ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை!

ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை
ஜனவரி 31,2010,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4722

Top global news update

இஸ்லாமாபாத் :ஒட்டகப் பால் தான் குடிக்கிறார்; கறுப்பு கவுதாரி வளர்க்கிறார்; வீட் டைச் சுற்றிலும் வேப்பமரம் வளர்க்கிறார்; யார்  இப் படியெல்லாம் செய் றாங்க…? நீங்கள் கேட்பது புரிகிறது.ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பவும் கெட்ட சக்திகள் அணுகாமல் இருக்கவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிதான் இது மட்டுமல்ல, தினம் ஒரு ஆடு பலி கொடுத்தும் வருகிறார்.

பர்வேஸ் முஷாரப்புக்கும் சர்தாரிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், சர்தாரி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் பொது மன்னிப்பு அளித்து விட்டது. இருந்தாலும், எந்தநேரத்திலும்  ராணுவத்தால் தனக்கு ஆபத்து இருப்பதை சர்தாரி உணர்ந்திருக்கிறார்.இதனால், “கெட்ட சக்திகள் தன்னைப் பலி கொண்டுவிடாமல் இருக்க சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறார்’ என்று பாகிஸ்தானிலிருந்து வரும் “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சர்தாரி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சர்தாரி தான் பதவியேற்ற 2008லிருந்து தினமும் ஒரு கறுப்பு ஆட்டைப் பலியிட்டு வருகிறார். ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பால்தான் அருந்துகிறார். மறந்தும் மாட்டுப் பால் பக்கம்  தலைவைத்துப் படுப்பதில்லை. ஒரு ஒட்டகம், ஒரு பசுமாடு, சில ஆடுகள் இவை அதிபர் மாளிகையில் ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன. இவைதான் சர்தாரிக்குப் பால் கொடுப்பவை.கறுப்பு கவுதாரி ஒன்றை வளர்த்து வருகிறார். அது இருக்கும் இடத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையால் அதை வளர்க்கிறார்.  தனது மாளிகையில் கிருமிநாசினியான வேப்பமரத்தை வளர்க்கிறார்.

அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் இது குறித்துக் கூறுகையில், “சர்தாரி இதுபோன்ற காரியங்களை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்’ என்றார்.

Goats sacrificed ‘to ward off evil eyes’
By Syed Irfan Raza
Wednesday, 27 Jan, 2010

http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/front-page/12-black-goats-sacrificed-to-ward-off-evil-eyes-710–bi-11

It has been an old practice of Mr Zardari to offer Sadqa (animal sacrifice). He has been doing this for a long time: Farhatullah Babar.—File photo

It has been an old practice of Mr Zardari to offer Sadqa (animal sacrifice). He has been doing this for a long time: Farhatullah Babar.—File photo

ISLAMABAD: A black goat is slaughtered almost daily to ward off ‘evil eyes’ and protect President Asif Ali Zardari from ‘black magic’. Does this, and the use of camel and goat milk, make the beleaguered president appear to be a superstitious man?

Well, not to his spokesman. “It has been an old practice of Mr Zardari to offer Sadqa (animal sacrifice). He has been doing this for a long time,” spokesman Farhatullah Babar told Dawn on Tuesday.

But his detractors, who want to see him out of the Presidency, would see in his new-found religiosity a sign of nervousness in the wake of the scrapping of the NRO.

One thing is certain: Hundreds of black goats have been sacrificed since Mr Zardari moved into the President’s House in September 2008. His trusted personal servant Bai Khan buys goats from Saidpur village. The animal is touched by Mr Zardari before it is sent to his private house in F-8/2 to be sacrificed.

Insiders say that when Mr Zardari moved into the President’s House, a flock of black partridges were introduced there for their supposedly magical effects.

Unfortunately, the whole flock was electrocuted when a live wire fell on their cage.

A camel, a cow and a few goats kept on the grounds of the presidency, however, survive and provide milk for its worthy resident.

That tradition from celebrities like Mahatma Gandhi may be followed for health reasons — as may be the Neem tree that President Zardari introduced there for its anti-septic qualities.
Tags: zardari,black magic,goat,evil eye

Explore posts in the same categories: ஒட்டக பால், கௌதாரி, சட்கா, சரீயத், சரீயத் சட்டம், தீய சக்திகளை விரட்டுவது, மத-அடிப்படைவாதம், மந்திரம்

குறிச்சொற்கள்: , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை!”

  1. Kuppusamy Says:

    கௌதாரி, தேவாங்கு முதலியவை முன்பெல்லாம் வீட்டிற்கு எடுத்து வரப்படும். அதன் முடியைக் கட்டிக் கொண்டால், தீய சக்திகள் அண்டாது, வியாதிகள் வராது, குழந்தைகள் ஆரோக்யமாக இருக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் எல்லாம் இருக்கின்றன.

    முச்லிம்கள் அதை பின்பற்றுகிறார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சாதாரணமாக முஸ்லிம்களைப் பார்த்தால், அவர்கள் தாம் அதிகமாக தாயத்து முதலியவற்றைக் கட்டிக்கொண்டு இருப்பாட்கள்.

    இங்கு புரியாதது, வேப்ப மரம் தான்!

  2. Abdulrahman Says:

    Traditions prevail in every society, and such beliefs do not have any bearing on Islam.

    If the Muslims are true believers, they need not worry about anything.

    • vedaprakash Says:

      I think you have been good at generalization and justifying accordingly.

      I accept your argument that, “Traditions prevail in every society, and such beliefs do not have any bearing on Islam”!

      Then, naturally when Islam could tolerate and go ahead with such “prevailing traditions” of Pakistan, why the “prevailing traditions” of India are nt respected by Muslims, the Indian citizens?

      Do not make such exclusive statements, “If the Muslims are true believers, they need not worry about anything”, yes, such privilege is there for other believers also.

      If Islam cannot understand such fact or behaves differently, then only problem starts.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: