விளக்கேற்ற மறுத்த அஹமதுவின் அசட்டுத்தனம்!
விளக்கேற்ற மறுத்த அஹமதுவின் அசட்டுத்தனம்!
இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் இவையும், இந்துமதமும் கலந்துதான் இருக்கும்.
ஆகவே அந்த காரணிகள் இந்தியாவை வைத்துதான் பார்க்கவேண்டுமே தவிர இந்து மதத்தினை வைத்த்ப் பார்க்கமுடியாது.
இஸ்லாத்தில் உள்ளது எல்லாம் இஸ்லாமுக்கு ஆரம்பத்தில் இருந்து இருக்கவில்லை. முன்னமே இருந்ததைதான் சேர்க்கப் பட்டது.
ஆகவே மத்திய அமைச்சர் “செக்யூலார்” நாட்டின் அமைச்சர், ஒரு முஸ்லீம் அமைச்சர் விளக்கேற்ற மறுப்பது நிச்சயமாக தேச-விரோதமானது.
முஸ்லிம் பிரதம மந்த்திரி ஆக வேண்டும் என்று விவதிக்கப் படுகிறது. பிறகு இத்தகைய மத-அடிப்படவாதிகள், தீவிரவாதிகள், இந்திய-விரோதிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
Explore posts in the same categories: Uncategorized
திசெம்பர் 16, 2009 இல் 1:06 முப
ஏற்கெனவே “இஸ்லாத்தின் ஒளியில் அமைச்சர்” என்று ஒரு பதிவு இருக்கிறது:
http://masdooka.wordpress.com/2009/12/15/…../#comment-24
அதற்கு இவ்வாறு மறுமொழி இட்டுள்ளேன்.
“பிறகு ஏன் முகமதியர்கள் இந்துக்கள் போல சமூகத்தில் நடிக்கவேண்டும், பெயர்கள் வைத்துக் கொள்ளவேண்டும், பூ வைப்பது, தாலிக்கட்டுவது………………., ஜோஸியம் பார்ப்பது, அதையே தொழிலாக கொள்வது……………….கந்தூரி விழா, தேர்த்திருவிழா, பிள்ளைத்தமிழ் பாடுவது……………………………..என எவ்வளவோ இருக்கிறது”……………
ஆனால், சிராஜ் மாதிரி எனது கருத்துகளை இருட்டில் அடைக்கலாம்!
ஒளியேற்ற மறுக்கலாம்!!
ஏனெனில் அவர்கள் “இருட்டு”, “வெளிச்சம்” என்பதற்கே மத-ரீதியில் விளக்கம் கொடுக்க வல்லவர்கள்!!!
திசெம்பர் 16, 2009 இல் 3:07 பிப
நான் எழுதியதை இவ்வாறு வெட்டி,
vedaprakash, மேல் December 16th, 2009 இல் 12:52 மு.பகல் சொன்னார்:
பிறகு ஏன் முகமதியர்கள் இந்துக்கள் போல சமூகத்தில் நடிக்கவேண்டும், பெயர்கள் வைத்துக் கொள்ளவேண்டும், பூ வைப்பது, தாலிக்கட்டுவது………………., ஜோஸியம் பார்ப்பது, அதையே தொழிலாக கொள்வது……………….கந்தூரி விழா, தேர்த்திருவிழா, பிள்ளைத்தமிழ் பாடுவது……………………………..என எவ்வளவோ இருக்கிறது!
அதற்கு மஸ்டூகா என்பவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்:
masdooka, மேல் December 16th, 2009 இல் 9:38 மு.பகல் சொன்னார்:
அன்புச் சகோதரர் வேதப்பிரகாஷ் அவாகளே தாங்கள் சரியாகச் சொன்னீர்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே இஸ்லாம் பற்றி சரியாக அறியாத முஸ்லிம்களிடம் இருந்ததும் இப்போதும் கூட பரவலாக இருப்பதும் உண்மை. பெரும்பாலும் இப்போது அவற்றை விளங்கி ஒதுக்கிவிட்டார்கள். தாங்கள் சொன்னதெல்லாம் ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை அதிகமாக இருந்ததும் இப்போது பெருமளவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் மாற்றம் வந்து விட்டதும் உண்மை. இன்னமும் மாறாத முஸ்லிம்களுக்கு தங்கள் பின்னூட்டம் சரியான நெத்தியடி.
அது சரி படத்தில் இருப்பது தாங்களே தானா? இந்து ஆன்மீக மனம் கமழும் சாந்தமான முகம். சங்கைக்குரிய காஞ்சிப் பெரியவரின் முகம் போல்.
——————————
எனதருமை இஸ்லாமிய சமுதாய சகோதரர்களே. சகோதரர் வேதப்பிரகாஷ் அவர்களின் பின்னூட்டத்திற்கு உங்கள் பதில் என்ன?
அதற்கு என்னுடைய பதில்:
இல்லை.
இணைத்தளத்திற்காக, குறிப்பாக பல்சமய உரையாடல் நடத்திய ஒரு கிருத்துவ பாதிரியின் முகத்தின் ஒருபகுதியை உபயோகிக்கிறேன். ஏனெனில் அவர் மற்றும் அவரைப் போன்ற பல கிருத்துவர்கள், “உள்கலாச்சரமயமாக்கல்” என்ற போர்வையில் இந்து மதத்தைப் பின்பற்றுவது போல நடித்து கிருத்துவத்தைப் பரப்ப முயற்ச்சிக்கின்றனர்.
திசெம்பர் 17, 2009 இல் 1:35 பிப
அதென்ன, இருட்டு-வெளிச்சம்?
அரேபியாவில் தான் சூடு ஜாஸ்தியாக இருக்குமே?
அந்நிலையில் ஏன் இருட்டில் அலையப் போகிறார்கள்!
சூரிய ஒளியில் வெளிச்சம் அதிகமாகத் தானே இருக்கும்!
ஒருவேளை அரேபியாவில் அதிகமாக விளக்குகள் ஏற்றி-ஏற்றி பயந்து விட்டாரோ என்னவோ?
இல்லை அல்லாவுதீனைப் போல அற்புத விளக்கு கொடுத்தால்தான் ஏற்றூவார் போல இருக்கிறது!
திசெம்பர் 18, 2009 இல் 11:45 முப
மேலே குறிப்பிடப்பட்ட இந்த தளத்திற்குச் செல்ல முயன்றேன்:
http://masdooka.wordpress.com/2009/12/15/…../#comment-24
ஆனால், காணப்படுவதோ:
—————————————
காணப்படவில்லை
மன்னிக்கவும், நீங்கள் இங்கே இல்லாத ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.
—————————————
என்ன இது?
திசெம்பர் 22, 2009 இல் 7:23 முப
Yes, that is why many people used to say “Let them go to Pakistan”, in the sense that they their claim that they love India and all is bogus and t does not come from their hearts.
May be 1 or 2 % Muslims like India.