மந்திரம்-தந்திரம் இஸ்லாத்தில் உண்டா, இல்லையா?

மந்திரம்-தந்திரம் இஸ்லாத்தில் உண்டா, இல்லையா?

கேரளாவில், ஏன் தமிழ்நாட்டிலே பல முஸ்லீம்கள் மந்திரம்-தந்திரம் செய்வதாக விளம்பரங்கள் செய்து வருகின்றனர். அரசு பஸ்களிலே அவர்களது விளம்பரங்களை தாராளமாகப் பார்க்கலாம்.

ஆகவே, “மந்திரம்-தந்திரம் இஸ்லாத்தில் உண்டா, இல்லையா?” என்ற கேள்வி எழுகின்றது.

அதுமட்டுமல்ல, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலேயே இவ்வித்தைகள் வளர்ந்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

Saudi Arabia: Witchcraft and Sorcery Cases on the Rise
Cancel Death Sentences for “Witchcraft”
November 24, 2009
http://www.hrw.org/en/news/2009/11/24/saudi-arabia-witchcraft-and-sorcery-cases-rise

Other Material:
Precarious Justice
Letter to HRH King Abdullah bin Abd al-’Aziz Al Saud on “Witchcraft” Case

“Saudi courts are sanctioning a literal witch hunt by the religious police…The crime of ‘witchcraft’ is being used against all sorts of behavior, with the cruel threat of state-sanctioned executions.”
Sarah Leah Whitson, Middle East director

(Kuwait City) – The cassation court in Mecca should overturn the death sentence imposed on Ali Sabat by a lower court in Medina on November 9 for practicing witchcraft, Human Rights Watch said today. Human Rights Watch called on the Saudi government to cease its increasing use of charges of “witchcraft” which remains vaguely defined and arbitrarily used.

Ali Sibat’s death sentence apparently resulted from advice and predictions he gave on Lebanese television. According to Saudi media, in addition to Sibat, Saudi religious police have arrested at least two others for witchcraft in the past month alone.

“Saudi courts are sanctioning a literal witch hunt by the religious police,” said Sarah Leah Whitson, Middle East director at Human Rights Watch. “The crime of ‘witchcraft’ is being used against all sorts of behavior, with the cruel threat of state-sanctioned executions.”

Religious police arrested Ali Sibat in his hotel room in Medina on May 7, 2008, where he was on pilgrimage before returning to his native Lebanon. Before his arrest, Sibat frequently gave advice on general life questions and predictions about the future on the Lebanese satellite television station Sheherazade, according to the Lebanese newspaper Al-Akhbar and the French newspaper Le Monde. These appearances are said to be the only evidence against Sibat.

Saudi newspaper Al-Madina reported on November 15 that a lower court in Jeddah started the trial of a Saudi man arrested by the religious police and said to have smuggled a book of witchcraft into the kingdom. On October 19, Saudi newspaper Okaz reported that the religious police in Ta’if had arrested for “sorcery” and “charlatanry” an Asian man who was accused of using supernatural powers to solve marital disputes and induce falling in love.

In March 2008, Human Rights Watch asked a high-ranking official in the Ministry of Justice to clarify the definition of the crime of witchcraft in Saudi Arabia and the evidence necessary for a court to prove such a crime. The official confirmed that no legal definition exists and could not clarify what evidence has probative value in witchcraft trials. Saudi Arabia has no penal code and in almost all cases gives judges the discretion to define acts they deem criminal and to set attendant punishments.

In February 2008, Human Rights Watch protested the 2006 “discretionary” conviction and sentencing to death for witchcraft of Fawza Falih, a Saudi citizen. Minister of Justice Abdullah Al al-Shaikh responded that Human Rights Watch had a preconceived Western notion of shari’a, but did not answer the organization’s questions about Falih’s arbitrary arrest, coerced confession, unfair trial, and wrongful conviction. She remains on death row in Quraiyat prison, close to the border with Jordan, and is reportedly in bad health.

November 10, Okaz reported that the Medina court had also issued the verdict for Sibat on a “discretionary” basis. Both Sibat and the Saudi man accused of smuggling books of witchcraft reportedly confessed to their “crimes.” Sibat had no lawyer at trial and only confessed because interrogators told him he could go home to Lebanon if he did, according to May al-Khansa, his lawyer in Lebanon.

In another case, a Jeddah criminal court on October 8, 2006 convicted Eritrean national Muhammad Burhan for “charlatanry,” based on a leather-bound personal phone booklet belonging to Burhan with writings in the Tigrinya alphabet used in Eritrea. Prosecutors classified the booklet as a “talisman” and the court accepted that as evidence, sentencing him to 20 months in prison and 300 lashes. No further evidence for the charge was introduced at trial. Burhan has since been deported, after serving more than double the time in prison to which the court had sentenced him.

On November 2, 2007, Saudi Arabia executed Mustafa Ibrahim for sorcery in Riyadh. Ibrahim, an Egyptian working as a pharmacist in the northern town of `Ar’ar, was found guilty of having tried “through sorcery” to separate a married couple, according to a Ministry of Interior statement.

“Saudi judges have harshly punished confessed “witches” for what at worst appears to be fraud, but may well be harmless acts,” Whitson said. “Saudi judges should not have the power to end lives of persons at all, let alone those who have not physically harmed others.”

In 2007, Saudi Arabia passed two laws restructuring judicial institutions, and in 2009 began implementing what it said was a comprehensive judicial reform under Minister of Justice Muhammad al-‘Isa, who was appointed in February 2009. However, Saudi Arabia has still not codified its criminal laws, and efforts to update the criminal procedure law, which lacks guarantees against forced confessions such as the right not to incriminate oneself, have not yet come to fruition.

Human Rights Watch opposes the use of the death penalty in all circumstances, due to its inherently cruel nature. International standards, for example as expressed in resolution 1984/50 of the UN Economic and Social Council, require all states that retain the death penalty to limit its imposition to the “most serious” crimes.

Saudi judges should overturn witchcraft convictions and free those arrested or convicted for witchcraft-related crimes, Human Rights Watch said. King Abdullah should urgently order the codification of Saudi criminal laws and ensure it comports with international human rights standards.

Explore posts in the same categories: இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், முஸ்லிம்-சோதிடம், முஸ்லிம்-மாந்திரிகம், Uncategorized

11 பின்னூட்டங்கள் மேல் “மந்திரம்-தந்திரம் இஸ்லாத்தில் உண்டா, இல்லையா?”

  1. குப்புசமி Says:

    சென்னையிலேயே, அத்தகைய மாந்திரிக-சோதிட முகமதியர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்களே தங்களது பெண்கள், பையன்களுக்கு ஜாதகம் பார்க்கிறாஅர்கள். ஆனால் வெளியே சொல்வதில்லை.

    இது திக, திமுக ஆட்களைவிடல் மோசமான போக்கு.

    ஆனால், இந்துக்களை மட்டும் கிண்டல் செய்வார்கள்.

    • vedaprakash Says:

      மன்னிக்கவும்.

      உங்களது பதிலையும் இன்றுதான் பார்க்க நேர்ந்தது.

      குறிப்பாக சிலரைக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்!

  2. brahmallahchrist Says:

    Generally, it is said by the people that they took away the Atharvana Veda and therefore, they have been experts in billi, sunyam, eval [as they say in Tamil], witchcraft etc.

    They apply such tricks with weak minded Govt. officials, so that they could get their work done at different levels.

  3. vedaprakash Says:

    ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை

    ஜனவரி 31,2010,00:00 IST
    http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4722

    இஸ்லாமாபாத் :ஒட்டகப் பால் தான் குடிக்கிறார்; கறுப்பு கவுதாரி வளர்க்கிறார்; வீட் டைச் சுற்றிலும் வேப்பமரம் வளர்க்கிறார்; யார் இப் படியெல்லாம் செய் றாங்க…? நீங்கள் கேட்பது புரிகிறது.ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பவும் கெட்ட சக்திகள் அணுகாமல் இருக்கவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிதான் இது மட்டுமல்ல, தினம் ஒரு ஆடு பலி கொடுத்தும் வருகிறார்.

    பர்வேஸ் முஷாரப்புக்கும் சர்தாரிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், சர்தாரி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் பொது மன்னிப்பு அளித்து விட்டது. இருந்தாலும், எந்தநேரத்திலும் ராணுவத்தால் தனக்கு ஆபத்து இருப்பதை சர்தாரி உணர்ந்திருக்கிறார்.இதனால், “கெட்ட சக்திகள் தன்னைப் பலி கொண்டுவிடாமல் இருக்க சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறார்’ என்று பாகிஸ்தானிலிருந்து வரும் “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சர்தாரி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதன்படி, சர்தாரி தான் பதவியேற்ற 2008லிருந்து தினமும் ஒரு கறுப்பு ஆட்டைப் பலியிட்டு வருகிறார். ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பால்தான் அருந்துகிறார். மறந்தும் மாட்டுப் பால் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஒரு ஒட்டகம், ஒரு பசுமாடு, சில ஆடுகள் இவை அதிபர் மாளிகையில் ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன. இவைதான் சர்தாரிக்குப் பால் கொடுப்பவை.கறுப்பு கவுதாரி ஒன்றை வளர்த்து வருகிறார். அது இருக்கும் இடத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையால் அதை வளர்க்கிறார். தனது மாளிகையில் கிருமிநாசினியான வேப்பமரத்தை வளர்க்கிறார்.

    அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் இது குறித்துக் கூறுகையில், “சர்தாரி இதுபோன்ற காரியங்களை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்’ என்றார்.

  4. saravana Says:

    hi naa ongala pathu serekuren vekka paduren yanda nama bagavath geethaili la oru kadavul tha undu nu irruku apparam yathuku ivvalavu kadavula vanagurom tell me anyy gurukal this question..

    • vedaprakash Says:

      “ஹை, நா ஒங்கள பாத்து சிரிக்கிறேன் வெக்கப் படுறேன் யாண்டா நாமா பகவத் கீதைலி ல ஒரு கடவுள் தா உண்டு னு இருக்கு அப்பறம் எதக்கு இவ்வளவு கடவுள வணங்குறோம் tell me anyy gurukal this question..”, என்று எழுதியிருக்கிறீர்கள். அதாவது, “ஹை, நான் உங்களைப் பாத்து சிரிக்கிறேன், வெட்கப் படுறேன் ஏனென்றால், பகவத் கீதையில ஒரு கடவுள் தான் உண்டு என்று இருக்கிறது. பிறகு எதற்கு இத்தனை கடவுளகளை வணங்குறோம். சொல்லுங்கள், எந்த குருக்களாவது இந்த கேள்விக்கு விடை தாருங்கள்” என்று கேட்டிடுக்கிறீர்கள். இந்துக்களைப் பொறுத்த வரைக்கும் கடவுள் / ஆண்டவன் / இறைவன் / தெய்வம் ஒன்று என்று நன்றாகவே தெரியும். ஆகையால், இதில் ஒன்றும் புதியது இல்லையே?

  5. saravana Says:

    oru sakthitha irrukunu sollureinga apparam yappadi ithanai kadavul vanthainga and gurukal u know about god i ask u any one person tell in this question ungalala mudeinga solluga solla mudeyathu malupatha mudeum but naa keyta intha question malupavum mudeyathu hard question..haha only one god intha world u cant find..

    • vedaprakash Says:

      “ஒரு சக்தி தா இருக்கினு சொல்றீங்க அப்பறம் எப்படி இத்தனை கடவுள் வந்தைங்க அண்ட் குருக்கள் u know about god i ask u any one person tell in this question உங்களாள முடியுங்ன்ன சொல்ல் முடியாது மலுப்பதான் முடியும் but நா கேய்ட இந்த question மலுப்பவும் முடியாது hard question…haha only one god intha world u cant find..”, என்று மறுபடியும் இன்னொரு பதில் இடுகை இட்டூள்ளீர்கள். அதாவது, “ஒரு சக்தி தான் இருக்கிறது என்று சொல்கிறீர்கள், பிறகு எப்படி இத்தனை கடவுளர்கள் வந்தார்கள்? தைங்க? குருக்கள் உங்களுக்கு கடவுளைப் பற்றித் தெரிந்தால், யாரையாவது இந்த கேள்னிக்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். உங்களால் முடியாது, மழுப்பதான் முடியும். ஆனால் நான் கேட்டுள்ள கேள்வி, கடினமானதாகும். மழுப்ப முடியாது. ஹாஹா, இந்த உலகத்தில் ஒரே ஒரு கடவுள் உள்ளார் ஆனால், அதை காண முடியாது…..”. சரிதான்.

  6. amirtharaj Says:

    kadavula ilainu yaravathu nirupinga papom, enal kadavul irukarnu nirupika mudium

  7. amirtharaj Says:

    namba enga irunthu vanthomnu yaravathu yosichu pakuringala keta amma vaithulu irunthu vanthomnu soldringa ana anga udal matum than valarum uyir enga irunthu vanthathu antha uyir epdi uruvachu pathil solunga unga science vachu motha atha nirupika mudiuma


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: