பாகிஸ்தானில் கைதான அமெரிக்க முஸ்லிம்களிடம் தீவிர விசாரணை

பாகிஸ்தானில் கைதான அமெரிக்க முஸ்லிம்களிடம் தீவிர விசாரணை
http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4379
டிசம்பர் 12,2009,00:00 IST

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள்

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள்

அஹ்மத் அப்துல்லா மின்னி (Ahmed Abdullah Minni),  உமர் ஃபரூக் (Umar Farooq) அமன் ஹஸன் யெமர் (Aman Hassan Yemer), வாகர் ஹுஸைன் கான் (Waqar Hussain Khan) மற்றும் ரமி ஜம்ஜமந்த் (Ramy Zamzamand) என்ற நால்வரும் அமெரிக்க முஸ்லிம்கள்.

http://www.cnn.com/2009/US/12/11/pakistan.americans.profiles/

வாஷிங்டன்:பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம்கள் ஐந்து பேரிடம், அமெரிக்க பெடரல் புலனாய்வு நிறுவனம் (எப்.பி.ஐ.,) மற்றும் பாக்., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து பேரும் பயங்கரவாத இயக்கத்தில் சேர முற்பட்டுள்ளதோடு, தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிக்கு செல்ல விரும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 180 கி.மீ., தொலைவில், அமைந்துள்ள சர்கோதா பகுதியில், கடந்த புதனன்று, அமெரிக்காவை சேர்ந்த ஐந்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.

இவர்களில், இரண்டு பேர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பேர் எத்தியோப்பிய வம்சாளியையும், ஒருவர் எகிப்து வம்சாவளியையும் சேர்ந்தவர்.இவர்கள் குறித்து சர்கோதா மாவட்ட போலீஸ் அதிகாரி உஸ்மான் அன்வர் கூறியதாவது: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம்கள் ஐந்து பேரிடம் இருந்து, லேப்-டாப்கள், வரைபடங்கள் மற்றும் சில வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ஐந்து பேரும், பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, ஆப்கன் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட திட்டமிட்டுள்ளனர்.அவர்கள் “யு டியூப்’ மற்றும் பிற இணைதளங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை, அவர்களின் இலக்கு, வடக்கு வாசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் அமைந்துள்ள மிரான்ஷா என்பதை சுட்டிக் காட்டுகிறது.இவ்வாறு உஸ்மான் அன்வர் கூறினார்.

இவர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:இந்த ஐந்து பேரும், அமெரிக்காவில் இருந்து எப்படி, எதற்காக பாகிஸ்தான் சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவர்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அமெரிக்காவை சேர்ந்த முஸ்லிம்கள், இணையதளங்கள் மூலம் எவ்வாறு பயங்கரவாத பயிற்சிகளை பெறுகின்றனர் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். இணையதளங்கள், இளைஞர்களை பாதிக்காமல் இருக்க, நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.

Explore posts in the same categories: Uncategorized

குறிச்சொற்கள்: , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தானில் கைதான அமெரிக்க முஸ்லிம்களிடம் தீவிர விசாரணை”

 1. vedaprakash Says:

  Americans arrested in Pakistan had bright futures
  December 11, 2009 11:49 p.m. EST
  http://www.cnn.com/2009/US/12/11/pakistan.americans.profiles/

  Five Americans were arrested in Pakistan, accused of plotting a terrorism attack.

  * Members of mosque describe five students as “wholesome” kids

  * Men arrested include Howard University dental student, George Mason accounting student

  * Pakistani officials: 5 arrested Wednesday, sixth man — father of one of the 5 — arrested later

  * Pakistani police say men were planning terrorist acts, official says

  (CNN) — Five Americans arrested this week in Pakistan were “wholesome,” devout young men who participated in a youth program at a community mosque in suburban Virginia, representatives of the congregation said Friday.

  “I have always known these kids as fun-loving, career-focused children that had a bright future for themselves,” said Mustafa Abu Maryam, youth coordinator at the I.C.N.A. Center, an affiliate of the the Islamic Circle of North America, in Alexandria, Virginia. “As far as I know they were wholesome kids. Very goofy. You know, talked about girls. Very wholesome.”

  Portraits of Ahmed Abdullah Minni, Umar Farooq, Aman Hassan Yemer, Waqar Hussain Khan, and Ramy Zamzamand are slowly emerging as they await transfer from Sargodha, Pakistan, to Lahore for security reasons, authorities said. A sixth man — the father of one of the five — also was arrested, police said.

  Pakistani authorities described the men as college students who “were of the opinion that a jihad must be waged against the infidels for the atrocities committed by them against Muslims around the world,” a report states.
  Abu Maryam said members of the community are struggling to come to terms with news of their arrests in Pakistan amid suspicions they were plotting terror attacks and seeking a way to fight American troops abroad.

  “I hope all of this is not true. I hope it is not what it seems,” Abu Maryam said.

  Representatives of the mosque — a modest, one-story brick house on a residential street –expressed surprise over the arrests and described the community as a small, tight-knit, patriotic congregation.

  “Our youth group has always focused on community service, community involvement and community oriented events. Our main focus is to be a positive force of good in our young men’s lives, Abu Maryam said

  Next to the mosque is a home surrounded by a tall white fence listed in the name of the mother of Umar Farooq, one of the men arrested.

  The accounting student at George Mason University was born in 1985 in Sargodha, Pakistan, the city where the five Americans were arrested on Wednesday, according to a report released by Pakistani authorities.

  His mother said she and her husband were already in Pakistan looking for a wife for their son when she received news that her son was in the country. She said she assumed that he was there to surprise her, but he was arrested before she could meet him.

  She defended her son’s innocence, insisting that he was in the country to visit her and to look for a wife.

  Down the street from the mosque is a house listed in the name of A. Minni, a 20-year-old American born in Virginia who is believed to be Ahmed Abdullah Minni, the focus of the Pakistan report.

  Minni regularly went online to watch attacks on the U.S. military in Afghanistan, leaving comments praising the actions, the report said. That caught the attention of militants and he was eventually contacted by a person named Saifullah, the report said.

  Without commenting directly on the arrests, Abu Maryam defended the mosque’s activities, saying discussion of jihad had no place in the congregation or the youth program.

  “Our group discussions never talked about politics, never talked about fighting against anyone, indirectly or directly. On the contrary, we always promoted being compassionate toward others and good stewards for humanity.”

  A few blocks south of the mosque is the housing complex where Ramy Zamzam, 22, rose from humble beginnings to Howard University’s College of Dentistry.

  On campus, Zamzam was known as a cheerful, engaging student who enthusiastically took part in Muslim student activities. He was a member of several Facebook groups, including the Muslim Doctor Network, Tooth, FASTING MONDAYS AND THURSDAYS and Every Substitute Teacher On Earth Has Butchered My Last Name.

  News of his arrest set Howard’s campus abuzz with speculation over why the student would leave campus before finals were set to begin.

  “If Ramy was not here to take his exams it means he’s throwing away this academic year,” former university chaplain Imam Johari Abdul-Malik said.

  “If he does not comes back not only does he risk this year but perhaps he’s thrown away his hopes of having the life, the American dream that his family sacrificed [for].”

 2. vedaprakash Says:

  அமெரிக்க இளைஞர்கள் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு

  டிசம்பர் 17,2009,00:00 IST

  http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4416

  லாகூர்:பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஐந்து அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலிருந்து ஐந்து முஸ்லிம் இளைஞர்கள், கடந்த மாதம் காணாமல் போய் விட்டனர். இந்த இளைஞர்கள் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் சுற்றித் திரிந்த போது, பஞ்சாப் மாகாண போலீசார் அவர்களை கடந்த வாரம் கைது செய்தனர்.

  பஞ்சாப் மாகாணத்தின் சர்கோதா என்ற இடத்தில் ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் வீட்டில், இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து லேப்-டாப் கம்ப்யூட்டரும், பயங்கரவாத அமைப்பினரின் பயிற்சி முறை குறித்த வீடியோ காட்சி அடங்கிய “சிடி’க்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு சென்று, தலிபான்களிடம் இவர்கள் பயங்கரவாத பயிற்சி பெற திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

  லாகூர் கோர்ட்டில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப கோர்ட் மறுத்து விட்டது. தற்போது, இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 3. Vikramsingh Bhat Says:

  Jihadis are jihadis, whether they are educated or not;

  poor or rich;

  they know only one path of waging holy war.

  As the seat is reserved in the Heaven, they are not bothered about other things.

  This important point, Kafirs should understand, otherwise, there is no meaning in this world.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: