தாவூத் ஜிலானியும், டேவி ஹெட்லியும்!

தாவூத் ஜிலானியும், டேவி ஹெட்லியும்!

அப்பப்பா, இந்த செக்யூலார் ஊடகவாதிகள் இருக்கிறார்களே சரியான பூடகவாதிகள், பாஷாண்டிகள்!

தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு ஜாலங்கள் செய்கின்றனரே?

மதத்தின் பெயரால் அப்பாவி

மக்களைத் திட்டம் போட்டுக் கொன்று குவித்த நெஞ்சில் ஈரமில்லா கயவர்களை ஏன் மற்றொரு பெயரில் மறைக்கவேண்டும்?

டேவி ஹெட்லி என்றால் கிருத்துவர், தாவூத் ஜிலானி என்றால் முகமதியன் என்று செக்யூலார் மட-இந்தியர்களுக்குக் கற்றுத் தருகிறார்களா!

இவர்கள் உண்மையிலேயே ஊடகத் தீவிரவாதிகள்!

பத்திரிக்கைத் தீவிரவாதிகள்!!

நாளிதழ்த் தீவிரவாதிகள்!!!

Explore posts in the same categories: Uncategorized

குறிச்சொற்கள்: , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “தாவூத் ஜிலானியும், டேவி ஹெட்லியும்!”

 1. vedaprakash Says:

  Headley did not visit Agra, Lucknow, says government

  Atiq Khan

  Denial based on verification of foreigners visits to the cities

  Headley alias Dawood Jilani was also checked by the investigating agencies

  ADGP denies Central alert about possible Lashkar-led terror attack in the State
  http://www.thehindu.com/2009/11/13/stories/2009111355181000.htm

  LUCKNOW: Even as intelligence agencies indicated that Lashkar-e-Taiba (LeT) suspect David Coleman Headley visited Lucknow and Agra during his stay in India, the Uttar Pradesh government denied that he had stayed in the State capital or in the city of Taj.

  Additional Director-General of Police (Law and Order), First, Brij Lal said here on Thursday that a verification was made of the foreigners who visited Lucknow and Agra in the last of couple of years and it was found that no David Coleman Headley had visited the cities. Mr. Lal added that Headley’s alias, Dawood Jilani, was also checked by the investigating agencies but no such person had stayed in the two places.

  He said all documents pertaining to the visit of foreigners were checked by the agencies before ascertaining that Headley or Dawood Jilani had not visited the State.

  Mr. Lal also denied that the Central government had alerted the State about a possible Lashkar-led terror attack on the lines of the 26/11 attack in Mumbai. “No alert has been received by the DG Police headquarters in Lucknow and the police headquarters in Allahabad,” the ADG said.

  Reports quoting intelligence sources said that Headley had visited several cities before and after the November 26, 2008 terrorist attack in Mumbai.

  They alleged that the terror suspect left U.P. in April 2009, but this has not been substantiated by the inputs gathered by the State intelligence agencies. Mr. Lal sought to dismiss these reports when he categorically said that no movement of Headley’s had been found in Uttar Pradesh.

  U.P. has long been on the radar of terror outfits, with the State’s open border with Nepal offering a safe conduit for the smuggling of arms and counterfeit currency. But due to the tight surveillance and foolproof security measures, the State had not witnessed a terror attack since December 31, 2007 when Lashkar operatives attacked the Central Reserve Police Force sub-centre in Rampur.

  Dismissing the possibility of Lashkar sleeper cells being active in the State, Mr. Lal said adequate security arrangements were in place and the agencies always on alert.

  U.S. national Headley was arrested by the Federal Bureau of Investigation last month for allegedly plotting Lashkar terror attacks against India.

 2. vedaprakash Says:

  Headley mapped all ‘26/11 targets’ – US suspect posed as Jew: Police
  SAMYABRATA RAY GOSWAMI
  http://www.telegraphindia.com/1091115/jsp/nation/story_11742894.jsp

  Mumbai, Nov. 14: David Coleman Headley personally visited every target site of the 26/11 terror strikes last year, carrying out a recce on behalf of the Lashkar-e-Toiba, a police source said today.

  Posing as a Jew, he even visited Nariman House, the Jewish Chabad centre, in July 2008.

  The Mumbai police today carried out raids in Bandra, its adjoining suburb Khar and BPO hub Goregaon in search of Headley’s local acquaintances and contacts.

  “He (Headley) mapped the Chhatrapati Shivaji terminus, Taj and Trident hotels and Nariman House. We are interrogating (filmmaker Mahesh Bhatt’s son) Rahul to find out when he went to Leopold Café. That he did is certain — when he did that is what we need to know,” a top officer said.

  Headley had visited the Mumbai home of Rahul, who contacted police after learning of the terror suspect’s arrest by America’s Federal Burau of Investigation (FBI) last month.

  The source said Headley, a Pakistani-born US national, and his associate Tahawwur Hussain Rana stayed in Hotel Outram, a seedy motel in Mumbai’s Fort area, for about a fortnight in July 2008.

  Born Daood Gilani, Headley, who changed his name and passport in 2006, posed as a Jewish American during his Mumbai stay. A source close to Rahul too confirmed that Headley had claimed to be a Jew.

  “It is a mystery how he got into that building (Nariman House) just posing as a Jew. We are probing if he had anybody helping him locally. The FBI seized a book called How to Pray Like a Jew from him at the time of his arrest in Chicago. He had prepared himself thoroughly to pose as a Jew,” the officer said.

  This morning, the police detained two tourist guides near the Gateway of India for questioning. It is suspected they may have aided Headley or other 26/11 plotters.

  “The lead for this came from the FBI,” the officer acknowledged. “We now know most details about Headley’s recce of the terror targets, but there is a bit of a problem in case of Trident hotel as much of its past records were destroyed in the 26/11 attack. But we are getting there and will soon have the information.”

  The investigators were always sure that Lashkar operatives had done a recce of both hotels. “The speed with which the Trident attackers moved around the lobby, visited the basement restaurant, Frangipani, and later headed straight for the lift to go to the 18th floor to set up their control room proves this,” the officer said.

  Between 2006 and 2009, Headley ran a firm called Immigration Law Centre out of Tardeo AC Market in south Mumbai with the help of a local Parsi woman. Late last night, officials of the federal National Investigating Agency, which has now joined the probe with Mumbai police, visited Headley’s immigration firm.

  “A lot of facts have emerged from the interrogation of his co-worker/partner at the firm. She has been very co-operative. We now know Headley rarely used mobile phones and computers; but he did have a Tata Indicom landline number that he used while operating this immigration business. His mobile number is also with us and is leading us to some of his local contacts/acquaintances,” the source said.

  Officially, Headley’s job was to facilitate US and Canadian visas for semi-skilled and unskilled workers. The investigators are trying to find out whether he had any contacts in local consulates.

  Headley preferred to pay salaries, or make other payments, in cash. He rarely used banking channels and spent limited time at the office —“hardly two hours in the morning and a couple of hours in the evening”, the source said.

 3. vedaprakash Says:

  Michael Danby MP, Federal Member for Melbourne Ports சொல்லுவதாவது,

  http://74.125.153.132/search?q=cache:Hhi9lyiH0lcJ:www.danbymp.com/index.php%3Farticle%3D434+dawood+jilani&cd=7&hl=en&ct=clnk&gl=in

  “As the Calcutta Telegraph noted on Monday (Click here to read The Telegraph’s article), a Pakistani-American mapped out all the Mumbai target sites, including the Jewish centre, Chabad House, by sinisterly posing as an American Jew. His name is Dawood Jilani. He changed his name. He is a US national. He was arrested by the FBI in February. He went to India and scoped all of these sites that were attacked.”

 4. குப்புசாமி Says:

  எல்லாம் ஊரை ஏமாற்றூவதற்குத்தான்!

  தங்களது முஸ்லிம் பெயர்களை மறைத்துக் கொண்டு, நன்றாக முகச்சவரம் செய்துகொண்டு, இளம்பெண்களை ஏமாற்றிவருவதாக செய்திகள் வருகின்றன.

  ஏற்கெனவே, தீவிரவாதத்திற்கு எதையும் உபயோகப்படுத்தலாம் என்ற நிலை இருகும்போது, இத்தகைய போலி வேடங்கள் இன்னொம் நிறையருக்க்க்கூடும்.

 5. vedaprakash Says:

  அமெரிக்க உளவுத் துறைக்கு உளவு சொன்ன ஹெட்லி
  டிசம்பர் 17,2009,00:00 IST

  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5967

  வாஷிங்டன் : இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இருமுறை கைதாகியுள்ளான்.ஆனால், பெரிய போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றைப் பிடிக்க அவன் உதவியாக இருந்ததால், விரைவில் விடுதலை செய்யப் பட்டுள்ளான்.

  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கனை, கடந்த அக்., 3ம் தேதி அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன (எப்.பி.ஐ.,) அதிகாரிகள் கைது செய்தனர்.அவனைப் பற்றி அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

  ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான்.இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மும்பை தாக்குதல் தொடர்பாக ஹெட்லி மீது பலமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவன் சிறையை விட்டு வெளியே வர முடியாது, மரண தண்டனையை சந்திக்க நேரிடும் என, எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், இம்முறையும் அவன் போலீசுக்கு தகவல் சொல்லும் நபராக மாறி விட்டதால், மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என, அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.ஹெட்லி மீது தற்போது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 6. vedaprakash Says:

  ராணாவுக்கு ஜாமீன் மறுப்பு

  டிசம்பர் 17,2009,00:00 IST
  http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4417

  சிகாகோ:அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி தஹவுர் ஹுசைன் ராணாவுக்கு, சிகாகோ கோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.மும்பையில் கடந்த ஆண்டு தாஜ் ஓட்டல், விக்டோரியா ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவன், லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி. அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் ஹெட்லி, இந்தியாவுக்கு வந்து செல்ல, விசா பெறுவதற்கு ஏற்பாடு செய்து தந்தவன் தஹவுர் ஹுசைன் ராணா. ராணாவையும், ஹெட்லியையும் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மீது, சிகாகோ கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ஜாமீன் கோரி ராணா, சிகாகோ கோர்ட்டில் மனு செய்திருந்தான். ஆனால், இவனை ஜாமீனில் வெளியே விட்டால் தப்பிச் செல்லக்கூடிய அபாயம் உள்ளதால், நீதிபதி நான்நோலன் இவனது ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டார்.”குடியேற்ற நிறுவனமும், மளிகை கடையும் நடத்தி வரும் ராணா, ஏற்கனவே பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, சீனா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளான். இவனுக்கு சர்வதேச அளவில் தொடர்பு உள்ளது. எனவே, ஜாமீன் கொடுக்க முடியாது. இதனால், ராணாவுக்கு ஏமாற்றம் ஏற்படத்தான் செய்யும்’ என்றார்.

 7. vedaprakash Says:

  அமெரிக்க இளைஞர்கள் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு

  டிசம்பர் 17,2009,00:00 IST

  http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4416

  லாகூர்:பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஐந்து அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலிருந்து ஐந்து முஸ்லிம் இளைஞர்கள், கடந்த மாதம் காணாமல் போய் விட்டனர். இந்த இளைஞர்கள் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் சுற்றித் திரிந்த போது, பஞ்சாப் மாகாண போலீசார் அவர்களை கடந்த வாரம் கைது செய்தனர்.

  பஞ்சாப் மாகாணத்தின் சர்கோதா என்ற இடத்தில் ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் வீட்டில், இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து லேப்-டாப் கம்ப்யூட்டரும், பயங்கரவாத அமைப்பினரின் பயிற்சி முறை குறித்த வீடியோ காட்சி அடங்கிய “சிடி’க்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு சென்று, தலிபான்களிடம் இவர்கள் பயங்கரவாத பயிற்சி பெற திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

  லாகூர் கோர்ட்டில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப கோர்ட் மறுத்து விட்டது. தற்போது, இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 8. Vikramsingh Bhat Says:

  Whether terrorism is home-grown, foreign-grown, American-grown, or Pakistan-grown, it works as per the orders of Allah and therefore, jihad has only one way to the Kafirs – the death!

  The Kafirs could be Americans, Indians, Pakistanis, Afganistanis…………


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: