முஸ்லிம் பெண்கள் மாநில மாநாடு!

முஸ்லிம் பெண்கள் மாநில மாநாடு
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai&showfrom=12/23/2009#275615

சென்னை : பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் தமிழ்நாடு கிளையின் இரண்டாவது மாநில மாநாடு, நேற்று நடந்தது.மாநாட்டில், தமிழக அமைப்பாளர் காமிலா வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தமிழக சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேசியதாவது:

“வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக, முஸ்லிம்களிடையே விழிப்புணர்வு இல்லை. கல்வி அறிவு கிடைக்காவிட்டால், சமூக மாற்றங்களை கொண்டு வர முடியாது. அரசியல் கட்சியினர் ஓட்டு வங்கியாகவே சிறுபான்மையினரை பயன்படுத்தியுள்ளனர். ஓட்டு வாங்கியவர்கள், அடிப் படை வசதிகள் கூட செய்து கொடுக்க வில்லை. முஸ்லிம் சமூகத்தினர் 80 சதவீதத்திற்கு மேல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். முஸ்லிம் சமூக மாற்றத்தை உருவாக்க, அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். இயக்கங்கள் மூலம், நம் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப் படுத்த வேண்டும்.அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும், மாற்றங்களை கொண்டு வருவதற்கும், தற்போது, வாய்ப்பு உள்ளது. கட்சிகளில் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையை, தமிழக அரசு மாற்றி உள்ளது. …………..தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பான பதவிகளும் வழங்கப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

மனிதம் அறக்கட்டளை இயக் குனர் ஜெய்புன்னிசா, முஸ்லிம் மக்கள் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்து, நீதிபதி சச்சார் தலைமையிலான ஏழு பேர், கமிட்டி அளித்த பரிந்துரைகள் பற்றி பேசினார்.அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற, அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட பொறுப் பாளர்கள் முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் சமுதாய மற்றும் சட்ட ரீதியான பிரச்னைகளை விளக்கினர்.

சிவகங்கை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ரஜியாபேகம் நன்றி கூறினார். மாநாடு முடிவில், மன்றோ சிலையில் இருந்து பேரணி நடத்தினர்.

கட்டாய திருமணப் பதிவு பற்றி என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் திருச்சியில் அச்சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கையிட்டுள்ளனர்.

LyPÖV T‡° ‡£UQ NyP†ÛR AWr YÖTÍ ÙT\ ÚY|• R–²UÖŒX ^UÖA†‰¥ EXUÖ NÛT ÚLÖ¡eÛL

http://www.dailythanthi.com/article.asp?NewsID=535544&disdate=12/23/2009&advt=2
‡£op, zN.23-கட்டாய பதிவு திருமண சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழ்மாநில ஜமாத்துல் உலமா சபை மற்றும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்மட்ட குழு கூட்டம்: தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை மற்றும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கக் கல்லூரியில் டிசம்.22ல் கூட்டம் நடைபெற்றாது. நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

அரபிக் கல்லுரியிகளில் AW‘eL¥©¡L¸¥ UÖŸeL• ÚTÖ‡†R¥ GÄ• ÚSÖeL†ÛR qŸhÛXeh• YÛL›¥ U†‡V AWr URŸbÖ YÖ¡V• GÁ\ AÛUÛT E£YÖef E·[‰. C‹R U†‡V URŸbÖ YÖ¡V†ÚRÖ| R–ZL†‡¥ E·[ 150 AW‘eL¥©¡L· CÛQVÖ‰ G] ˜z° ÙNšVTy|·[‰

B]Ö¥ NÖŸT‡YÖ[Ÿ C‹R ‡£UQ†ÛR W†‰ ÙNšY‰ H¼¿ÙLÖ·[eizV‰ A¥X. ˜Í¦• UR ÙLÖ·ÛLLÛ[ TÖ‡eL izV YÛL›¥ E·[ LyPÖV T‡° ‡£UQ NyP†ÛR AWr YÖTÍ ÙT\ ÚY|•. CÚR L£†ÛR Y¦¿†‡ ˜Í¦• UR†‡Á ‘\ AÛU“LÚ[Ö| CÛQ‹‰ UÖŒX• Rµ«V J£ UÖSÖyÛP SP†R iyP†‡¥ ˆŸUÖ]• ŒÛ\ÚY¼\Ty|·[‰˜Í¦• UR ÙLÖ·ÛLLÛV TÖ‡eL izV YÛL›¥ R–ZL AWr LyPÖV T‡° ‡£UQ†ÛR A½«†‰·[‰. ˜Í¦• UR†‡¥ ‡£UQ†‡Á ÚTÖ‰ T·¸YÖN¥L¸¥ T‡° “†RL†‡¥ T‡° ÙNšVTy| Y£f\‰. 15 YV‡¥ T£Y YV‰ AÛP‹R‰• ÙT‚¼h ˜Í¦• UR NyPTyz A‹R ÙT «£•‘]Ö¥ ‡£UQ• SP†‡ ÛYeLT|•. C‰ ÙLÖ·ÛL¢‡VÖ]‰. B]Ö¥ NÖŸT‡YÖ[Ÿ C‹R ‡£UQ†ÛR W†‰ ÙNšY‰ H¼¿ÙLÖ·[eizV‰ A¥X. ˜Í¦• UR ÙLÖ·ÛLLÛ[ TÖ‡eL izV YÛL›¥ E·[ LyPÖV T‡° ‡£UQ NyP†ÛR AWr YÖTÍ ÙT\ ÚY|•. CÚR L£†ÛR Y¦¿†‡ ˜Í¦• UR†‡Á ‘\ AÛU“LÚ[Ö| CÛQ‹‰ UÖŒX• Rµ«V J£ UÖSÖyÛP SP†R iyP†‡¥ ˆŸUÖ]• ŒÛ\ÚY¼\Ty|·[‰. CªYÖ¿ AYŸ i½]ÖŸ. ŒŸYÖfL·. iyP†‡¥ AW‘eL¥©¡L¸Á iyPÛU“ RÛXYŸ A‰¥LÖ‡Ÿ, ÙNVXÖ[Ÿ ˜LU‰ ˜ÍRTÖ, ‰ÛQ RÛXYŸ EUŸTÖ¤e RÖ°ˆÁ, ‰ÛQ RÛXYŸ ¤i¥Le U¼¿• UÖŒX, UÖYyP ŒŸYÖ¡L· TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.

……………..

Explore posts in the same categories: முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லிம் பெண்கள் மாநாடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: