சாக்லேட் கிருஷ்ணாவும், கடாஃபி கண்ணனும்!
சாக்லேட் கிருஷ்ணாவும், கடாஃபி கண்ணனும்!
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம், என்று சாதாரனமாகக் கேட்டு அல்லது சொல்ல கேட்டிருப்பர்!
ஆனால், கிருஷ்ணாவிற்கும் காலனில் கடாஃபிற்கும் கிருஷ்ணனுக்கும் அல்லது கண்ணனுக்கும் சம்பந்தம் உண்டா என்றால், ஆமாம் உண்டு என்பதுபோல, சில புகைப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன!
“சாக்லேட் கிருஷ்ணா” என்று ஒரு நகைச்சுவை நாடகத்தில் கிரேஸி மோஹன் கிருஷ்ணர் மாதிரி நாடகத்தில் நடித்து வந்தார்.
ஆனால் லிபிய நாட்டு அதிபதி காலனில் முஹ்ஹம்மது கடாஃபியும் இது மாதிரியே வேடமிட்டிருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது!
இப்பொழுது கேட்கலாமா, “அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று?
போதா குறைக்கு, இந்த கடாஃபி கண்ணன் அழகான, கவர்ச்சியான 200 பெண்களைப் பிடித்து மதம் மாற்றிவிட்டானாம்!
பெண்களோ கொடுக்கவேண்டியதைக் கொடுக்கவில்லை என்பதால் புலம்பிவிட்டனராம்!
![]() |
![]() |
கண்ணா, கண்ணா வா, வா, வா என்றெல்லாம் பாடுவார்களா?
எப்படி இந்த கடாஃபிக்கு இந்தமாதிரி ஐடியா வந்தது?
கிருஷ்ணனுக்கும், லிபியாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஆராய்ச்சி செய்துதான் பார்க்க வேண்டும்!
* ஒவ்வொருவருக்கும் 60 இயூரோ அல்லது 90 டாலர் அதாவது ரூ.4,500/- பணம் மற்றும் லிபிய நாட்டுப் பரிசு பொருட்களும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதாம்!
ஆனால் குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை என்று தவித்து விட்டனராம்!
சரியான கஞ்சக் கண்ணனாக இருப்பான் போலிருக்கிறது!
வேதபிரகாஷ்
Explore posts in the same categories: Uncategorized
திசெம்பர் 2, 2009 இல் 12:03 பிப
அடடா,
இதென்ன வேடிக்கை?
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பார்களே, அதுபோலத் தான் இருக்கிறது!