இஸ்லாத்தில் உள்ள “இந்து பழக்க-வழக்கங்கள்”!
இஸ்லாத்தில் உள்ள “இந்து பழக்க-வழக்கங்கள்”!
பல்வேறு சமயங்களில் ஆராய்ச்சி செய்பவன் என்ற ரீதியில், இத்தகைய பழக்க-வழக்கங்கள் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரு முஸ்லிம் நண்பர் கீழ்கண்ட பழக்கங்கள் முஸ்லிம்களிலிடையே இருக்கின்றனெவே என்று வருத்தப் படுகின்றார்.
- சந்தனக்கூடு
- கொடிமரம்
- சமாதி வழிபாடு
- அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
- கப்ரை உயர்த்திக் கட்டுதல்
- தஸ்பீஹ் மணி உருட்டுதல்
- மவ்லூது பாடல்கள்
- கவ்வாலி இசைக்கச்சேரிகள்
- உரூஸ் உண்டியல்
- யானை குதிரை ஊர்வலங்கள்
- பிறந்த நாள் விழா எடுப்பது
- இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
- வட்டி வாங்குதல்
- வரதட்சணை பிடுங்குதல்
- ஜோதிட நம்பிக்கை
- கருமணி தாலி கட்டுதல்
- வாழைமரம் நடுதல்
- ஆண்கள் தங்கம் அணிவது
- மஞ்சள் நீராட்டுவிழா
- சுன்னத் கத்னா திருவிழா
ஒப்பிட்டிற்காக, கீழ்கண்ட படங்களையும் கொடுத்துள்ளார்:
முன்பு, இத்தகைய ஒற்றுமைகள் உள்ளனவே என்று சந்தோஷப்படுவது உண்டு. சமூகவியல், மனிதவியல், மனோதத்துவயியல், பல்சமய ஒப்பீடு ஆராய்ச்சியாளர்கள் இவற்றை அவ்வாறே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இதை “சாத்தான்” செயல் என்றோ, மற்றதை சொல்லியோ பகமை பாராட்டுவது என்னவென்பது?
செக்யூலார்வாதிளும், இவற்றைப் பாராடுகிறார்கள்.
Explore posts in the same categories: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள்
ஜனவரி 15, 2010 இல் 10:11 முப
ஆமாம், இவர்கள் என்ன ஆகாசத்தில் இருந்தா வந்தார்கள்?
இந்துக்களாகயிருந்து, மதம் மாறி, மதம் ஏறி இப்படி “சைத்தான்” என்றெல்லாம் உளறுவது என்ன நாகரிகம்?
இந்தியாவில் இருந்து கொண்டே, இந்திய பழக்க-வழக்கங்களை அசிங்கமாக பேசுவதற்கு, அவஎர்களுக்கு வெட்கம் இல்லை?
செய்வதெல்லாம் செய்து கொண்டு, ஏன் இந்துக்களை குறை கூறவேண்டும்?
இவர்களின் மனங்களைத்தான் முதலில் ஆராயவேண்டும்.
ஒரு பக்கத்தில் உண்மையான ஜிஹாதி குண்டுகள், மனித குண்டுகள், அதற்கு ஒரு பெயர் வேறு, இப்படியெல்லாம் இருக்கும்போது, இது போன்ற தொல்லைகள் வேறு.
ஏன் இந்திய முசஸ்லிம்கள் இப்படி இருக்கிறார்கள்?
நவம்பர் 23, 2011 இல் 2:33 பிப
குப்புசாமி thx……………