ஒரு முல்லா இமாம் இரண்டு பெண்களைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார்!

ஒரு முல்லா இமாம் இரண்டு பெண்களைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார்!

போலீஸ் சொல்வதாவது கைது செய்யப்பட்ட முல்லா ரஹமத்துல்லா ஜுன்பிஸ்-இ-மில்லி என்ற ஜிஹாத் முந்தைய படைத்தளபதியின் உறவினர்களுள் ஒருவர் என்பதாகும்.

ோலீஸ் சொல்வதாவது, குண்டுஸ் மாகாணத்தில், சாஹிப் மாவட்டத்தில் இரண்டு பெண்களைக் கற்பழித்ததர்காக, ஒரு முல்லா இமாம் கைது செய்யப் பட்டுள்ளார் என்பதேயாகும். முல்லா இம்மாம் என்றால் தொழுகை முந்நடத்துபவர்.

அந்த முல்லாவின் பெயர் “முல்லா ரஹமத்துல்லா”, பைக்கா என்ற கிராமத்திலுள்ல மசூதியின் இமாம். இரண்டு பெண்கலை கற்பழித்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது ச்எய்யப் பட்டுள்ளார்”, என்று அப்துல் கய்யூம் இப்ராஹிமி என்ற போலீஸ் தலமை அதிகாரி கூறுகிறார்.

Aza showing documents blaming a former commander of sexually harassing two female members of his family
KUNDUZ CITY, Jan 27, 2010: Muhammad Azam, 35, resident of Imam Sahib District shows documents blaming armed men of a former commander of sexually harassing his two female family members in northern Kunduz province. (Photo: PAN/Waheed Ollah)

போலீஸ் சொல்வதாவது கைது செய்யப்பட்ட முல்லா ரஹமத்துல்லா ஜுன்பிஸ்-இ-மில்லி என்ற ஜிஹாத் முந்தைய படைத்தளபதியின் உறவினர்களுள் ஒருவர் என்பதாகும்.

சர்பாஜ் என்ற ராணுவத்தளபதி நான்கு ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் வந்து தன்னுடைய மற்றும் தன்னுடைய சகோதரரின் மனைவிகளை கற்பழித்து விட்டான், என்று மொஹம்மது ஆஜாம் என்பவர் குற்றஞ்சாட்டுகிறார்.

பைக்கா கிராமத்து மக்களுள் ஒருவர் கூருவதாவது, இந்ததாஅட்கல் ராத்திரி பத்து மணி அளவில் வந்து கதவைத் தட்டினார்கள். கதவு திறக்கப்படாதலால், ஒருவன் உள்ளே குதித்து, தன்னுடைய துப்பாக்கிமுனையால் பூட்டை நெம்பி உடைத்து மற்ற மூவரை உள்ளே வருமாறுச் செய்தான். பிறகு தங்கள் இருவரையும் (சகோதரர்) நன்றாக அடித்து ஒரு அறையில் கட்டிப் போட்டுவிட்டனர். அதன் பிறகு தமது மனைவியரைக் கற்பழித்தனர் என்று விளக்கினான்.

வஹிதுல்லா என்பவரின் செய்தி மொழி பெயர்த்துக் கொடுக்கப்படுகிறது.

http://www.rawa.org/temp/runews/2010/01/30/a-mullah-imam-arrested-for-raping-two-women.html

Explore posts in the same categories: இமாம், கற்பழிப்பு, கைது

குறிச்சொற்கள்: , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

6 பின்னூட்டங்கள் மேல் “ஒரு முல்லா இமாம் இரண்டு பெண்களைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார்!”

 1. vedaprakash Says:

  வஹிதுல்லா என்பவரின் செய்தி மொழி பெயர்த்துக் கொடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

  http://www.rawa.org/temp/runews/2010/01/30/a-mullah-imam-arrested-for-raping-two-women.html

 2. Brahmallahchrist Says:

  When these Imams could rape Muslims women scotfree, what would have been the condition and position of Hindu women left out there during the last 100-200 years? Perhaps, raping Hindu women would be blessed in Quaran! If not so, the Muslims should come out and clarify as to such raping is Islamic or non-Islamic. Whether war-torn or otherwise, how the Islam works in different exigencies has to be studied thoroughly.

  • vedaprakash Says:

   The history of middle-east, central-Asia and north-west of India has been the blackest chapter in history. With the Islamization, the Hindus and their traces of culture, tradition, heritsge and cvilization have been been totally wiped out. Of corse, still the archaeological evidences point to such facts, bt they are by and large suppressed.

 3. Kuppusamy Says:

  இஸ்லாமில் இதெல்லாம் சகஜம் அப்பா என்பார்களா, இல்லை நடவடிக்கை எடுப்பார்களா?

 4. Abdulrahman Says:

  I just happen to see your blogging.

  By and large, it appears that you have been prejudiced against Muslims or you are terribly worried about the fundamentalists.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: