இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!

இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!

குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயது வந்த வாலிபர்கள் இவ்வாறு பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்தப் படுவது ஏன் என்ற கேள்வி பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மதத்தலைவர்கள் இதில் சிக்குவது அல்லது மதத்தின் பெயரால் நடத்தப் படும் அனாதை இல்லங்களில் இக்குற்றங்கள் தொடர்ந்து நடப்பது காட்டுவது என்ன?

ஆகவே இதைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

இந்த செய்தியானது, “Imam accused of child sex offences” in  The Sentinel dated Wednesday, February 10, 2010, 09:20 ஆதாரமானது. முழு விவரங்களை இங்கு காணலாம்:

http://www.thisisstaffordshire.co.uk/news/Imam-accused-child-sex-offences/article-1819964-detail/article.html

IN COURT: Mohammed Hanif Khan inside  the Capper Street Mosque, Tunstall.

IN COURT: Mohammed Hanif Khan inside the Capper Street Mosque, Tunstall.

முஹம்மது ஹனிஃப் கான், ஒரு அழகான இமாமாம்! முஹம்மது ஹனிஃப் கான் (வயது 45) கேப்பர் தெரு மசூதியில் இமாமாக உள்ளார் (Capper Street Mosque, in Tunstall). 09-02-2010 அன்று நார்த் ஸ்டெஃபர்ட்ஷையர் (North Staffordshire Magistrates’ Court) மாஜீஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டன். அவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் ஐந்து. குற்றஞ்சாட்டப் பட்டவர், 2009ல் கற்பழிப்பு மற்றும் 15 வயது சிறுவனை மேயிர் என்ற இடத்தில் (Meir) பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குக் கூறுகிறது. அதுமட்டுமல்லாது, 13 வயது கீழுள்ள ஒரு சிறுவனை டுன்ஸ்டால் என்ற இடத்தில் (Tunstall) மூன்று தடவை கற்பழித்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.

U.K. Imam Charged With Raping Young Boys

இங்கிலாந்து போன்ற அதிநவீன, முன்னேறியுள்ள நாட்டில் இப்படியேல்லாம் நடக்கிறது எனும்போது ஆச்சரியமாக உள்ளது. சாதாரணமாக, வெளிநாட்டவர், இந்தியாவைப் பற்றி பலவிதமாக எழுதுவர், பேசுவர், விமர்சனம் செய்வர். ஏன் முஸ்லீம்களே அவ்வாறு செய்வர். அந்நிலையில், அவர்கள் தங்கள் நிலையைப் பார்த்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.

http://www.instablogs.com/child-rape/

மிகவும் பிரபலமான இமாம்: பால் மூர் என்ற அரசுதரப்பு வக்கீல், “இது மிகவும் முக்கியமான வழக்காக உள்ளது. ஏனனில், இவர் டஸ்டாலில், கேப்பர் தெருவிலுள்ள மசூதியின் இமாம் ஆவார். அவரது சமூதாயத்தில் மரியாதையுடன் மதிக்கப்படுகிறர். அவரது போதனைகளினால், இங்கு மற்றுமல்லாது, மற்ற இடங்களிலும் அறியப்பட்டுள்ளார்”.

அழகான ஆடையணிந்த இமாம்: குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டும்போது, நீதிமன்றத்தில் வெள்ளைச்சட்டை மற்றும் கருப்பு கோட்டு அணிந்திருந்த கான் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு பெண் வக்கீல் வாதாடுகிறார்! எம்மா வெயிஸ்மேன் என்ற அவருக்காக வாதாடும் வக்கீல் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். பெயிலுக்காக வாதாடியபோது, வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இணைதளத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் இப்படி:

According to his website, Khan became the first ever full-time Islamic Minister in the history of the British prison service in 2001.

He further progressed in introducing and setting up religious initiatives by becoming the first Muslim and non-Christian multi-faith co-ordinator of the British prison service in 2003.

In 2004 he visited Buckingham Palace to receive a Butlers’ Trust Award from Princess Anne for his work in multi-faith and diversity.

He is patron and founder of Hizb ur Rasool (HUR), a charity dealing with youth issues and the propagation of Islam.

In 2008, the imam was among a group of business and community leaders drawn together to transform politics in Stoke-on-Trent.

He was appointed to the Governance Transition Board, a body tasked with making radical changes to the way the city is run.

Explore posts in the same categories: கற்பழிப்பு, பாலியல் குற்றம், முஹம்மது ஹனிஃப் கான், Uncategorized

குறிச்சொற்கள்: , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

9 பின்னூட்டங்கள் மேல் “இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!”

 1. Brahmallahchrist Says:

  This is very important and the corresponding incidences that might have been occurred in India has to be brought out. As for as the Chennai / Tamilnadu is concerned, a Rabbi has been caught, many Christian pastors, priests of different denominations have been arrested and such incidences have been the order of the day. But, no incidence has been noted or reported in the case of Muslim preachers, Imams etc., and therefore, it is intriguing and surprising. Even Muslim women making love with Hindus boys is not tolerated and such incidences have been invariably resulting in conversion and then marriage, covering up the incidence or extreme happenings in worst conditions.

 2. Kuppusamy Says:

  ஆமாம், இஸ்லாத்தில் இப்படி வெளிப்படையாக முத்தம் கொடுப்பது அனுமதிக்கப் படுகிறதா இல்லையா?

  முஸ்லீம் அன்பர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

 3. Abdulrahman Says:

  As I mentioned in the previous entry, pedophiles have to be treated and punished without any religious label.

 4. abdulrahman Says:

  சுவாமி நித்யானந்தாவின் லீலைகள்
  கதவைத் திறந்தால் வருவது யாரோ?
  சென்னை, மார்ச் 3:
  பத்திரிகை அலுவலகத்துக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். ஃபேக்ஸ், இமெயில் வந்த பிறகு கடிதங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பதிலுக்கு வீடியோ, ஆடியோ சி.டி., டி.வி.டி.க்கள் நிறைய வருகின்றன. சிலவற்றில் சுவையான தகவல்கள், படங்கள் கிடைக்கும். சில குழப்பமான தகவல்களை தாங்கி வந்திருக்கும். நேற்று வந்திருந்த ஒரு சி.டி.யை கம்ப்யூட்டரில் செருகியபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
  சுவாமி பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக தலைவர், பிரபலமான நடிகையுடன் உல்லாசமாக சல்லாபிக்கும் காட்சிகள் வரிசையாக கம்ப்யூட்டர் திரையில் விரிந்தன. ஆர் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர் அந்த தமிழ் நடிகை. செல்வாக்கு மிகுந்த ஒரு ஆன்மிக தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அவருக்கு வேண்டாத யாரோ செய்த ஒட்டுவேலையாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகம் எழுந்தது. எனவே கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தில் அனுபவம் மிகுந்த நிபுணர்களிடம் சிடியை சோதனை செய்ய கொடுத்தோம். ஒட்டுவேலை அல்ல, அசல் காட்சிகளே சிடியில் பதிவாகியுள்ளது என அவர்கள் அனைவரும் ஊர்ஜிதம் செய்த பிறகே இந்த நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்த தினகரன் தீர்மானித்தது.
  நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.
  நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.
  பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
  சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார். சி.டி.யில் பதிவாகியுள்ள சில காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக தோன்றுகிறது. அவற்றை ஒதுக்கிவிட்டு சில படங்கள் மட்டும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
  ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.
  புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  தமிழ் நடிகையுடன் சல்லாபம்
  நாடு முழுவதும் பக்தர்கள் கொதிப்பு

  • vedaprakash Says:

   ஏற்கெனெவே இதைப் பற்றிய பல பதிவுகள் இங்கே உள்ளன. அதை குறிப்பிட்ட தளங்களில் பார்த்துப் படிக்கலாம், உங்களது கருத்துகளை சொல்லலாம்:

   நித்தியானந்தா, தமிழ் நடிகை, சன் நியுஸ் தொலைக்காட்சி
   நித்யானந்தா விளக்கம்!
   http://dravidianatheism.wordpress.com/

   சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு!
   http://dravidianatheism2.wordpress.com/

   நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா, ரஞ்சிதா சிடி, நடிகைகள் லிஸ்ட்!
   நித்யானந்தாவிடம் இருந்து மகனை மீட்டு தாருங்கள்: பெற்றோர் கண்ணீர் புகார்!
   கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி!
   பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கயறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

  • vedaprakash Says:

   மேலும் தாங்கள் குழந்தை பாலியல், குழந்தை பாலியல் வன்மம் என்றதை விட்டுவிட்டு, சாமியார்களில் காமக்களியாட்டத்தை இங்கே நுழைக்கிறீர்கள்.

   இரண்டிற்கும் பெருத்த அளவில் வேறுபாடு உள்ளதை நீங்கள் கவனிக்கத் தவறுகிறீர்கள்.

   அறியாத வயதிலே, குழந்தைகளை ஏமாற்றி, அவர்களை பெரியவர்கள் பாலியல் ரீதியில் இம்சித்தல், உடலுறவுக் கொள்ளுதல் முதலியன………..மாபெரும் மிருகத்தனம்.

   தயவு செய்து அந்த பிரச்சினையைப் பாருங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: