குடியரசு விழாவிற்கு முன்பாக காஷ்மீரத்தில் ஆயுதங்கள் பறிமுதல்!

குடியரசு விழாவிற்கு முன்பாக காஷ்மீரத்தில் ஆயுதங்கள் பறிமுதல்!

ஆயுதங்கள் கண்டு பிடுப்பு, பறிமுதல்!: குடியரசுதின விழாவிற்கு முன்பாக, 24-01-2010 அன்று பரமுல்லாவில் செக்-ஈ-மமூஸா மற்றும் ரஜௌரி என்ற இடத்திலும் செய்த ரெய்டில் பாகிஸ்தானில் உற்பத்திச் செய்யபட்ட இரண்டு பதுங்கு-குழிக்குண்டுகள் கண்டுபிடிக்கும் கருவிகள், 13  குண்டுகள், 150 கையெரி குண்டுகள், 10 கிலோ RDX, முதலியன கண்டுபிடிக்கப்பட்டன [one UMG, four wireless sets, 26 spare batteries of wireless sets, 28 electric detonator circuits, two anti-tank mines, 13 motor shells, 51 AGL grenades, 57 hand grenades, 42 UBGL grenades, 32 improvised circuits, four charger box, 30 detonators, three AK ammunition boxes containing about 2,100 rounds of AK, six sim cards, two Sintax tanks and 10 kg of RDX.]! இவை இரண்டு தண்ணிர் டேங்கர்களில் மறைத்து எடுத்துவரப்படுள்ளன!

பாகிஸ்தான்-ஆயுதங்கள்-240110

பாகிஸ்தான்-ஆயுதங்கள்-240110
பாகி-ஆயுதங்கள்-240110

பாகி-ஆயுதங்கள்-240110

இவ்வாறு, எல்லையில் ஊடுருவல், உள்ளூரில் ரகளை, பாகிஸ்தானில் ஆவேசப் பேச்சுகள் முதலிய நிலைகளில் இந்தியாவின் மீது தாக்குதல்களை மெஏற்கொள்வது, ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டன! ஆனால், செக்யூலரிஸ இந்தியர்களைக் கேட்கவே வேண்டாம், பாகிஸ்தானின் விமான தலைவரை முழுபக்க அரசு விலம்பரங்களில் போட்டு மரியாதை செய்வர்! லட்சக்கணக்கில் இந்துக்கள் இறந்தாலும் கவலையில்லை, ஆனால் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டுவிட்டால், ஆர்பாட்டம், ரகளை, கலாட்டா! அதேமாதிரி எத்தனை இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டாலும் சுரணையில்லை, ஒரு முஸ்லிம் பெண் கற்பழிக்கப்பட்டல், அதுதான் முக்கியமான செய்தி!

எல்லைகளைத் தாண்டிய ஜிஹாதி தீவிரவாதம்: இதேமாதிரி கட்டுப்பாடு எல்லையிலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் பர்ஸா காடுகளிலும் three Pakistan-made pistols, five AK magazines, 286 rounds of AK rifles, two grenades and 12 electronic detonators முதலியவை பிடிபட்டுள்ளன!

அதிகாரத்தை எதிர்க்கும் மனப்பாங்கு: அதே நேரத்தில் பத்தன் என்ற நகரத்தில் பரிஹஸ்புர என்ற இடத்தில் உள்ள ஒரு போலீஸ் பாதுகாப்பு குடியிருப்பு (police camp)  அகற்றப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் தடையை மீறி ஊர்வலம் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போலிஸ், ராணுவம் முதலியவற்றை மதிக்கக்கூடாது என்ற மனத்தைப் பிரிவினைவாதிகள் மாற்றும் மனப்பாங்கைத் தீவிரவாதிகள் வளர்த்துள்ளனர்.

மற்ற முஸ்லிம்கள் ஏன் அறிவுரைத் தரக்கூடாது?: அத்தகைய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், இந்திய-விரோதிகளுக்கு மற்ற முஸ்லிம்கள் ஏன் அறிவுரை சொல்லக்கூடாது? இப்படி கலவரங்கள், கொலைகள் முதலியன நடந்துகொண்டேயிருந்து, தினசரி வாழ்க்கை பாதிக்கும் நிலையில் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? “ஜிஹாதி” பேசிக்கொண்டே இப்படி “அமைதி”யில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அதுதான் ‘அமைதியா”? கோடிகளில் இந்திய வரிப்பணம் இங்கு விரயமாகிறது! சட்ட-திட்டங்கள் என்றுவரும்போது, இந்திய சட்டங்கள் எதுவுமே இங்கு செல்லாது என்று விலக்கு அளிக்கபட்டுள்ளது. அந்நிலையில், காஷ்மீர மக்களின் இந்தியாவிற்கு என்ன பங்களிப்பு என்றால் “ஜிஹாதி தீவிரவாதம்”தான் எனும்போது……………!

மற்ற மாநிலங்கள் போல், இவர்களும் அமைதியாக இருந்தால், பல மின்னணு தொழிற்சாலைகள் அங்கு ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஏனெனில் அத்தகைய சீதோஷ்ணநிலை அங்குள்ளது. எனவே மக்கள் பிரிவினை-தீவிரவாதங்களை விடுத்து அமைதியை ஏற்படுத்தினால்தான், அயல்நாட்டவர் அமைதியுடன், அவ்வாறு அங்கு வந்து முதலீடு செய்யத் துணிவார்கள். இதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.

Explore posts in the same categories: ஃபிதாயீன், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன்

குறிச்சொற்கள்: ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “குடியரசு விழாவிற்கு முன்பாக காஷ்மீரத்தில் ஆயுதங்கள் பறிமுதல்!”

 1. குப்புசாமி Says:

  இவ்வளவு கஷ்டப்பட்டு, மற்றவர்களையும் கஷ்டபடுத்தி, பணத்தையும் செலவு பண்ணி குடியரசு விழா கொண்டாடவேண்டுமா?

  அதைவிட அமைதியாகக் கொண்டாடிவிட்டுப் போகலாமே?

 2. Brahmallachrist Says:

  Before giving advice to Muslims, you should know the past history.

  Do no you know what happened to the engineers of HMT, when it was established there?

  They want only terrorism in the name of Allah, that is all!

  Why waste time with them?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: