கருணாநிதி என்றால் முஸ்லிம் கடவுளா?

கருணாநிதி என்றால் முஸ்லிம் கடவுளா?

“முஸ்லிம் மதத்திலும், இந்து மதத்திலும், வைஷ்ணவ மதத்திலும் அவர்கள் வணங்குகிற தெய்வத்தை கருணாநிதி என்று தான் சொல்வார்கள்”, என்று கருணாநிதி சொல்லியுள்ளார்.

சில நண்பர்கள் எனக்கு கடிதம் எழுதுவார்கள். “நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், உங்கள் பெயரை மட்டும் கருணாநிதி என்று வைத்திருக்கிறீர்களே’ என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு சொன்ன பதில், கருணாநிதி என்பது பொதுவாக எல்லா கடவுளுக்கும் உள்ள பெயர். முஸ்லிம் மதத்திலும், இந்து மதத்திலும், வைஷ்ணவ மதத்திலும் அவர்கள் வணங்குகிற தெய்வத்தை கருணாநிதி என்று தான் சொல்வார்கள். அதனால் தான் என் பெயர் கருணாநிதி என்று வைக்கப்பட்டிருக்கிறது. “கருணை நிதி’ என்று அவர்களுக்கு நான் பதில் எழுதியிருக்கிறேன்.

Explore posts in the same categories: Uncategorized

குறிச்சொற்கள்: , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

9 பின்னூட்டங்கள் மேல் “கருணாநிதி என்றால் முஸ்லிம் கடவுளா?”

 1. குப்புசாமி Says:

  கருணாநிதி அவ்வாறு சொல்லியிருப்பதால், முஸ்லிம்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள்!

  இதென்ன, மலேசியாவா, கலாட்டா செய்வதற்கு?

  கருணாநிதி = கருணை நிதி = முஸ்லிம் கடவுள் = அல்லா என்றால் ஒப்புக்கொள்வார்கள் அவ்வளவே!

  • vedaprakash Says:

   சரியான கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   அல்லா என்ற பெயரையே, மற்றவர்கள், குறிப்பாக கிருத்துவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்று மலேசியாவில், முஸ்லிம்கள் கலாட்டா செய்து வருகின்றனர். சர்ச்சுகள் தாக்கப்படும் செய்திகளும் வந்துள்ளன.

   அப்படியிருக்கும்போது, நீங்கள் கொடுத்துள்ள சமன்பாடு முஸ்லிம்களுக்கு ஏற்புடையதா, என்று அவர்கள் தான் சொல்லவேண்டும்.

   சங்கராச்சாரியாருடன் நபியை ஒப்பிடக்கூடாது என்று, மதுரை ஆதீன சாமிகளை மிரட்டினர்.

   இப்பொழுது தன்னையே முஸ்லிம் கடவுள் போன்று கூறிக்கொள்ளும் கருணாநிதியை என்னசெய்வர்?

 2. vedaprakash Says:

  கருணாநிதி அவ்வாறுதான் சொன்னார் என்பதற்காக மற்ற பத்திரிக்கைகளிலும் தேடி பார்த்தேன்.

  தினமலரில் உள்ளது (உடனே அதனை பார்ப்பனப் பத்திரிக்கை என்று சொல்லிவிடுவார்கள்). தினதந்தியில் உள்ளது, “நக்கீரனும்” அவ்வாறே சொல்லியுள்ளார்!
  ——————————————————————————–
  கருணாநிதி என்பது பொதுவாக எல்லா கடவுளுக்கும் உள்ள பெயர்
  ——————————————————————————–
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24828

  தி.மு. கழகத்திலே இளைஞர்களை உருவாக்குகின்ற ஒருவனாக நான் இருந்த காலத்தில் சில நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய பெயரை மட்டும் கருணாநிதி என்று வைத் திருக்கிறீர்களே என்று கேட்பார்கள். நான் அவர்களுக்குச் சொன்ன பதில் கருணாநிதி என்பது பொதுவாக எல்லா கடவுளுக்கும் உள்ள பெயர் இஸ்லாமிய மதத்திலும், இந்து மதத்திலும், வைஷ்ணவ மதத்திலும் அவர்கள் வணங்குகின்ற தெய்வத்தை கருணாநிதி என்று தான் சொல்வார்கள், அதனால் தான் என் பெயர் கருணாநிதி என்று வைக்கப்பட்டிருக்கின்றது, “கருணை நிதி” என்று அவர்களுக்கு நான் பதில் எழுதியிருக்கிறேன்.

 3. குப்புசாமி Says:

  ஒஹோ, இப்படி எல்லா பத்திரிக்கைகள் வெளியிட்டும், முஸ்லிம்கள் அமைத்யாகவே இருக்கின்றனரா?

  ஆச்சரியமாக உள்ளது!

  ஒருவேளை திருமாவளவனே ஒப்புக்கொண்டுவிட்டாரோ, என்னவோ?

 4. Brahmallachrist Says:

  This may be a crucial point perhaps raised by you.

  But I do not think that they would respond, because, the person involved has been their pet and he drinks faithfully licking their boots and talk nonsense about Hindus.

  First of all, Indians should know their position and act at least, now.

  They acted, behaved and worked in the name of secularism and it has failed utterly and therefore, they should change and experiment with other methods.

  • vedaprakash Says:

   When theosophy was talked, they do not accept.

   When comparative theology is discussed, they do not come forward.

   When historical truths are told, they do not care to see because of mindset.

   Only sane and elite Muslims should change their attitude in the 21st century, when all people have been going for better life et.

 5. vedaprakash Says:

  ஜனவரியில் நான் இதைப் பதிவு செய்தேன்.

  இப்பொழுது, பழ.கருப்பையா என்பவர் இதே மாதிரியான கட்டுரையை துக்ளக்கில் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 6. vedaprakash Says:

  கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?

  பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

  பகுத்தறிவு, 1935

 7. vedaprakash Says:

  தி.மு. கழகத்திலே இளைஞர்களை உருவாக்குகின்ற ஒருவனாக நான் இருந்த காலத்தில் சில நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய பெயரை மட்டும் கருணாநிதி என்று வைத் திருக்கிறீர்களே என்று கேட்பார்கள். நான் அவர்களுக்குச் சொன்ன பதில் கருணாநிதி என்பது பொதுவாக எல்லா கடவுளுக்கும் உள்ள பெயர் இஸ்லாமிய மதத்திலும், இந்து மதத்திலும், வைஷ்ணவ மதத்திலும் அவர்கள் வணங்குகின்ற தெய்வத்தை கருணாநிதி என்று தான் சொல்வார்கள், அதனால் தான் என் பெயர் கருணாநிதி என்று வைக்கப்பட்டிருக்கின்றது, “கருணை நிதி” என்று அவர்களுக்கு நான் பதில் எழுதியிருக்கிறேன்.

  நக்கீரனில் உள்ளது!

  தாத்தாக்களுக்கு இருந்த தமிழ் உணர்வு இப்போது எங்கே போயிற்று?: கலைஞர் பேச்சு!

  பதிவு செய்த நாள் : 17, ஜனவரி 2010 (13:11 IST) மாற்றம் செய்த நாள் :17, ஜனவரி 2010 (13:11 IST)

  முதல்வர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.தர்மலிங்கம் அவர்களின் பேரன் ஏ.பிரதீப் – கே.வாணி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

  உடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், கவிஞர் கனிமொழி ஆகியோர் உள்ளனர்.

  விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி,


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: