லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!

லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!

26/11 தீவிரவாதத் தாக்குதல் முதலிவற்றிற்கு காரணமான லச்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன், ஹாவிட்ஸ் சய்யித் ஜம்மு-காஷ்மீரம் விஷயமாகத் தான் இந்தியாவுடன் பேசத் தயாராக உள்ளேன் என்கிறானாம்! “இந்தியாவின் மீது ஜிஹாத், காஃபிகளை ஒழிப்போம், காஷ்மீர்-ஹைதராபாத்-ஜுனாகத் முதலியவற்றை விடுவிப்போம்…………..என்று கத்திக் கொண்டிருந்த” அல் ஜஸிரா தொலைக்காட்சியில் குரல் / தொணி திடீரென்று மாறியதாம்!

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்

“நாங்கள் உரையாடலுக்கு என்றுமே மறுக்கவில்லை. எங்களுக்கு எதிராக அத்தகையப் பிரச்சாரம் நடக்கிறது. நாங்கள் இப்பொழுதுமே உரையாடலுக்குத் தயாராக உள்ளோம்”, என்றானாம் ஹாவிட்ஸ் சய்யித்!

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்

மொஹம்மது அஜ்மல் கஸாப், ஜமாத்-உத்-தாவாவின் தலைவன் ஹாவிட்ஸ் சய்யீதை 26/11 மூன்று நாள் தாக்குதல், குண்டு வெடிப்புகள், அப்பாவி இந்தியர்களின் பலி அனைத்திற்கும் அவனா காரனம் என்று குற்றாஞ்சாட்டியுள்ளான். ஆனால் வேடிக்கையென்னவென்றால், தனக்கு ச்டம்பந்தம் இல்லையென்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டானாம், அவர்களும் அதை ஒப்புக்கொண்டு விட்டுவிட்டார்களாம்!

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்

ஆனால், ப்ரேர்னா ராய் என்ற செய்தியாளர் அல் ஜெஸீராவிடமிருந்து பெற்ற “இந்திய போலீஸாரின் கஸாப்பின் துப்பறியும் போது கிடைத்த விவரங்கள் அடங்கிய” வீடியோவை வெளியிட்டுள்ளாராம்!

http://english.aljazeera.net/news/asia/2010/02/2010217142020423937.html

வீடியோவை இங்கு பார்க்கலாம்.

ஜிஹாதின் உண்மை உருவத்தை அறியாமல், பேசுவதே போலித்தனமானது.

காஃபிர் என்று சொல்லிக் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்தது, இடைக்காலத்தில் மட்டுமல்ல. அதற்குப் பிறகும், இப்பொழுதும் நடக்கிறது.

தலைவெட்டும்-ஜிஹாத்

தலைவெட்டும்-ஜிஹாத்

இந்திய செக்யூலார் ஊடகங்கள் அவற்றை முழுக்க மறைத்து விடுகின்றன. லட்சக் கணக்கான இந்துக்கள் தமது வீடுகளை மற்றும் சொத்துகளை விட்டுவிட்டு ஓடிவந்து அகதிகளாக டில்லியில் துணிவீடுகளில் வாழ்வது எதற்காக?

அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் பலர் இந்திய ராணுவத்தில் வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் காஷ்மீரத்தில், இந்திய எல்லைப்புறங்களில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் தெரியும் உண்மை என்னவென்று!

இந்திய வீரர்கள் அல்லது இந்தியர்கள் அதாவது இந்துக்கள் கொலைசெய்யப்பட்டால், அவர்களது ஆண் உறுப்பை அறுத்து அவர்களின் வாய்களில் சொருகியுள்ள நிலையில் பிணங்கள் கிடக்குமாம்! அதாவது, “நீங்கள் இதர்குதான் லாயக்கு”, என்ற ரீதியில் உணர்த்த அவ்வாறு செய்வார்களாம்!

இந்நிலையில்தான் பேசுகிறார்கள், சுயயாட்சி, மாநில சுயயாட்சி, காஷ்மீரத்திற்கு  முதலியவைப் பற்றி. வக்காலத்து வாங்குவது இத்தகைய பிரிவினைவாதிகளுக்குத் தான்!!

Explore posts in the same categories: ஃபிதாயீன், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அவமதிக்கும் இஸ்லாம், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கராச்சி திட்டம், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், குஜராத், சரீயத், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பர்தா, பர்தா அணிவது, பல திருமணம் ஏன்?, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம் பெண்கள், வங்காளப் பிரிவினை, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது, ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

7 பின்னூட்டங்கள் மேல் “லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!”

 1. vedaprakash Says:

  LeT change of tack? Saeed open to dialogue with India
  TNN, Feb 18, 2010, 02.43am IST
  http://timesofindia.indiatimes.com/india/LeT-change-of-tack-Saeed-open-to-dialogue-with-India/articleshow/5585207.cms

  NEW DELHI: In an intriguing manoeuvre, Hafiz Saeed, chief of LeT responsible for 26/11 and several other terrorist attacks on India, has suddenly declared that he was not averse to negotiations with India over J&K.

  “We never said no to dialogue. This is a propaganda about us that we don’t believe in dialogue. We have always talked about a dialogue,” Saeed told Al Jazeera news channel in an abrupt turn away from the rhetoric of relentless jihad against India to achieve the liberation of J&K as well as other Indian territories like Hyderabad and Junagadh which were once under Muslim rule.

  Saeed demanded that India should recognise Kashmir as the core dispute between the two countries, saying that India was being insincere by not doing so. Saying that LeT would favour a dialogue that yielded results, the “ustaad” of LeT terror said, “India has never been sincere in talks and only holds talks when it is in her interests. If she wants to restore confidence in the talks, she must accept Kashmir as a core dispute,” said Saeed.

  His remarks coincided with a determined push from Pakistan to expand the agenda of talks beyond terror — India’s chief concern — to include J&K, and West’s anxiety for a renewed engagement between New Delhi and Islamabad which could strip the latter of any excuse for not cooperating with the anti-Taliban offensive currently underway.

  Security sources said the move may have been timed to provoke India to ratchet up its own rhetoric in response. The Pakistan army could use this as it has done before — flood the eastern border and leave the western border open for the Taliban to flee from the US operation going on in southern Afghanistan.

  India’s persistence with talks at this point is deliberately intended to keep the temperature down. That doesn’t suit many sections of the Pakistani intelligence-military establishment. The persistently threatening rhetoric from Pakistani jihadi leaders also shows, say security officials, that there are no “non-state actors” in the Pakistani jihadi structure, certainly where India is concerned.

  Saeed had gone on record in 2009 to say, “I believe Azad Kashmir should be used by Pakistan as the base camp for intensifying the freedom movement in Jammu and Kashmir.”

  LeT and others in Pakistan’s jihadi establishment, like the army and ISI, have blamed terrorism against India on the alleged gameplan to dismember Pakistan and its desire to be the regional power. Saeed harped on the same tune.

  Saeed and LeT are known for being mindful of the interests as defined by the General Headquarters in Rawalpindi.

  On its part, Pakistani establishment has always distinguished LeT from other terror groups.

  A fresh acknowledgement of the tie-up came from Saeed himself who said that a UN ban on Jamaat-ud-Dawa, front for Lashkar, has been no hindrance for the jihadi outfit. “See our organisation by grace of Allah is working all over Pakistan not just in Punjab but also in other provinces,” Saeed said, confirming what is known but which has been denied by Pakistan.

  After the 26/11 attacks, when a number of LeT leaders were proscribed by the UNSC, Pakistan refused to take any overt action against the group. According to a new book by Pakistani journalist Amir Mir, the only action by the Pakistan government against the JuD was the shutting down of its Urdu and English websites by the cyber crime wing of the Federal Investigation Agency (FIA) of Pakistan.

  Saeed denied, predictably so, having known Ajmal Kasab, the sole 26/11 gunman to have been captured in Mumbai. “I never saw the man. In fact, I found out from the Indian media that he was from Pakistan. I have never met the man or ever known him. In fact, I have said on many occasions that this is baseless propaganda, which does not have an iota of truth,” said the LeT chief.

  India refuses to consider Saeed to be innocent, and has maintained that there is enough evidence with both Indian agencies as well as the FBI to warrant at least questioning of the LeT chief.

  Accusing India of trying to break up Pakistan by meddling in Balochistan, Saeed said India had repeatedly “imposed wars” on Pakistan. “After India conducted the nuclear tests, their tone was that they would wipe out Pakistan… the remarks of their military chief that they would occupy Pakistan in 96 hours.”

 2. vedaprakash Says:

  ப்ரேர்னா ராய் என்ற செய்தியாளர் அல் ஜெஸீராவிடமிருந்து பெற்ற “இந்திய போலீஸாரின் கஸாப்பின் துப்பறியும் போது கிடைத்த விவரங்கள் அடங்கிய” வீடியோவை வெளியிட்டுள்ளாராம்!

  http://english.aljazeera.net/news/asia/2010/02/2010217142020423937.html

  வீடியோவை இங்கு பார்க்கலாம்.

 3. Kuppusamy Says:

  இதில் என்னய்யா பெரிய ரகசியம் இருக்கிறது. இங்கு பேச்சுவார்த்தை என்றதும், அவர்கள் “காஷ்மீர்” பாட்டு பாட ஆரம்பித்து விடுகிறர்களே?

  அல்-கொய்தாவிலிருந்து தாலிபான் வரை அதே பாட்டுதான்.

  போதா குறைக்கு இப்பொழுது கருணாநிதியும் சேர்ந்து விட்டது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

  ஏதோ திட்டமிட்டபடித்தான் எல்லொரும் செய்து வருகிறாற்கள்.

  ஆனால் இந்திய தரப்பில் தைரியமாக இதை எதிர்கொள்ள ஒரு தலைவனும் இல்லாதுதான் வருத்தமானது. இருப்பவர்கள் எல்லாமே ஏமாந்தால் இந்தியாவை விற்றுவிட துடிக்கும் கோஷ்டிகளாகத் தான் இருக்கிறர்கள்.

 4. Abdulrahman Says:

  For the betterment of Islam, better these fanatics are removed from Islam to save honor.

  • vedaprakash Says:

   Here, also, your specific recommendations are to be spelt out, as you have made a very good statement, “For the betterment of Islam, better these fanatics are removed from Islam to save honor”!

   * For the betterment of Islam,
   * better these fanatics are removed
   * from Islam
   * to save
   * honor

   considering these factors, kindly come out with your suggestions.

 5. Kuppusamy Says:

  இப்படி தலை வெட்டும் கசாப்புக் காரர்களை, இஸ்லாத்திலிருந்து விலக்கலாம் என்றால், ஒன்றும் புரியவில்லையே?

  அதைத்தானே புனிதமாகக் கருதுகிறார்களே?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: