முஸ்லிம்கள் கோவில் சிலை உடைப்பு: கைது செய்யப்பட்டனர்!
முஸ்லிம்கள் கோவில் சிலை உடைப்பு: கைது செய்யப்பட்டனர்!
கோயில் சிலையை உடைத்த கல்லூரி மாணவர்கள்
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14670
திருநெல்வேலி, டிச. 13_ செங்கோட்டை கோவி-லில் அவமதிப்பு செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை பெரிய-சாமி தெருவில் வடக்கத்தியம்மன் கோவில் உள்ளது. கடந்த 28ஆம் தேதி அந்த கோவிலுக்-குள் சிலர் குப்பைகள், செருப்புகளை வீசி-யிருந்-ததோடு, பைரவர் சிலையை உடைத்து கால்வாயில் வீசியிருந்தனர். இது-தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்-பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். காவல்-துறை விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த செய்யது அலி, முகமது கமால், மற்றும் கல்லூரி மாணவர்கள் நாகூர்-மீரான், முகமது சாலிக் ஆகியோர் இச்சம்ப-வத்-தில் ஈடுபட்டது தெரிய-வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பக்ரீத் அன்று கோவிலில் கழிவு-வீசல், அவமதிப்பு!
நவம்பர் 29, 2009 by vedaprakash
பக்ரீத் அன்று கோவிலில் பீ-வீசல், அவமதிப்பு! http://dravidianatheism2.wordpress.com/2009/11/29/பக்ரீத்-அன்று-கோவிலில்-க/ இவ்வாறு தலைப்பிட்டால் என்னவாகும்? எல்லாம் கருத்து சுதந்திரம் தானே? பிறகு ஏன் “விடுதலை” வினோதமாக செய்திகள் வெளியிடுகின்றன? அறிவு முற்றியதாலா, அறிவு பகுத்தறிவானதாலா, புகுந்து அறிந்ததால் புழுத்து விட்டதாலா? கடவுள் ஒருவன் என்றால், நாத்திகனுக்கு எப்படி வெவ்வேறு கடவுள்கள் இருக்கமுடியும்? அத்தகைய “பல கடவுள்கள் நாத்திகம்” கூடாது என்பதினால்தான் “ஒருகடவுள் எதிர்ப்பு நாத்திகத்தை” பெரியார் பேசும் சீடர்கள் அல்லது பக்தர்கள் கடைப் பிடிக்கிறார்களா? |
இவ்வாறு கேட்டிருந்தேன்!
உண்மையில் அவ்வாறே முஸ்லீம்கள் அத்தகைய ஔரங்கசீப் / மாலிக்காஃபூர் வேலையில் ஈடுபட்டுள்ளது கண்டு திகைப்பாக இருக்கிறது!
Explore posts in the same categories: Uncategorizedகுறிச்சொற்கள்: கோவில் சிலை உடைப்பு, பக்ரீத், முஸ்லிம்கள் சிலை உடைப்பு
You can comment below, or link to this permanent URL from your own site.
திசெம்பர் 13, 2009 இல் 1:04 பிப
இப்படி கேட்டது உண்மையாகியது
http://dravidianatheism2.wordpress.com/2009/11/29/பக்ரீத்-அன்று-கோவிலில்-க/
துரதிருஷ்டம் தான்!
அல்லா அவர்களுக்கு நல்ல புத்தி கொடுப்பாராக!
திசெம்பர் 22, 2009 இல் 8:01 முப
This is dangeraous because, the arrested have been youth and they should not have been so islamized to get such frenzyand go to the extent of breaking Hindu idols like the fanatic Aurangazeb, Ibrahim lodi, mohammed kazni etc.
That too, doing such nonsense on the Bakrid-day is totally unaccetable and unbecoming of muslims and they should be punished so that the other youth would not do such things in future.
The teachng of muslims to the youth that they should break idols is very fansatic indeed and it should be condemned by the sane elements among the muslims.
ஜூலை 22, 2010 இல் 10:13 முப
OK, what happened?
What the police has done after arresting?
What the Muslims of TN did?
Did they feel ashamed of such activities by these students?
Why not the TIMES-NOW, NDTV, Headlines Today, X-news, etc., track the event, break news and give exclusive coverage?
Barqa Dutt could have descended in a helicopter straight to the spot to apprise the situation.
But nothing happens.
Oh, dear friends, Karunanidhiji is here and therefore, none could enter this zone!