இஸ்லாம் இப்படியும் செய்யுமா?
இஸ்லாம் இப்படியும் செய்யுமா?
இச்செய்தி பழைதேயாயினும் இதை இப்போழுது படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் அந்த முஸ்லீம்களைப் பார்க்கும் போது மிகவும் நாகரிகம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.
இறகு எப்படி அவர்கள் அத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்கின்றனர்? தமிழக / தமிழ் பேசும் முஸ்லீம்கள் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மலேசியரின் பெரும்பாலான மூதாதையர்கள் எல்லாம் இந்துக்கள்தாம்.பிறகு என்ன இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் எல்லாம்?
மலேசியாவில் இந்துக்களை அவமதித்து, – ‘மாட்டுத்தலையுடன்’ நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையில் |
Written by Sara Wednesday, 09 September 2009 06:31 |
![]() |
மலேசியாவில் செலாங்கூர் மாநில தலைநகர் ஷாஅலாமில் செக்ஷன் 19 இல் இருந்த, 150 வருடம் பழமைமிக்க பாரம்பரிய இந்து கோவில் ஒன்றினை, செக்சன் 23ல் அதிகமாக முஸ்லீம் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடம்மாற்றம் செய்ய, அரசு தீர்மானம் எடுத்திருந்ததை முன்னிட்டு, அக்குடியிருப்பு வாசிகள் ஒன்றினை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்! ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர். இவ் ஆர்ப்பாட்டத்தில், இந்துக்கள் தெய்வமாக மதித்து வழிபடும், (கோமாதா) பசுவினை நிந்திக்கும் முகமாக, உண்மையான ஒரு மாட்டுத்தலையினை தமது கைகளில் பிடித்த படி கொண்டு வந்து, அதனை அரச கட்டிட நுழைவாயிலில் போட்டு மிதித்துள்ளதுடன், காறியும் உமிழ்ந்துள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இந்துக்கோவிலை இடம்மாற்றம் செய்யும் திட்டத்தை மாநில அரசாங்கம் முடக்கி வைத்தது. எனினும் மாட்டுத்தலை ஆர்ப்பாட்டக்காரர்களின் விவகாரத்தினால், மலேசிய தமிழர்கள் மிகவும் கொதிப்படைந்து போயினர். இந்நிலையில், இத்தேச நிந்தனைக்காக குற்றம் சுமத்தப்பட்டு, சுமார் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 15, 000 ரிங்கிட் பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதனை எதிர்த்தும் அக்குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் இன குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தவறேதும் செய்யவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒன்று பட்டோம். அவ்வளவு தான் எனக்கூறியுள்ளனர். எனினும் இம்மாட்டுத்தலை ஆர்ப்பாட்டத்தினால், மலேசியாவின், முஸ்லீம், இந்துக்களிடையேயான முறுகல் நிலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. |
குறிச்சொற்கள்: அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், கொலைவெறி, கோமாதா, பசு, பசுத்தலை, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், ரத்தம், வெறி
You can comment below, or link to this permanent URL from your own site.
திசெம்பர் 22, 2009 இல் 7:27 முப
Hindus are idiots and they do not have any unity.
Had there been so, Malaysia could not have become Islamic.
It is said that one Hindu Raja was converted and thus, this land became Islamic!
நவம்பர் 26, 2011 இல் 10:37 முப
Hi, here also the photos are missing!
You have not given the website reference and therefore, I am not able to check.