வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

வங்க பந்து என்று அன்பாக அழைக்கப் பட்டவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான்.

ஒரு பெரிய பிரதேசமாக இருந்த வங்காளத்தை ஆங்கிலேயர்கள் 1909ல் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப்பிரித்தனர்.

Click here
பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Click here
மார்ச் மாதம் 9, 1969 ராவல்பிண்டியில் முதல் வட்டமேஜை மாநாடு கலந்துகொள்ளும் முன்பு
Click here
ஜனவரி 1960ல் அகர்தலா வழக்கு பற்றி விசாரிக்க செல்லும் போது
Click here
மார்ச் 7, 1971 வங்கதேசம் பிரகடனம் பற்றி பேசியபோது
Click here
1970ல் தேர்தல் பிரச்சாரத்தின்போது
Click here
1971ல் பொது தேர்தல் தள்ளிவைத்த்தினால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்
Click here
பதவியேற்றா வங்க பந்து
Click here
Bangabandhu
Click here
சந்தோஷ புன்சிரிப்புடன்
Click here
புன்முறுவலுடன்!
Click here
பக்கிங்காம் அரண்மனையில், ராணி எலிஸபெத்துடன்
Click here
இந்திரா காந்தியை வழியனுப்பி
வைத்தல் (முதல் விஜயம்)
Click here
ஜனவரி 12, 1972 அன்று பிரதம மந்திரியாக பிரமாணம் எடுத்தபோது
Click here
ஜனவரி 10, 1972 அன்று டாகா விமானநிலையித்தல் அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டபோது.
Click here
பங்க பந்து அரசியல் நிர்ணய சட்டத்தில் கையெழுத்திட்டபோது
Click here
பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலைக்குப் பிறகு, ஜனவரி 1972ல், ஹீத்ரோ விமானநிலைத்தில் எட்வர்ட் ஹீத் – இங்கிலாந்து பிரதமரால் வரவெற்றபோது
Click here
குவைத் அமீருடன்
Click here
முதன்முதலாக ஐக்கிய நாட்டு சபையில் பேசுவது
Click here
அவாமி லீக் மாநாட்டில் பேசுவது
Click here
ஏழைகளுக்கு ஆதரவு!
Click here
தந்தை ஷேக் லுஃப்தர் ரஹ்மான் மற்றும் தாயார் சஹாரா கதுன் உடன்
Click here
தனது குடும்பத்துடன்
Click here
குடும்பத்துடன் உணவு அருந்துவது
Click here
ஆகஸ்ட் 15, 1975 அன்று தனது குடும்ப அங்கத்தினருடன் தேசவிரோத ராணுவத்தினர் சிலரால் கொலையுண்டபோது.

மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என ஒன்றாக இருந்த அவர்களை மக்களை – மதம் என்றரீதியில் வைத்துதான் அவர்கள் அவ்வாறு இரண்டாகப் பிரித்து பிரிவினைக்கு வித்திட்டனர்.

ஆனால், அந்த மதமே அவர்களை ஒன்றாக வைத்திரிக்கமுடியவில்லை!

பற்பல போராட்டங்களுக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிடமிருந்து விடுதலைப் பெற்று ‘வங்காள தேசம்” ஆகியது!

ஆனால், ராணுவத்தினர் சிலர், தாமே ஆளவேண்டும் என்ற எண்ணமோங்க, பங்க பந்து ஆகஸ்ட் 15, 1975 அன்று திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டார்.

அந்த கொலையாளிகள் தாம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தூக்கிலப் பட்டனர்.

இருப்பினும், கொலையாளிகளின் மனைவி ஒருத்தி சொல்கிறாள், “எனது கணவன் ஷஹீத்“, என்று!

Explore posts in the same categories: 1909, கிழக்கு பாகிஸ்தான், பங்க பந்து, மேற்கு பாகிஸ்தான், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வந்தே மாதரம், ஷேக் முஜிபுர் ரஹ்மான்

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!”


vedaprakash -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி