சமத்துவ நாத்திகவாதியாகிறார் வீரமணி!
சமத்துவ நாத்திகவாதியாகிறார் வீரமணி!
தொடர்ந்து கிண்டலடித்ததில் வீரமணிக்கு உண்மையிலேயே ரோஷம் வந்துவிட்டது போலும்!
அதிசயமாக, இஸ்லாமிற்கு எதிராக ஒரு விமசர்னத்தை வெளியிட்டுள்ளார்!
எச்1என்1 வைரஸ் கிருமிகளிடமிருந்து (பன்றிக் காய்ச்சல்) உயிரைக் காப்பாற்ற உலகின் மிகப்பெரிய இறைவன் வரவில்லை. கவச உடைகள்தாம் காப்பாற்றுகின்றன. கடவுள் என்ற ஒருவன் இருந்தால்தானே காப்பாற்ற..? (படத்தில் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ள இசுலாமியர்கள் மூக்கு கவசங்களுடன்)
* எச்1என்1 வைரஸ் கிருமிகளிடமிருந்து (பன்றிக் காய்ச்சல்) உயிரைக் காப்பாற்ற உலகின் மிகப்பெரிய இறைவன் வரவில்லை.
* கவச உடைகள்தாம் காப்பாற்றுகின்றன.
* கடவுள் என்ற ஒருவன் இருந்தால்தானே காப்பாற்ற..?
(படத்தில் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ள இசுலாமியர்கள் மூக்கு கவசங்களுடன்)
இதற்கு முஸ்லிம்கள்தான் பதில் சொல்லவேண்டும்!
Explore posts in the same categories: Uncategorized
திசெம்பர் 2, 2009 இல் 12:06 பிப
அட,
“கடவுள் என்ற ஒருவன் இருந்தால்தானே காப்பாற்ற..?”
இப்படி சொல்லியிருப்பது ஆச்சரியம் தான்!
நவம்பர் 26, 2011 இல் 10:33 முப
Who is this guy?
நவம்பர் 26, 2011 இல் 10:46 முப
K. Veeramani, reportedly an atheist, but not a real atheist!