லஸ்கர்-இ-தோய்பா தீவிரவாதிகளுக்கு கேரளாவினுடைய தொடர்பு!

லஸ்கர்-இ-தோய்பா தீவிரவாதிகளுக்கு கேரளாவினுடைய தொடர்பு!

மதானியால் ஈர்க்கப் பட்ட நஸீர் இந்தியாவிற்கு எதிராக ஜிஹாத் – ஆயுத போர் நடத்த வேண்டும் என்று லஸ்கர்-இ-தோய்பாவின் ஆள் சொல்வதாக செய்திகள் வருகின்றன.

ஓமன் நாட்டிலிருந்து பணம் பெற்றான்

பங்களூரில் தீவிரவாத செயல்களுக்கு, இப்பணம் பெறப்பட்டதாகத் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட்ள்ள இரண்டு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள், பங்களூரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் தமது பங்கை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் பெங்களுரில்  எட்டு இடங்களில்  தொடர்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதும், இத் தாக்குதல்கள் காரணமாக பதினைந்து பேர் பலியானதும், பலர் காயமடைந்ததும் நினைவிருக்கலாம். இத் தொடர்குண்டுத் தாக்குதலுக்கு   லஸ்கர்-ஈ-தோய்பா தீவிரவாத அமைப்பு காரணமெனக் கருதப்பட்டது. இந்த அமைப்பின் தென்னிந்திய பிரிவின் தலைவர்  எனக் கருதப்படும்  நஸீர் , அவரது கூட்டாளி சிராஜ் சம்சுதீன், இருவரையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இத் தகவலை உளவுத்துறை உயர் அதிகாரிகள் உறுதிசெய்ததாகவும் அறியப்படுகிறது. வங்க தேச எல்லையருகே மேகாலயாவின் கிழக்கு காஸி ஹில்ஸ் மாவட்டத்தில் நஸீரும், சம்சுதீனும் பிடிபட்டுள்ளதாகவும், நசீரை விசா​ரிப்பதற்கென பெங்களூரில் இருந்து தனிப்​படை போலீ​ஸார் மேகா​ல​யா​வுக்கு அனுப்​பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள அரசு இந்த தீவிரவாதிகளை விசாரிக்கவெண்ண்டும் என்று கோரியுள்ளது.

கடந்த டிசம்பர் 13, 2008 அன்று தில்லியில் நடந்த குண்டுவெடிப்பிலும் நஸிர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. அப்துல் ஹமீது / அமீர் பாய் சொல்லுவதாவது நஸீருரைடய நெருங்கிய குட்டாளி சமீர் / அயூப் தில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறான். தில்லி-குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு அயூப் காணாமல் போகிறான். அவன் ஹமீதிடம் ஒன்றும் கூறவில்லை. நஸீர் மற்றும் இ.டி.சைநுத்தீன் தான் அயூபை தில்லிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணைத் தொடர்கிறது.

Explore posts in the same categories: Uncategorized

4 பின்னூட்டங்கள் மேல் “லஸ்கர்-இ-தோய்பா தீவிரவாதிகளுக்கு கேரளாவினுடைய தொடர்பு!”

 1. brahmallahchrist Says:

  Kerala has been a haven for these fundamentalists and terrorists, particularly, the northern side and the border areas with Karnataka and Tamilnadu.

  Bangalore has been a nerve centre of elite and logistic Muslims, who provide them with funds.

  If this trend is not checked, there would be one more Pakistan created in the Suth!

 2. குப்புசாமி Says:

  இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றன!

  பிறகு எப்படி இந்தியர்கள், குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள், மற்றும் அத்தகைய தீவிரவாதிகளுக்குத் துணஒப் போகிறார்கள்?

 3. Vikramsingh Bhat Says:

  Note, Keralite Muslims have been killed during the terror attacks on the security forces and other operations carried out.

  Thus, it is intriguing as to how the Keralite Muslims could have become terrorists, trained against India aboard, infiltrated through borders into India from Pakistan, POK or the so-called, non-state, wage war against India – their own motherland, kill their own people and get killed also!

  But these misguided Muslims are demonstrating against India in the sense supporting the terrorists.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: