துவது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமன்றி, அதனை எப்படி எதிர்ப்பது என்றும் புரியாமல் மனித-உரிமைகள் பேசும் கூட்டத்தினர் திகைத்து மௌனம் சாதிக்கின்றனராம்!

Explore posts in the same categories: இமாம், கல்வத், கைது, சரீயத், சரீயத் சட்டம், பர்தா, பர்தா அணிவது, பாலியல் குற்றம், மத-அடிப்படைவாதம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை

குறிச்சொற்கள்: , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

7 பின்னூட்டங்கள் மேல் “திருமணத்திற்கு முன் பாலியல் உறவு மலேசியாவில் 3 பெண்களுக்கு பிரம்படி தண்டனை!”

 1. vedaprakash Says:

  Three Malaysian women caned for extramarital sex

  By Sarah Stewart (AFP) – 3 days ago

  http://www.google.com/hostednews/afp/article/ALeqM5j4EOr0aBnJxdqCJK0DAjZRJnfmDQ

  KUALA LUMPUR — Malaysia said Wednesday that three women have been caned under Islamic law for having extramarital sex, in a first for the Muslim-majority country.

  The case will fuel a debate over rising “Islamisation” in Malaysia, where religious courts have been clamping down on moral offences as well as a ban on Muslims consuming alcohol that had been rarely enforced.

  Officials said the three women were caned on February 9 at a women’s prison outside the capital Kuala Lumpur after being convicted of “khalwat” or illicit contact with the opposite sex.

  “I hope this will not be misunderstood so much that it defiles the purity of Islam,” Home Minister Hishammuddin Hussein said according to state media.

  “The punishment is to teach and give a chance to those who have fallen off the path to return and build a better life in future,” he said, adding that none of the three sustained any injuries.

  Islamic scholars have said previously that the punishment would be carried out when the woman was fully clothed and with a cane that is smaller and lighter then the heavy length of rattan used in the civil justice system.

  Hishammuddin said the three women and four men were caned following a December decision in the religious courts — which operate in parallel to the civil system in Malaysia.

  He said one woman was released from prison on Sunday while another would be freed in several days and the third released in June.

  Islamic authorities triggered uproar last year when they sentenced mother-of-two Kartika Sari Dewi Shukarno to six strokes of the cane after she was caught drinking beer in a hotel nightclub.

  Her case, which was to have been the first time a woman was caned under Islamic law in Malaysia, is under review and human rights groups have urged religious authorities to drop the sentence.

  Kartika’s sentence has been given wide media coverage but the case of the three women convicted of extramarital sex came as a surprise.

  Bar Council president Ragunath Kesavan said it was worrying that the punishment had gone ahead even as the caning issue was being hotly debated by Muslim scholars, religious groups and human rights activists.

  “The impression was that Kartika’s case would be the first so I’ve got no idea what has happened,” he told AFP.

  “It’s not as if this is the Middle East… it’s not a good signal that they’re sending out.”

  “We are against any form of corporal punishment, for men or women,” he added. “The fact is that any form of whipping is barbaric.”

  Kartika, a part-time model, stared down religious authorities after being convicted, saying she was ready to be caned, refusing to lodge an appeal, and challenging them to cane her in public.

  Alcohol is widely available in Malaysia but is forbidden for Muslim Malays, who make up 60 percent of the population. They can be fined, caned, or jailed for up to three years but prosecutions are extremely rare.

  Kartika’s case has raised concerns that Islamic law is on the rise in Malaysia and that the nation’s secular status is under threat, eroding the rights of minority ethnic Chinese and Indians.

  Observers say that the dynamic of “political Islam” has escalated since 2008 elections that saw the long-serving Barisan Nasional coalition lose unprecedented ground to the three-member opposition alliance.

  After minority voters deserted the coalition, its lead party the United Malays National Organisation (UMNO) it is now vying with the conservative Islamic party PAS, an opposition member, for the votes of Malays.

  Copyright © 2010 AFP.

 2. Jawahar Says:

  நீங்க டென்ஷனாகாம இருதா ஒரு ஜோக். திருமணம் செய்து கொள்கிற அபிப்ராயமே இல்லாதவர்களுக்கு இது pre-marital sex இல்லையாம்!

  http://kgjawarlal.wordpress.com

  • vedaprakash Says:

   நமக்கு பிரச்சினையே இல்லை!

   நானும் இப்படி “ஜோக்குகளை” அடுக்குவேன்!!

   “செக்ஸே” இல்லாத வகைகளுக்கும் இது pre-marital sex இல்லையாம்!

   “மனைவி” இல்லாமல் “துணைவி” மட்டு வைத்து ஓட்டுபவர்களுக்கும் இது pre-marital sex இல்லையாம்!

   இன்னும் “கையினால்”, “உபகரணங்களினால்”, “மிருகங்களை வைத்து”…………………இப்படி………..செய்தாலும், அது pre-marital sex இல்லையாம்!

   போதும் என்று நினைக்கிறேன்!

 3. Abdulrahman Says:

  Perhaps, Islam has to be modernized, considering these happenings.

  • vedaprakash Says:

   Thank you for your response.

   You are requested to spell out specifically, as to how “Islam has to be modernized”?

   While, “considering these happenings”, as recorded by you, what are all the points would you consider for “such mosernization of Islam”?

   As this is important, I would like to get enlightened from you.

 4. Kuppusamy Says:

  இஸ்லாத்தை நவீனப் படுத்த வேண்டும் என்கிறார், எப்படி என்று புரியவில்லையே?

  • vedaprakash Says:

   மேலே கேட்டிருக்கிறேன், “இஸ்லாத்தை நவீனப் படுத்த வேண்டும் என்றல் குறிப்பாக என்ன செய்வீர்கள், மற்றும் “இந்த நிகழ்வுகளை கருத்தில் கொல்லும்போது” என்று குறிப்பிட்டிருப்பதால், அத்தகைய நவீனபடுத்தலுக்கு என்ன காரணிகளையெல்லாம் எடுத்துக் கொள்வீர்?”, என்றும் கேட்டிருக்கிறேன்.

   பார்ப்போம், என்ன சொல்கிறார் என்று.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: